விடியோ மார்க்கெட்டிங் மூலம் கேஸ் பீடரில் சம்பாதிக்கிறார்கள்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

விடியோ மார்க்கெட்டிங் மூலம் கேஸ் பீடரில் சம்பாதிக்கிறார்கள்

Post by ஆதித்தன் » Wed Sep 14, 2016 12:41 pm

[youtube]https://www.youtube.com/watch?v=uWtHuanAULk[/youtube]

கேஸ்பீடர் ஒர் மிக எளிமையான அட்ஸ் புக்கிங் ஜாப். விடியோ அட்ஸ் புக்கிங் செய்தவர்கள் எல்லோரும் நான்கு நபர்களை எளிதாகப் பெற்றுவிடுகின்றனர்.

விடியோ அட்ஸ் புக்கிங் செய்வது என்பது மிகவும் எளிமையானது. அன்ராய்டு மொபைல் போன் அல்லது சிஸ்டத்தில் ஒர் மைக் இருந்தால் போதும் 15 நிமிடத்தில் ஒர் விடியோ அட்ஸ் உருவாக்கிவிடலாம்.

கேஸ் பீடர் தளத்தில் ரூ.500 கட்டணம் செலுத்திச் சேர்ந்த மெம்பர்களுக்கு விடியோ அட்ஸ் புக்கிங் செய்வது பற்றிய விவரங்கள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. 30 நிமிடத்தில் கற்றுக் கொள்ளலாம்.

விளம்பர விடியோவினை யுடியூப் & பேஸ்புக் தளத்தில் அப்லோடிங் செய்து ப்ரோமோசன் செய்வதன் மூலம் கை நிறையச் சம்பாதிக்கலாம்.

எல்லா பெரிய கம்பெனிகளும் தற்பொழுது யுடியூப் தளத்திலேயே தங்களது விளம்பரங்களைப் ப்ரோமோட் செய்கின்றன. ஏனெனில் இணையப் பயன்பாட்டாளர்களில் மூன்றில் ஒருவர் யுடியூப் தளத்தில் தான் இருக்கிறார். ஆயிரம் தளங்களில் விளம்பரம் செய்வதற்கு ஒரே தளமாக யுடியூப்பில் மார்க்கெட்டிங் செய்வதன் மூலம் பிசினஸ்க்கு அடிப்படையான அனலைடிக்ஸ் ரிப்போர்ட் கிடைக்கிறது.

அனலடிக்ஸ் ரிப்போர்ட் மூலம் எளிதாக நமது செயல்பாட்டிற்கு கிடைத்த ரிசல்ட்டினை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை திட்டமிட்டு செயல்படுத்த முடியும்.

இதுவரையில் கிடைத்த ரிப்போர்ட்படி விடியோ மார்க்கெட்டிங் தான் மிகவும் சரியான வாடிக்கையாளரைக் கொண்டுச் சேர்க்கிறது என்பதனை எல்லோரும் உணர்ந்து, அதனை முழுமையான அளவில் பிசினஸ் ஒனர்கள் தங்களது ப்ராடக் ப்ரோமோசனுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தொழில்முனைவோர்களுக்கு யுடியூப் இலவச விடியோ ப்ரோமோட்டிங் மிகுந்த பயனை அளிக்கும்.

மிகக்குறைந்த செலவில் தொடங்கி மிகுந்த வருவாயினைப் பெறக்கூடிய எம்.எல்.எம் மார்க்கெட்டிங்கிற்கு விடியோ மார்க்கெட்டிங் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

கேஸ் பீடர் விடியோ புக் செய்பவர்கள், மறக்காமல் பேஸ்புக் குரூப்பிலும் பதிவேற்றம் செய்யுங்கள். கேஸ் பீடர் பேஸ்புக் குரூப்பில் விடியோ லோடிங்க் செய்வதன் மூலம் ஆட்டோ என்ரோல்மண்ட் கிடைக்கும்.

தொடர்ந்து முயற்சியுங்கள், பணியினை முழுமையாகச் செய்யுங்கள்.

:thanks:
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”