Page 1 of 1

cashfeeder ad booking work site today pro members

Posted: Mon Sep 12, 2016 8:53 pm
by ஆதித்தன்
cashfeeder ad booking ஜாப்பில் புதியதாக மூன்று நபர்கள் சேர்ந்துள்ளார்கள். மூன்று நபர்களும் பெண்களுக்கு கீழ் சேர்ந்திருக்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு.

முதல் ரவுண்டிலிருந்து தற்பொழுது இரண்டாம் கட்டத்திலிருந்து ஆட்கள் சேர ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது பலர் இரண்டாம் லெவலுக்கு உயர்ந்துவிட்டனர்.

விரைவில் இரண்டாம் லெவலில் இருக்கும் நபர்களும் பேமண்ட் வாங்கும் பொழுது, அடுத்தக்கட்ட லெவலுக்குள் ஆட்கள் சேர ஆரம்பிப்பார்கள். அப்பொழுது இலட்சாதிபதிக்கான வலு அதிகரிக்கும்.

வாய்ப்புகளை முன்பே சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Re: cashfeeder ad booking work site today pro members

Posted: Mon Sep 12, 2016 11:48 pm
by ஆதித்தன்
kbclassii wrote:
ஆதித்தன் wrote:cashfeeder ad booking ஜாப்பில் புதியதாக மூன்று நபர்கள் சேர்ந்துள்ளார்கள். :mudi: மூன்று நபர்களும் பெண்களுக்கு கீழ் சேர்ந்திருக்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு.

:non:

பெண்களுக்கு கீழ் சேர்ந்தால் கேவலமா அய்யா?

:isir: :isir: :isir: :isir:

ழ கரம் ஆனது, தமிழுக்கான கேடா?

தனிச்சிறப்பு என்றுச் சொன்னால், அதிலிருக்கும் நேர்மறையான விடயத்தினை சிந்தித்தல் வேண்டும்.

ஒருவர்க்கு கீழ் ஒர் நபர் சேர்ந்திருக்கிறார் என்றுச் சொன்னால் அந்த நபர் வேலை செய்கிறார் என்று அர்த்தம். மூன்று நபருமே பெண்களுக்கு கீழ் என்றுச் சொன்னால், ஆண்கள் நீங்கள் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வியினைக்கூட வைக்கலாம்.

Fun @poke