[youtube]https://www.youtube.com/watch?v=-Uv9ODpIpWc[/youtube]
இன்று கேஸ் பீடர் ஜாப்பில், மூன்று நபர்கள் இணைந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், பேமண்ட் வழங்கி.. ரிஜிஸ்டர் ஆகாமல் பெண்டிங்கில் இருக்கும் நபர்கள் இரண்டு.
தினமும் படுகைக்கு புதியதாக வரும் நபர்கள் பலர் கேஸ் பீடர் ஜாப்பினைப் பற்றிய விவரம் கேட்டுக் கொள்வதோடு..... விரைவில் சேரவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
லீடர்களின் சிறந்த பங்களிப்பினால், ஒவ்வொரு உறுப்பினர்களும் நல்லபடியாக அட்ஸ் புக்கிங் செய்வதால் கேஸ் பீடர் ப்ரோக்கிராம் மேலும் பரவல் அடைகிறது.
அடுத்தக்கட்ட நிலையில் அட் புக்கிங் செய்யும் பொழுது, வைரலாக பரவல் செய்யும் யுக்தியும் கையாள ஆவண செய்யப்பட்டு வருகிறது.
இலட்சாதிபதியினை உருவாக்க சேர்ந்து வரும் ஒவ்வொரு உறுப்பினர்க்கும் நன்றி.
கேஸ் பீடர் ஜாப்பில் புதியதாக இணைந்தவர்கள் - 13 ஆகஸ்ட்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: கேஸ் பீடர் ஜாப்பில் புதியதாக இணைந்தவர்கள் - 13 ஆகஸ்ட்
நான்காவது நபராக தற்போது மனோஜ் என்பவரும் இணைந்து கொண்டுள்ளார்.