[youtube]https://www.youtube.com/watch?v=QKztcwXFM4s[/youtube]
வாய்ப்புகளைச் சரியாகக் கண்டு பயன்படுத்தும் பொழுதுதான் வருவாய் என்பது உறுதியாக இருக்கும்.
சுய புத்தி கொண்டு, இங்கு பலர் நல்ல ப்ரோக்கிராமில் செயல்பட்டு நல்ல வருவாய் பார்த்து வருகிற ஆதாரத்தினை காட்டிவருகிறார்கள்.
அதைப்போல் சொல் புத்தி உள்ள நபர்கள் பலர் ஏதேனும் ஆன்லைன் ஜாப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்ட வண்ணம் உள்ளனர்.
சொல் புத்தி நபர்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று எவ்வளவு உழைத்தாலும் சுய புத்தி கொண்டு செயல்படுவோர்க்கு இணையாக பெறுவது என்பது ஆன்லைன் ஜாப்பில் மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் அவரவர் செய்யும் செயலுக்கு ஏற்றே பணம் கிடைப்பதால் உங்களால் அவர்கள் சம்பாதிக்க இருக்கும் வாய்ப்பு போல் உங்களால் அதனை சொல்லிக் கொடுத்ததை செய்யவோ, செய்ததை சொல்லிக் கொடுக்கவோ கஷ்டப்படுவதால்.. வருவாய் வரவும் கஷ்டப்படுகிறது.
அதே நேரத்தில் கூட்டணியில் சேர்ந்து கொண்டால், உங்களால் முடிந்ததை நீங்களும் உங்களால் முடியாததை மற்றொருவரும் சேர்ந்து செய்து வருவாய் பகிர்வினால் நல்ல வருவாய் பார்க்க முடியும். இதற்கு உதாரணமாக ஆப்-லைன் ஜாப்பினைச் சொல்லலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை செய்வோம்.. வரும் வருவாய் கொண்டு சம்பளப் பகிர்வு நடக்கிறது.
கேஸ் பீடர் ஆன்லைன் ஜாப்பிலும், பலர் இணைந்திருப்பதோடு ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜாப்பினைச் செய்து வருகின்றனர்.
கேஸ் பீடரில் பலரும் எளிதான அட் புக்கிங் ஜாப்பினைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு பக்கப்பலமாக ஆட்சேர்ப்பினை டீம் லீடர்கள் செய்து வருகின்றனர்.
கேஸ் பீடர் ப்ரோகிராமில் ஒர்முறைச் செலவாக நமது பாக்கெட்டிலிருந்து ரூ.500 செலவு செய்து, பார்ட் டைமாக தினம் 15 - 30 நிமிடம் அட் புக்கிங் செய்தால்... இலட்சத்தினை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அதிலும் குறிப்பாக படுகை வழிநடத்தும் அணியில் சேர்ந்து பலர் தங்களது வருவாய் மூலம் இரண்டாம் லெவலுக்குச் சென்றுவிட்டனர்.
புதியதாக ஒவ்வொரு நாளும் இரண்டு நபர்க்கும் மேல் சேர்ந்து வருவதால் பலர் இரண்டாம் லெவலுக்கு லீடர்களின் உதவியாலேயே பயன் பெற்று வருகின்றனர்.
நீங்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி... உடனே சேர்ந்து உங்களுக்கான இலட்சாதிபதி வாய்ப்புக்கு ஒர் ஐடி போட்டுக்கோங்க..
சேர்ந்து கொள்ள டீம் லிங்க் > http://www.cashfeeder.net/?richman
கேஸ் பீடர் ஜாப்பில் இன்று சேர்ந்த நபர்கள் - 9 ஆகஸ்ட்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: கேஸ் பீடர் ஜாப்பில் இன்று சேர்ந்த நபர்கள் - 9 ஆகஸ்ட்
இன்று படுகை பழைய உறுப்பினர், ஜனார்த்தனன் சார் (மதுரை) இரண்டாவதாக ரிச் மே குழுவில் இணைந்துள்ளார்.
படுகை தற்பொழுது முழுமையாக கேஸ் பீடர் என்ற ஒரே ப்ரோக்கிராமினை மையப்படுத்தி நகர்கிறது....
படுகை உறுப்பினர்கள் அனைவரும் இதில் ஒர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற ஒர் அடிப்படையில் காய் நகர்த்த இருக்கிறேன்.
ஆகையால், இடத்தினை முன்பே சரியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்... வரும் நாளில் பெரிய வருவாய்க்கான வாய்ப்பாக அமையலாம்.
படுகை தற்பொழுது முழுமையாக கேஸ் பீடர் என்ற ஒரே ப்ரோக்கிராமினை மையப்படுத்தி நகர்கிறது....
படுகை உறுப்பினர்கள் அனைவரும் இதில் ஒர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற ஒர் அடிப்படையில் காய் நகர்த்த இருக்கிறேன்.
ஆகையால், இடத்தினை முன்பே சரியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்... வரும் நாளில் பெரிய வருவாய்க்கான வாய்ப்பாக அமையலாம்.