ஒரே சைட்டில் வேலை செய்து - நிறைய பணம் சம்பாதிக்க

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஒரே சைட்டில் வேலை செய்து - நிறைய பணம் சம்பாதிக்க

Post by ஆதித்தன் » Sat Jul 09, 2016 11:38 am

[youtube]https://www.youtube.com/watch?v=VDIUndozl-Q[/youtube]

ஒரே சைட்டில் வொர்க் செய்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுச் சொன்னால், கேஸ்பீடர் ப்ரோக்கிராம் உங்களுக்கு நம்பகமானதும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தினையும் கொடுக்கும்.

இலவச ஜாப் என்று தேடித் தேடி செய்தாலும், இலவச ஜாப் என்று சொன்னவுடன் பலர் வருகிறார்கள் என்று பலரை இணைத்துக் கொண்டாலும், கடைசியில் வருவாய் என்ன கிடைத்தது என்றுப் பார்க்கும் பொழுது பெரிசாக ஒன்றும் இருக்காது. இதனாலாயே பலர் ஆன்லைன் ஜாப் என்று விருப்பத்தோடு வந்தாலும், கிடைக்கும் வருவாயினைப் பார்த்துவிட்டு, இதற்கா இத்தனை கஷ்டப்பட்டோம் என்று விலகிவிடுகிறார்கள்.

விருப்பம் போல நிறைய சம்பாதிக்க ஏதுவான ஜாப்பாக கேஸ்பீடர் அட்ஸ் புக்கிக் ஜாப் இருக்கிறது என்றுச் சொன்னால், அதில் சேர்ந்து வொர்க் செய்ய ரூ.500 கட்ட வேண்டும் என்பதால் குறைவான நபர்களே விருப்பம் தெரிவித்தாலும், அந்த ஒர் நபர் மூலம் 7$ வருவாய் கிடைக்கிறது... இந்த 7 டாலரினை, இலவச ஜாப் சைட்களில் சம்பாதிக்க எத்தனைக் கஷ்டப்பட வேண்டும் என்பது தெரியாதது இல்லை. அதே நேரத்தில் கேஸ்பீடர் தளத்தில் அட்ஸ் புக்கிங் செய்வதன் மூலம் எளிதாக சம்பாதித்துவிடலாம். அதிலும் கொஞ்சம் இஷ்டப்பட்டு வேலை செய்தால் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம்.

நமது இலட்சியமாக இலட்சமாக இருக்குமாயின், கேஸ்பீடர் தளத்தில் வாங்க வேண்டிய மொத்த அட்ஸ் பேக்கினையும் 110$ (ரூ.7500) கொடுத்து வாங்கி டீம் லீடர் ஆகிவிட்டோம் என்றுச் சொன்னால் மிக எளிதாக இலட்சாதிபதி ஆகிவிடலாம். அதிலும் நீங்கள் லீடர் ஆகிவிட்டீர்கள் என்றுச் சொன்னால் உங்களுக்குப் பின்னே அடுத்தடுத்து லீடர்கள் இணைந்து கொண்டே இருப்பார்கள்.. அதற்கான விளம்பரம் இலவசமாக பல உறுப்பினர்கள் ஏற்கனவே பல வெப்சைட்களில் செய்துவிட்டனர்.

தினம் தினம் கேஸ்பீடர் தளத்திற்கு வரும் வாசகர்களை தங்களுக்குக் கீழே ஒர் டீம் உறுப்பினராக இணைத்துக் கொள்வதோடு, சிலரை டீம் லீடராக மாற்றிவிட்டீர்கள் என்றுச் சொன்னால்... 40 இலட்சம் என்பது மிகவும் எளிதாகிவிடும்.

பல லீடர்கள் என்கிற பொழுது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாவட்டத்தினைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இன்றைய நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலட்சக்கணக்கானவர்கள் வேலை இல்லாமல், வேலை தேடிக் கொண்டிருப்பதோடு, ஆன்லைன் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 3 வருடத்தில் மிகவும் உயர்ந்துவிட்டது.

40 இலட்சத்தினை சம்பாதிக்க கேஸ்பீடர் திட்டத்தின் மேட்ரிக்ஸ் டீமினை முழுமைப்படுத்த 1364 நபர்கள் மட்டுமே. கேஸ்பீடர் திட்டத்தின் டீம் லீடராக ஆரம்பக்கட்டத்தில் சேரும் 20 நபர்கள் முழுமையாக 40 இலட்சத்தினைச் சம்பாதிக்க முடியும். அதிலும், எளிதாக அட்ஸ் என்கொய்ரி கால்ஸினை க்ளோஸ் செய்வதன் வாயிலாகவே சம்பாதித்துவிடலாம் என்கிற பொழுது வாய்ப்பினைத் தவிர வேண்டும்.

மேலும் குறிப்பாகச் சொல்லப் போனால்... இந்த விடியோவினைப் பார்த்து பிற லீடர்கள் சேர்வதற்கு முன்னரே நீங்கள் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டால், மிக எளிதாகவும் விரைவாகவும் குழுவின் மூலம் இலட்சங்களைச் சம்பாதித்துவிடலாம்.

தனித்து வேலை செய்வதனைக் காட்டிலும் குழுவாக வேலை செய்வது என்பது எளிது. அதிலும் ஆன்லைன் பிசினஸ் என்பதால் மேலும் சவுகரியமாகிவிடுகிறது.

இப்பணி அனைவருக்கும் உகந்தது.... விவரங்கள் மேலும் தெளிவாக விடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.. வாய்ப்பினை வருவாயாக மாற்றிக் கொள்ளுங்கள்.. வாழ்த்துகள்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”