பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
அடுத்தது.
இன்னும் உள்ளது.
இன்னும் உள்ளது.
-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து செய்தால் பலன் உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
ஆனால் இந்த MLM விஷயம் மட்டும் தொடர்ந்து செய்யும்போது அதிக பலன் தரும். காரணம், மற்ற அனைத்தும் 1:1 என்ற விகிதத்தில் பலன் தரும். அதாவது நம் முயற்சி 1 பங்கு என்றால் பலனும் ஒரு பங்கு. இதுவே MLM எனில் நம் முயற்சி 1 பங்கு என்றால் பலன் பல பங்கு.
மேலும், மற்ற பல வகையான வாய்ப்புகள் active வகையைச் சேர்ந்தவை. அதாவது நாம் செய்துகொண்டே இருந்தால் வருவாய் வந்துகொண்டிருக்கும். நிறுத்தி விட்டால் நின்றுவிடும். இதுவே MLM எனில் ஒரு கட்டத்தில் நாம் செய்வதை நிறுத்தினாலும் வருவாய் நிற்காது.
ஆன்லைனில் உள்ள பல வாய்ப்புகள் MLM போன்று இயங்குகின்றன. இருப்பினும் பெரும்பாலானவை இலவசம் என்பதால் நாம் கவலைப்படுவதில்லை. (இருப்பினும் இலவசமாக கிடைப்பதால் அதை பலரும் மதிப்பதில்லை.)
"உங்கள் லிஸ்ட் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பணம்" என்று மார்க்கெட்டிங் வழக்கு உண்டு. முற்றிலும் உண்மை. மாறாக "எனக்கு மார்க்கெட்டிங் பிடிக்காது" என்று சொல்வது மறைமுகமாக "பணம் சம்பாதிக்க நான் பாடுபடத் தயாராக இல்லை. ஆனால் பணம் என் மடியில் வந்து விழவேண்டும்." என்றே பொருள் தரும்.
பணம் சம்பாதிக்க வேறு வழிகளும் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பணம் போட்டு பணம் எடுக்கும் வகையானவை. மற்றபடி சாமானிய மக்களுக்கு மார்க்கெட்டிங் வாய்ப்புகளே வரப்பிரசாதம்.
குறைந்த முதலீடு, குறைந்த ரிஸ்க் ஆனால் அதிக வருவாய்க்கான வாய்ப்பு. மோதிப் பார்த்துவிடுவதே நல்லது. இது என் கருத்து.

Re: ரூ.100 இருந்தால் போதும்
6 IDயும் ஒரே பெயரில் எடுக்கலாம். அவ்வாறு எடுத்தால் நாம் 25 பேரை அறிமுகப் படுத்தலாம். (காலக் கெடு ஏதும் இல்லை என்பதால் 6 IDயே சிறந்தது.)kbclassii wrote: 6 id யும் ஒரே பெயரில் எடுக்கலாமா?downline commission எப்படி கணக்கிடப்படும்?
அது மட்டுமன்றி நாம் ஒரு ID எடுத்து, எல்லோரையும் அதேபோல் ஒரு ID எடுக்கச் செய்தால் நமக்கு ஒரு நபரிடமிருந்து ரூ.10 மட்டுமே கிடைக்கும். அதற்கு பதிலாக நாம் 6 ID எடுத்து எல்லோரையும் 6 ID எடுக்கச் செய்தால் நமக்கு ரூ.120 கிடைக்கும். எனவே அனைவரையும் 6 ID எடுக்கவே பரிந்துரை செய்கிறேன்.
கமிஷன் இரண்டு லெவலில் கணக்கிடப் படும். (மேலே உள்ள ரூ.120 எப்படி என்பது புரிந்தால் போதும்.)
ஒரு ஐடி எடுக்கிறோமா அல்லது ஆறு ஐடி எடுக்கிறோமா என்பதைப் பொறுத்து "ரூ.100 முதலீடு. ஏழு மாதத்தில் ரூ.10,00,000" அல்லது "ரூ.600 முதலீடு. 11 மாதத்தில் ரூ.60,00,000" என்பதை நாமும் சொல்லவேண்டும், நம்முடன் இணைந்தவர்களையும் கண்டிப்பாக சொல்லச் சொல்ல வேண்டும். வெற்றி நிச்சயம். (அனைவரும் ஒரே செய்தியைச் சொல்லும்போது அதன் வீச்சு அதிகம்.)
Last edited by வெங்கட் on Mon Jun 06, 2016 8:46 am, edited 1 time in total.
- sundararajan
- Posts: 170
- Joined: Tue Feb 09, 2016 8:17 pm
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். நீங்கள் இந்த நிறுவனத்தில் காய் கட்செய்யும் கருவி வாங்கினேன் என்று சொன்னீர்ள் அதன் விலை 900 ருபாய் என்று சொன்னிர்கள். அதே கருவி Amazon.in 200ருபாயிக்கு கிடைக்கிறது. பொதுவாக பொருளின் விலையில் அதிகப்படுத்திக்கொள்கின்றார்கள் இதனால் பொருளின் விலை பட்டியல் இருந்தால் விலையின் வித்தியாசத்தை தெரிந்துக்கொள்ளாம்...
Last edited by sundararajan on Mon Jun 06, 2016 1:04 pm, edited 1 time in total.
-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
தங்களது கேள்விக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.sundararajan wrote:சார் நீங்கள் சொல்வது எல்லாம் சரி தான். நீங்கள் இந்த நிறுவத்தில் காய் கட்செய்யும் கருவி வாங்கினேன் என்று சொன்னீரள் அதன் விலை 900 ருபாய் என்று சொன்னிர்கள். அதே கருவி AMAzon.in 200ருபாயிக்கு கிடைக்கிறது. பொதுவாக பொருளின் விலையில் அதிகப்படுத்திக்கொள்கின்றார்கள் இதனால் தான் நான் பொருளின் விலை பட்டியல் இருந்தால் விலையின் வித்தியாசத்தை தெரிந்துக்கொள்ளாம்...
ஆனால் பதிலை நீங்களே தேடிக் கொள்ளும்படி சில விவரங்களைச் சொல்கிறேன்.
அமேசான்.காம் தருவது 12 பிளேடு உள்ள, அதுவும் ஜெர்மன் பிளேடு உள்ள கருவியா, அம்மாதிரியான கருவி என்ன விலை என்பதையெல்லாம் தாங்களே பார்த்து தெரிந்துகொள்வீர்களாக.
நான் தங்களது பிற பதிவுகளையும் பார்த்து வருகிறேன். உங்கள் பார்வையை மாற்றுவது என்னால் முடியாத காரியம். அது உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்.
- sundararajan
- Posts: 170
- Joined: Tue Feb 09, 2016 8:17 pm
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
OK விலை பட்டியலுக்கு தாங்கள் பதில் சொல்ல வில்லையே?
-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
500 பொருளுக்கும் அவ்வப்போது விலைப் பட்டியல் அப்டேட் செய்வது தாங்கள் முதலாளியாக இருந்தால் கூட கஷ்டமான காரியம்.
மேலும் புதுப் புது பிராண்டுகளையும் சேர்த்துவருகின்றனர்.
நாங்கள் பொதுவாக சொல்வது, ஒரு குறிப்பிட்ட பிராண்ட், குறிப்பிட்ட மாடல் இணையத்தில் தேடி அது வேண்டும் என்று கேளுங்கள் விலையையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
உங்கள் வீட்டுப் பரணில் தேவையற்ற பொருட்கள் குறைந்தது ரூ.2000 மதிப்பாவது இருக்கும் என்பது என் ஊகம். அதிலெல்லாம் இந்த கணக்கு பார்த்திருக்கிறீர்களா? (அதனால் இது சரி என்று வாதாடவில்லை. ஆனால் உங்கள் பார்வையில் வாய்ப்பு ஏன் படவில்லை என்று வியக்கிறேன்.)

இது வாக்குவாதமாக மாறுவதை நான் விரும்பவில்லை. தங்களுக்கு விருப்பம் இல்லையெனில் உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை.A pessimist sees the difficulty in every opportunity; an optimist sees the opportunity in every difficulty.
- Winston Churchill
- sundararajan
- Posts: 170
- Joined: Tue Feb 09, 2016 8:17 pm
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
500 பொருளாக இருந்தாலும் 5 லட்சம் பொருளாக இருந்தாலும் விலை என்று ஒன்று உள்ளது அல்லவா அதை தான் கேட்டேன். கடைக்கு சென்றால் விலை பட்டியல் ஒன்று இல்லாமல் எப்படி விற்பனைசெய்வார்கள். இதல் சேரதான் என் சந்தேகத்தை கேட்கிறேன். நீங்கள் தான் பதிவு செய்திர்கள் நீங்கள் தான் பதில் அளிக்க வேண்டும் இதில் வாக்குவாதம் எல்லாம் ஒன்றும் இல்லை.....
-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
பதிவு மற்றவர்கள் பார்வைக்கு தொடர்கிறது.
விட்ட இடத்திலிருந்து, அதாவது
viewtopic.php?f=39&p=57409#p57395 <---இந்த பதிவிலிருந்து[ தொடரலாம்.
நன்றி.
விட்ட இடத்திலிருந்து, அதாவது
viewtopic.php?f=39&p=57409#p57395 <---இந்த பதிவிலிருந்து[ தொடரலாம்.
நன்றி.
- சாதிக்
- Posts: 407
- Joined: Wed Oct 08, 2014 11:46 am
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
brother நான் ஏற்கனவே இந்த வாய்பை பற்றி உங்கள் blog ல் mail அனுப்பியிருந்தேன் தாங்கள் எந்த பதிலும் அனுப்பவில்லை கொஞ்சம் எங்களுக்கும் சொன்னால் தாங்களுக்கும் எனக்கும் பிரயோஜனம் அளிக்கும் நன்றி..