பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
திரு.சாதிக் தாங்கள் என் மொபைல் எண் கேட்டிருந்தீர்கள். கொடுத்துவிட்டேன்.
பொதுவாக என் blog-ல் சிலர் "details please" என்று கேட்டால் பதில் அனுப்புவதில்லை. தங்களை பொறுத்தவரை மொபைல் எண் தவிர வேறு எந்த ஒரு செய்தியும் தாங்கள் என்னிடம் கேட்டதாக நினைவில்லை.
அந்த கேள்வியை இங்கேயே கேட்கலாம் என்றால் கேளுங்களேன்.

- சாதிக்
- Posts: 407
- Joined: Wed Oct 08, 2014 11:46 am
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
அதாவது இந்த வருமான வாய்பை பற்றி தெரிந்த்துக்கொள்ள தான் மொபைல் நம்பர் கேட்டேன் எனக்கு நம்பர் எதும் வரவில்லை வந்திருந்தால் நான் உங்களை தொடர்பு கொண்டிருப்பேன் நான் இதில் இனைவதற்கு விவரங்கள் கேட்கவே மொபைல் நம்பர் கேட்டேன் சரி இப்பொழுது அனுப்புங்கள் இதில் எப்படி இனைவது எப்படி பனம் அனுப்புவது என்ற விவரங்களை..

-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
விரைவில் அந்த விவரங்களை blog-லேயே கொடுத்து விடுகிறேன்.
இன்றைய பேஅவுட்

இன்றைய பேஅவுட்

-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இறங்கப் போவதாக கேள்விப் படுகிறேன்.
-
- Posts: 28
- Joined: Sat Dec 26, 2015 11:01 am
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
I want your link
-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
Click HERE.. You will see link to my blog.rajayovan wrote:I want your link
-
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
எனது பொதுவான கருத்து.
இதை எடுத்து செய்யவிரும்பாதவர்கள் கூட ரூ.100க்கு ஒரே ஒரு ஐடி எடுத்து வைக்கலாம்.
காரணம், இது 5 × 7 மேட்ரிக்ஸ் வகை என்பதால், ஒருவர் ஐந்து நபர்களுக்கு மேல் ஆறாவதாக ஒருவரை இணைப்பதாக இருந்தால், அந்த ஆறாவது நபரை ஐந்து பேரில் யாராவது ஒருவர் கீழ் தான் இணைக்க முடியும். நேரடியாக தனக்கு கீழ் இணைக்க முடியாது.
நானும், இன்னும் சில நண்பர்களும் இதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். அவ்வப்போது இணைபவர்களை வரிசையாக இணைத்து வருகிறோம்.
இது நிச்சயம் பலன் தரும் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், புதிய நபர்கள் அவ்வப்போது இணைந்து வருகின்றனர்.
எனவே, விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

- Posts: 16
- Joined: Mon Jun 06, 2016 2:08 pm
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
Sir,
Send details to my mail id - getvjs@gmail.com

அனுப்பிவிட்டேன்.SHREE36 wrote:Sir,
Send details to my mail id - getvjs@gmail.com
-
- Posts: 18
- Joined: Sat Jan 16, 2016 3:22 pm
- Cash on hand: Locked
Re: பத்து லட்சம் சம்பாதிக்க ரூ.100 முதலீடு போதும்
Sir ennaku anupunga ..