CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
-
amirthavel
- Posts: 12
- Joined: Thu Jan 28, 2016 8:06 pm
- Cash on hand: Locked
Post
by amirthavel » Fri May 20, 2016 9:27 pm
வெங்கட் wrote:சென்னையில் உள்ள "Peak Marketing" என்ற நிறுவனம் ரூ.100 முதலீட்டில் 10 லட்சம் ஈட்டும் வாய்ப்பை வழங்குகிறது.
பொதுவாக எனது முக்கிய வா்த்தகம் Vestige-தான் என்றாலும் இதுபோன்ற சிறுவாய்ப்புகள் அவசரத்திற்கு கைகொடுப்பவை என்பதால் அவ்வப்போது ஈடுபடுவேன். (கையைச் சுட்டுக் கொண்டதும் உண்டு.)
ரூ.100க்கு Product coupon தரப்படும். இந்நிறுவனத்தில் பொருள் வாங்கும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருமான வாய்ப்பானது 5 × 7 என்ற matrix முறையில் வழங்கப்படுகிறது. முதல் நிலையில் தலா ரூ.20, அடுத்த ஆறு நிலைகளில் தலா ரூ.10 வீதம் கிட்டத்தட்ட மொத்த வருமானம் 10 லட்சம்.
இதுகுறித்து தனியாக ஒரு blog உருவாக்கியுள்ளேன். அதில் விவரங்கள் அனைத்தும் உள்ளது. வேண்டுவோருக்கு blog லிங்க் அனுப்பப்படும்.
கண்டிப்பாக இமெயில் முகவாி மற்றும் ஃபோன் எண்ணை பதிலாக இடாதீா்கள். விருப்பத்தை மட்டும் தொிவியுங்கள். தனிசெய்தியில் அனுப்புகிறேன். (
எனது profile பகுதியிலும் உள்ளது.)
please sent details and blog link to
jamirthavel@gmail.com
-
வெங்கட்
- Cash on hand: Locked
Post
by வெங்கட் » Sat May 21, 2016 9:16 am
அனுப்பி விட்டேன்.
-
வெங்கட்
- Cash on hand: Locked
Post
by வெங்கட் » Sun May 22, 2016 10:51 pm
இன்று அலுவலகம் சென்று எனது பேமெண்டை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.
எனது நண்பர்கள் வருமானத்தை விரைவில் பதிவு செய்கிறேன்.
-
வெங்கட்
- Cash on hand: Locked
Post
by வெங்கட் » Tue May 24, 2016 5:25 pm
என் அனுபவத்தில் இலவசமாக பணம் பண்ணுவது என்பது மிகமிக சிரத்தையுடன் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
மற்றபடி நிஜமான பணம் ஈடுபடாத எதிலும் பெரும்பணம் என்பது இல்லை. அந்த வகையில் மிகக் குறைவான தொகையை பணயம் வைப்பது பரவாயில்லை என்பது என் கருத்து.
-
kumarsvm
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked
Post
by kumarsvm » Wed May 25, 2016 2:09 am
நான் உடனடியாக உங்களுடன் சோ்ந்துவிட்டேன்.முதலீடு இல்லாமல் வியாபாரம் , என்னுடை பதிவு காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் அடிப்பது.கிராமத்தில் செம்மறி ஆடுகளை குளிப்பாட்ட வாய்க்கால் பாலத்தில் ஆடு ஓன்றை மட்டும் பாலத்திலிருந்து நீருக்குள் தள்ளிவிடுவார்.பின் மற்ற ஆடுகள் அனைத்தும் பாலத்தலிருந்து குதித்துக் குளிக்கும்.அது போல் நான் அதிகம் வியாபாரம் வேறிலிரு்துத் தொடங்கி வீர நடை, தொடரும்,,,,
-
வெங்கட்
- Cash on hand: Locked
Post
by வெங்கட் » Wed May 25, 2016 9:47 pm
-
kumarsvm
- Posts: 85
- Joined: Wed Apr 06, 2016 9:51 am
- Cash on hand: Locked
Post
by kumarsvm » Thu May 26, 2016 2:36 am
how many items given to referrels? without opening the forien ac is it possible to get all profits amt. in INDIAN RUPEE.
-
வெங்கட்
- Cash on hand: Locked
Post
by வெங்கட் » Thu May 26, 2016 5:31 am
kumarsvm wrote:how many items given to referrels?
இதுவரை என்னுடன் இணைந்த யாரும் பொருள் ஏதும் வாங்கவில்லை. (ஏற்கனவே சொன்னபடி பொருளுக்கான விலையை கொடுத்தால் உடனடியாக பொருள் கிடைத்துவிடும். அவ்வாறு இல்லாமல் வெறும் ரூ.100 மட்டும் செலுத்தி இருந்தால் அவர்கள் வேண்டும்போது மீதி தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.)
kumarsvm wrote:without opening the forien ac is it possible to get all profits amt. in INDIAN RUPEE.
ஆம். இது சென்னையில் உள்ள நிறுவனம். வருவாயை காசோலையாகவோ வங்கி பரிமாற்றம் மூலமாகவோ வழங்குகிறது.
-
வெங்கட்
- Cash on hand: Locked
Post
by வெங்கட் » Fri May 27, 2016 2:31 pm
என் நண்பர்கள் வாங்கிய வருவாய். (இன்னும் சில உள்ளன. அடுத்ததாக பதிவேற்றம் செய்கிறேன்.)

-
வெங்கட்
- Cash on hand: Locked
Post
by வெங்கட் » Sun May 29, 2016 10:02 pm
என் டீமில் உள்ள இன்னொரு நண்பரின் வருவாய் அத்தாட்சி.
