நிலைத்து நிற்கும் நிலையான நிஜம் - வாட்ஸ்-அப்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நிலைத்து நிற்கும் நிலையான நிஜம் - வாட்ஸ்-அப்

Post by ஆதித்தன் » Tue Feb 23, 2016 12:15 pm

Image
பலதரப்பட்ட முதலீட்டு திட்டங்கள் நமது படுகையில் சொல்லப்பட்டாலும், ஒரே ஒர்முறை செலவிடும் ரூ.850-க்கு GBDgift Digital Marketing Program-இல் இணைந்து கொண்டோம் என்றுச் சொன்னால் போதும் எளிதான பகிர்வு/காப்பி (share/copy) பணி செய்வதன் மூலம் பத்து இலட்சம் சம்பாதிக்க முடியும் என்பதோடு, அதில் கண்டிப்பாக இலட்சத்தினையாவது எட்டிவிட வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வரும் எனது பயணம் சிறப்பாக சென்று கொண்டிருப்பதோடு, பலரும் இந்த GBDgift Program மூலம் நல்ல வருவாயினைப் பெற தேவையான அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளேன் என்பதோடு, சிறப்பான பயிற்சிகளையும் கொடுத்துள்ளேன்.

GBDgift Program-க்காக கொடுக்கப்பட்டு போட்டோ எடிட்டிங்க் & விடியோ எடிட்டிங் பணியினை சரியாக செய்தாலே போதும், எந்தவொரு முதலீடும் இல்லாமல் உறுதியாக இலட்சத்தினைச் சம்பாதிக்க முடியும்.

பலதரப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்பொழுது நமது கைக்காசினை செலவழித்து பணம் சம்பாதித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், பணம் சம்பாதிக்க வேண்டும்.. அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கா, அப்படின்னா ஒரே ஒர்முறை ரூ.850 மட்டும் நீங்கள் செலவு செய்தால் போதும் எளிதாக காப்பி பேஸ்ட்/பேஸ்புக் ஷேரிங்க் செய்து இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம் என்று கூறிவரும் எனது பதிவுகள் உங்களுக்கு கேள்விகளை எழுப்பலாம். ஆனால், அன்று முதல் இன்றுவரை என்னை பார்த்துக் கொண்டிருப்பவர்கள்... ஆமா... சொன்னது போல.. அவ்வப்பொழுது டாலர்களை வருவாய் பார்த்துக் கொண்டிருக்கும் எனது கூற்றுகள் உண்மையாக இருக்கும் என நம்பும் உங்களிடம் இல்லா தெளிவு, நாமும் இவரைப்போல் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் வராது இருப்பதுதான்.

வருவாய் பார்க்க வேண்டும் என்றுச் சொன்னால், வேலை செய்தல் வேண்டும்.. அதுவும் தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே சுயமாக நாம் சம்பாதிக்க முடியும்.

பலதரப்பட்ட பணி வாய்ப்புகளில், நான் சொல்லும் பணி மட்டுமே உங்களை எப்பொழுதும் சுயமாக செயல்பட்டு சம்பாதிக்க வைப்பதாக இருப்பதால் பலருக்கும் இதனை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். ஒர் பணியினை செய்யுங்கள் என்றுச் சொன்னால் அந்த நேரம் மட்டும் செய்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, தொடர்ந்து அதனைப் பின்பற்றி செய்வது என்பது இல்லாமல் இருப்பதுதான் எனது வழிமுறைகளில் நீங்கள் சம்பாதிக்காமல் இருப்பதற்கான முதன்மை காரணம்.

எல்லா பணிகளுமே, திரும்பத் திரும்பத்தான் செய்யப்படுகிறது. ஆனால் அதனை சற்று முறைப்படி சரியாக செய்தல் வேண்டும். பேஸ்புக் லைக் & ஷேரிங்க் என்றுச் சொன்னால், அதனையும் வாரம் இருமுறை என்று கண்டிப்பாக முக்கிய விடியோஸ் மற்றும் போட்டோக்களை லைக் & ஷேர் செய்து வந்திருந்தால் கடந்த 2 மாதத்தில் ஒர் அளவு ப்ரோமோசன் ஆகியிருக்கும் என்பதோடு, பலரது மனதிலும் GBDgift என்ற ப்ரோக்கிராமில் ரூ.850 செலுத்தி பணியில் சேர்ந்தால் பத்து இலட்சம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பதிவாகிருப்பதோடு, நாமும் சேரலாம் என்ற விருப்பமும் உருவாகியிருக்கலாம்.

அவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்ததன் மூலம் வரும் ஒர்சில மாதத்தில் 5 நபர்கள் சேர்ந்து கொள்வார்கள் என்பதோடு, அவ்வாறே தொடர்ந்து அந்தப்பணி செல்வதன் மூலம், கூடுதலாக கையிலிருந்து எந்தவொரு பணமும் செலவு செய்யாமல், பத்து இலட்சம் வருவாய்க்கான வாய்ப்பினையும் உருவாக்கியிருக்கலாம். சரி, இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இன்று சேர்ந்து தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பித்தால் கூட உறுதியாக இலட்சத்தினை சம்பாதிக்கலாம்.

GBDgift தளம் நிலையாக நிற்கும் என்பதால் நாமும் நிலைத்து நிற்கும் வகையிலான போட்டோஸ் & விடியோஸ் என்று செய்து கொண்டே வந்தால், விரைவாக அவை அனைத்தும் நமக்கு வருவாய் கொடுக்க ஆரம்பிக்கும். இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது நமது ரெபரல் லிங்க்தான். நமது ரெபரல் லிங்க் வழியாக ஒருவர் இணையும் பொழுதுதான் நமக்கான வருவாய் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆகையால் முடிந்தவரையில் ரெபரல் லிங்க் வழியாக சேர வேண்டும் என்பதில் கவனம் செலுத்திவிட்டால் எளிதாக ஐந்து நபர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

ஐந்து நபர்களை சேர்த்துவிட்டோம் என்றுச் சொன்னால், அவர்களை சரியாக வழிநடத்தினாலே பத்து இலட்சத்திற்கான வருவாய் வாய்ப்பு உறுதியாகவிடும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டதே. அப்படியிருக்க, இனியும் காத்திருத்தல் என்பது இல்லாமல் விரைவாக சேர்ந்து கொள்ளுங்கள்.

GBDgift Program பற்றிய வாட்ஸ்-அப் குழுவினையும் செயல்பாட்டில் கொண்டுவரலாம் என்று இருக்கிறேன். இக்குழுவில் சேர்ந்து சிறப்பாக GBDgift Program பற்றிய விடியோஸ் அப்லோடிங் செய்வோர்க்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

GBDgift WhatsApp குழுவில் சேர்ந்து சிறப்பு ஊக்கத்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள் கீழ் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து, தங்களது WhatsApp நம்பரினை தனிமடலாக அனுப்பி வைக்கவும். பின்னூட்டமாக விவரங்கள் கேளுங்கள், ஆனால் தயவு செய்து தங்களது வாட்ஸ்/அப் மொபைல் நம்பரினை பின்னூட்டமாக கொடுக்க வேண்டாம்.

தனிமடல் லிங்க் > கிளிக் WhatsAPP Number to PM ATHITHAN


உறுப்பினர்கள், GBDgift வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்வதன் மூலம், அதில் வரும் விடியோஸ் & போட்டோஸ் டவுன்லோடிங்க் செய்து பிறர்க்கு பகிர்ந்து விரைவாக 5 நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும் என்பதோடு, இலட்சத்தினையும் எளிதில் எட்டிவிடலாம்.

GBDgift பயிற்சியில், கேள்விகள் இருக்கக்கூடாது என்ற அளவில் அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளேன். பயிற்சியினை முழுமையாக உள்வாங்கிப் படித்தவர்களுக்கு கேள்விகள் பெரும்பாலும் இருப்பதில்லை, அப்படியும் ஒர்சில தகவல்கள் கொடுக்கப்படவில்லை என்றுச் சொன்னால், அதற்கும் கூடுதலாக விடியோஸ் & ஆர்ட்டிகள் செய்ய தயாராக உள்ளேன்.. அது உங்களது சரியாக கேள்விகளின் மூலமே நடைபெறும். ஆகையால் மேலதிக தகவல் வேண்டுபவர்கள் பதிவுகளில் கேட்கலாம்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”