GBDgift : வேலைக்கு ஏற்ற கூலி - கூலிக்கு ஏற்ற வேலை

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBDgift : வேலைக்கு ஏற்ற கூலி - கூலிக்கு ஏற்ற வேலை

Post by ஆதித்தன் » Tue Nov 03, 2015 5:23 pm

Image

வருவாயினை கூலிக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற கூலி என்று இரண்டு விதமாக பிரிக்கலாம். இதில்,

கூலிக்கு ஏற்ற வேலை என்று சொல்வது பணியாளர்களின் உழைப்பைக் குறிக்கும். சம்பளம் எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்ளதான் வேலை செய்வார்கள், அதாவது பணி என்னவே அதனைச் செய்வார்கள்.

வேலைக்கு ஏற்ற கூலி என்று சொல்வது தொழில் முதலாளிகளின் உழைப்பைக் குறிக்கும். இவர்கள், எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு உழைப்பார்கள். அதற்கு ஏற்ப தொகை தொகையாய் சம்பாதிப்பார்கள்.

GBDgift வேலை என்பது நமது சொந்தத் தொழில் போன்றது. எவ்வளவு உழைப்பினைக் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு பணம் வருவாய் கிடைக்கும். அதற்கு ஏற்ப பயிற்சிகள் சொந்த வலைப்பூ மூலம் செயல்பட வழங்கப்படுகிறது.

தினசரி அப்டேட் என்பதனை மனதில் கொண்டு தினமும் சரியாக உழைத்தால் கண்டிப்பாக நல்ல வருவாய் பார்க்கலாம்.

கூலிக்காக காத்திருந்து, உழைப்பை மறப்பதனைக் காட்டிலும், கூலிக் கிடைக்குமென உழைப்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பது நல்ல வருவாயினைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், முன்பைய உழைப்பில் வருவாய் வரவில்லை என்றுச் சொன்னால் அதிலுள்ள தவறுகளை நாமே தான் திருத்தி சரியாகச் செய்ய வேண்டும் என்பது தான் இதில் ஒர் கடினமான விடயம். இதனைச் சரியாக புரிந்து தவறுகளை திருத்தி நாளுக்கு நாள் நம்மை மெருகேற்றினால்... வருவாய் என்பது அளவில்லாமல் கூடும்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”