GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாதிக் » Tue Oct 06, 2015 5:27 pm

சார் நான் பணம் என்னும் தலைப்பில் ஒரு பதிவு செய்து இருக்கிறேன் அடுத்த ஒரு பதிவிற்கு ரெடி ஆகி கொண்டிருக்கிறேன்.. அடுத்து வேற தளங்களின் வருவாய் பற்றி எழுதலாமா இந்த blog ல்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 6:43 pm

சாதிக் wrote:சார் நான் பணம் என்னும் தலைப்பில் ஒரு பதிவு செய்து இருக்கிறேன் அடுத்த ஒரு பதிவிற்கு ரெடி ஆகி கொண்டிருக்கிறேன்.. அடுத்து வேற தளங்களின் வருவாய் பற்றி எழுதல்லாமா இந்த blog ல்?
:great:

குட்..

தாராளமாக பிறதளத்தினைப் பற்றியும் எழுதலாம்.


எழுதிய ஆர்ட்டிகளை ரெக்கார்டு செய்து யூடியூப்பில் விடியோவாக ப்ரோமோட்டிங்க் செய்வதனையும் கவனம் செலுத்தவும்.
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Tue Oct 06, 2015 8:37 pm

சார் ஆர்ட்டிகளை எப்படி ரெக்கார்டு செய்வது, power pointல் இல்லை என்றால் வேறு எப்படி செய்வது
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 8:44 pm

சாந்திவி wrote:சார் ஆர்ட்டிகளை எப்படி ரெக்கார்டு செய்வது, power pointல் இல்லை என்றால் வேறு எப்படி செய்வது
Movie Maker உள்ளதா?

அவ்வாறு இருந்தால் அதன் மூலம் ரெக்கார்டிங்க் & இமேஜ் அட் செய்து விடியோவாக மாற்றிவிடலாம்.

இல்லாவிட்டால் ஸ்கிரின் ரெக்கார்டர் சாப்ட்வேர் டவுன்லோடிங்க் செய்து, ரெக்கார்டிங்க் செய்யுங்கள். பார்க்க > viewtopic.php?f=23&t=14681
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Wed Oct 07, 2015 3:03 pm

சார்
இன்று 'பயிற்சியினால் கிடைத்த பலனும் பணமும்" என்ற தலைப்பிலும் "ஆன்லைன் பள்ள்க்கூடம்" என்ற் தலைப்பிலும் பதிவு செய்திருக்கிறேன்.
வீடியோ பதிவு எதுவும் செய்யவில்லை.எனக்கு சரியா தெரியவில்லை. முயன்று இனறு எப்படியாவது பதிவு செய்கிறேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Wed Oct 07, 2015 3:28 pm

சாந்திவி wrote:சார்
இன்று 'பயிற்சியினால் கிடைத்த பலனும் பணமும்" என்ற தலைப்பிலும் "ஆன்லைன் பள்ள்க்கூடம்" என்ற் தலைப்பிலும் பதிவு செய்திருக்கிறேன்.
வீடியோ பதிவு எதுவும் செய்யவில்லை.எனக்கு சரியா தெரியவில்லை. முயன்று இனறு எப்படியாவது பதிவு செய்கிறேன்
:great: :great: :great:

எது முக்கியமோ அதனை செய்தாகிவிட்டது... இனி விடியோ எல்லாம் ரொம்ப சிம்பிளா செய்யலாம்.. அதில் கஷ்டமே கிடையாது, எல்லாம் மூன்று கிளிக் தான்.... இதன் விவரம் வரும் பதிவுகளில் விவரமாக கொடுக்கிறேன்... எளிதாக ஒர் நாளில் கற்றுக் கொள்ளலாம்...

அதற்கு முன்னர் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டியது, போட்டோ எடிட்டிங்க். ...
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Thu Oct 08, 2015 10:27 pm

சார்
இன்று மூன்று பதிவுகள் செய்திருக்கிறேன். 'ஆன் லைன் வேலை ' 'Trafficmonsson ',
GBDgift.com ' உங்களது பதிவில் இருந்து.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Fri Oct 09, 2015 6:01 pm

சாந்திவி wrote:சார்
இன்று மூன்று பதிவுகள் செய்திருக்கிறேன். 'ஆன் லைன் வேலை ' 'Trafficmonsson ',
GBDgift.com ' உங்களது பதிவில் இருந்து.
:great: :great: :great:

உங்களது கடின உழைப்பினை வெற்றிக் கனிகள் பறிக்கும் வரை தொடருங்கள்...

அடுத்ததாக, லேஅவுடில் ஹெட்டர் விட்ஜெட்டினைக் கிளிக் செய்து டைட்டிலை GBDgift Online Job Tutorial in Tamil என்று மாற்றுங்கள்... அதோடு, இதே டைட்டிலில் 800 px (width) X 150 px height சைசில் ஒர் இமெஜ் செய்து, டைட்டிலுக்கு அப்லோடிங்க் செய்துவிடுங்கள்... அதில் அப்படியே Instead of title and description என்பதனை தேர்ந்தெடுத்து இமேஜ் தவிர்த்து வேறு வார்த்தைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...


Blog Description : GBdgift online job tutorial in tamil language, free online job training and home business idea, on line velai, என்று நிறைவாக ஆன்லைன் சம்பந்தமாக எவ்வாறு எல்லாம் கூகுளில் தேடுவார்கள் என்று கொஞ்சம் யோசித்து கொடுத்துக் கொள்ளுங்கள்.



பேமண்ட் அக்கவுண்ட் பற்றிய பதிவுகள் கொடுக்க வேண்டும் என்பதனை அடுத்ததாக சொல்ல இருந்தேன்... அதற்குள்ளே கொடுத்துவிட்டீர்கள் .. பாராட்டுகள்.

முக்கிய பதிவுகளை சரியாக மேல் லிங்காக மாற்ற வேண்டும்.. இதற்கு பேஜ் என்ற ஆப்சன் உங்களுக்கு உதவும்...
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Sat Oct 10, 2015 4:59 pm

சார்
இன்று 3 பதிவுகள் payza, perfect money மற்றும் clixsense.

image create பண்ணி title க்கு அப்லோட் செய்திருக்கிறேன். இது போதுமா? நான் இன்னும் வேறு image செய்ய try பண்ணிட்டு இருக்கேன்..

முக்கிய பதிவுகளை மேல் லிங்காக இன்னும் மாற்றவில்லை. இன்று மாற்றிவிடுகிறேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Sat Oct 10, 2015 7:36 pm

சாந்திவி wrote:சார்
இன்று 3 பதிவுகள் payza, perfect money மற்றும் clixsense.

image create பண்ணி title க்கு அப்லோட் செய்திருக்கிறேன். இது போதுமா? நான் இன்னும் வேறு image செய்ய try பண்ணிட்டு இருக்கேன்..

முக்கிய பதிவுகளை மேல் லிங்காக இன்னும் மாற்றவில்லை. இன்று மாற்றிவிடுகிறேன்
:great: :great: :great:

titile image, உங்களுக்கு திருப்தி இருக்கும் வரை நன்றாக செய்து கொள்ளலாம்..

ஒவ்வொரு பதிவுக்கும் ஒர் இமேஜ் செய்தல் வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்... அப்படியே இமேஜில் http://gbdgifttutorial.blogspot.com என்று முகவரியினை சிறியதாக கீழே சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்தக்கட்ட நிலைக்கு வந்ததும் டாட் காம் சொந்தமாக பதிவு செய்து கொள்ளலாம்.

ஒகே ...

முயற்சிகள் தொடரட்டும்...
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”