விருப்பம் உள்ள அனைவரும் லட்சம் சம்பாதிக்கலாம்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

விருப்பம் உள்ள அனைவரும் லட்சம் சம்பாதிக்கலாம்

Post by சாந்திவி » Fri Oct 02, 2015 9:51 am

இப்பொழுதெல்லாம் இணையத்தை உபயோகிக்காதவர்கள் அதிகம் இல்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையத்தி தான் உலா வருகிறார்கள். எவ்வளவு வேலைகள்
இருந்தாலும் இதற்கென்று நேரத்தை செலவு செய்வதற்கு தயங்குவதே இல்லை.

வீட்டில் இருப்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் அனைவருமே கிடைக்கும் நேரமெல்லாம் இணையத்தில் தான் நானும் கூட அப்படிதான்.

நமக்காகவே நிறைய சமூக வலைதளங்கள் இருக்கிறது உலகம் முழுதும் இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன.


உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல்கூட இருக்கும், அது நம் மூலம் வலைதளங்கள்
பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றன அதுமட்டும் அல்லாமல் நமக்கும் பணம் ஈட்ட நிறைய
வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுகிறது. நிறைய பேர் அதை பயன்படுத்தி லட்ச லட்சமாக
சம்பாதிகிறார்கள்.

நமக்கு அதைபற்றி ஒன்றும் தெரியாததால் சும்மா பொழுதை போக்கி கொண்டிருக்கிறோம். அப்படி
சம்பாதிப்பவர்களும் சொல்வதிலை.


இதற்கு பெரிதாக எந்த வித தகுதியும் தேவையில்லை. நம்மிடம் இருக்கும் இணைய வசதி கொண்ட
கம்யூட்டர் மற்றும் கொஞ்சம் பயிற்சி இருந்தாலே போதும் நாமும் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்.
நம்மை வைத்து சம்பாதிக்கும் வலைதளங்கள் மூலம் நாமும் சம்பாதிக்கலாமே.


சரி சம்பாதிக்க முடிவு செய்துவிட்டோம் இதற்கு என்ன பயிற்சி தேவை, எப்படி செய்யவேண்டும்
எங்கு செய்வது யார் சொல்லிக்கொடுப்பார்கள் என்று தோன்றுகிறதா? கவலை வேண்டாம்

GBDgift.com. விளக்கமாக பயிற்சி கொடுக்கிறார்கள். அத்ற்கு நாம் செய்ய வேண்டியது 12$ கொடுத்து
இதில் register செய்ய வேண்டும். பதிவு செய்த உடனே அவர்கள் பயிற்சியியை தொட்ங்கி விடுவார்கள்

12$ கொடுக்கவேண்டுமா என்று மலைக்க வேண்டாம் அதை நாம் பயிற்சியின் போதே அதைவிட
அதிகமாவே சம்பாத்துவிடலாம் .


நாம் செய்ய வேண்டியது ஒன்று தான் அவர்கள் தரும் பயிற்சியை சரியாக செய்வது தான்.

http://www.gbdgift.com/?shanthiv

GBDgift.comல் பதிவு செய்து , பயிற்சி பெற்று , பணம் ஈட்டுங்கள்
Last edited by சாந்திவி on Fri Oct 02, 2015 8:41 pm, edited 3 times in total.
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: விருப்பம் உள்ள அனைவரும் லட்சம் சம்பாதிக்கலாம்

Post by kavinayagam » Fri Oct 02, 2015 4:34 pm

12$ என்பது எவ்வளவு சார்
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: விருப்பம் உள்ள அனைவரும் லட்சம் சம்பாதிக்கலாம்

Post by சாந்திவி » Fri Oct 02, 2015 5:35 pm

12 டாலர் என்றால் 810 ரூபாய்(approximate) வரும்
Last edited by சாந்திவி on Fri Oct 02, 2015 8:37 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விருப்பம் உள்ள அனைவரும் லட்சம் சம்பாதிக்கலாம்

Post by ஆதித்தன் » Fri Oct 02, 2015 7:03 pm

டாலர் Vs ரூபாய் விலை விவரம் அறிந்து கொள்ள > http://www.investing.com/currencies/usd-inr

எப்பொழுதும், அங்கு கொடுக்கப்பட்டுள்ள விலையில், BUY +3% , SELL -3% என பீஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் புரிந்து கொள்ள அவ்வப்பொழுது எக்சேஞ்சர் பகுதி பதிவு செயல்பாட்டினை கவனிக்கவும்...

==========================

மேடம், தளத்தின் பெயர் GBDgift.com (not gbt)

ரெபரல் வேண்டாம் என்று ப்ளாக்கர்க்கு மட்டுமே சொன்னேன்... காரணம், தற்பொழுது புதிய ப்ளாக் உருவாக்கி உடனே லிங்க் இணைத்தால் ப்ளாக்கினை டெலிட் செய்துவிடுகிறார்கள்..

இங்கு / பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் ரெபரல் கொண்டு ஆட்களை இணைக்கலாம்.

ஆனால், ஒன்றினை மனதில் கொள்ளுங்கள் ... சேர்க்க வேண்டியது ஐந்தே ஐந்து நபர்கள்.... அவர்கள் நல்ல பணியாளராக இருந்தால்.... அவர்களுக்கு கீழும் 5 நபரைச் சேர்த்து என்று இரண்டாவது ரவுண்ட் வருவாயினையும் கொடுப்பார்... அப்படியே கூடும்.... எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என்று ஆட்களைச் சேர்த்தால்... அவர்கள் அவர்களுக்கு கீழ் ஆட்களைச் சேர்க்கவில்லை என்றால்...உங்களது அடுத்த ரவுண்ட்கள் வருவாயும் சேர்ந்தே ஆப் ஆகிவிடும்..

ஆகையால் நல்ல நபர்களை தேர்ந்தெடுத்து நமக்கு கீழே இணைத்துக் கொள்வது என்பது மிக அவசியம்...
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: விருப்பம் உள்ள அனைவரும் லட்சம் சம்பாதிக்கலாம்

Post by சாந்திவி » Fri Oct 02, 2015 8:43 pm

மிகவும் நன்றி சார்,
தவறுகளை திருத்திவிட்டேன், உங்களது ஆலோசனைக்கு நன்றி சார்
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”