GBDGift.com $12.00 Received - Thanks Giving
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
GBDGift.com $12.00 Received - Thanks Giving
இலக்கினை மையம் கொள்ளுதல்
ரொம்ப ஈசியான ஜாப் எதுனா... பணம் கொடுக்கிறதுதான். அப்படி பணம் கொடுக்க வைக்கிறதுதான் GBDgift.com
வருகிற நவம்பர் மாதம் Thanks Giving அப்படின்னு ஒர் பெஸ்டிவல் அமெரிக்கா & கனடாவில் கொண்டாட இருக்கிறாங்க. அதாவது, பிறருக்கு பரிசு அளித்து கொண்டாடுவதுதான் அதன் ஸ்பெஷாலிட்டி.
எப்பவுமே ஒர் விழா வந்ததுன்னா கொஞ்சம் பணத்தினை அதுக்கு இதுக்குன்னு செலவு செய்வோம். அப்படி செய்கிற செலவு நமக்கு பணத்தினை திரும்ப பல மடங்காய் கொடுக்கும் என்பது ஒர் மகிழ்ச்சியான விடயம் தானே.. அப்படியிருக்கும் பொழுது செலவோடு செலவாய் ஒர் 12 டாலர் (ரூ.800)-ஐ GBDgift.com வழியாக எனது ரெபரலில் சேர்ந்து கிப்ட்டாக அனுப்பினீர்கள் என்றுச் சொன்னால், அடுத்து உங்களுக்கும் பிறர் கிப்ட் வழங்கும் வகையில் GBDgift.com வழிவகையினை செய்ய கொடுக்கும். அது ரொம்ப எளிமையான வழிகள் தான்.
ஒர் பத்து நிமிடத்தில் செய்யக்கூடியது... அவ்வப்பொழுது சும்மா ஒய்வில் செய்துவிட்டால் போதும்.
அப்படி பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய பணிக்கு கிடைக்கக்கூடிய பரிசுத் தொகை வாய்ப்பு 16536 டாலர்... கிட்டத்தட்ட 10 இலட்சத்திற்கும் மேல்.
பத்து இலட்சத்தினை அடைவதற்கு நாம் செலவிடக்கூடிய தொகை வெறும் ரூ.815/- மட்டுமே.
ஒவ்வொரு திருவிழாவுக்கும் எவ்வளவோ செலவு செய்கிறோம்.. செலவோடு செலவாய் செய்யும் இந்த GBD gift செலவில் நமக்கு பல கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றுச் சொன்னால் செய்திடுவதில் தப்பில்லை.
பல இலட்சம் கிடைக்க வேண்டும் என்ற இலக்கினை மனதில் கொண்டவர்கள் அதற்காக கொஞ்ச நேரத்தினை செலவிட தயங்கமாட்டார்கள்.
அப்படி கொஞ்ச நேரத்தினை ஒர் பதிவு செய்ய பயன்படுத்துங்கள்....
ஒர் சின்ன பதிவு,
உதாரணத்திற்கு பார்க்க >
http://www.moneymakergroup.com/Gbdgift- ... 02117.html
http://www.emoneyspace.com/forum/index. ... 0.html#new
இந்த இரண்டு பதிவுகளும் நான் எனது ரெபரல் லிங்கினை ப்ரோமோட் செய்வதற்காக செய்தது... இதனை செய்ய ஐந்து நிமிடம் தான் ஆகும்.
நீங்களும் இவ்வாறு ஏதேனும் ஒர் இரண்டு சைட்டில் கண்டிப்பாக செய்துவிடுங்கள் ...
* TalkGold.com
* DreamTeamMoney.com
* MoneyFanClub.com
* Goldtalk.com
* InvestDad.com
* OnlineInvestorForum.com
* Talk-Hyip.com
* GoldAge.net
* MoneyTalkPRO.com
* CollectiveInvestmentsForum.com
* GlobalEarnTalk.com
* ExchangeMoneyForum.com
* AsaMonitor.com
* GFForums.com
* HyipsTalk.com
* RolClub.com
* CariGold.com
* Hyipdiscussion.com
* Cashtalk.org
* Thehyipforum.com
* Kingofdollars.com
* Italkcash.com
* Hyipsensor.net/board
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: GBDGift.com $12.00 Received - Thanks Giving
am placed my link in one more forum > http://www.dreamteammoney.com/index.php ... pic=235558
- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: GBDGift.com $12.00 Received - Thanks Giving
இத்தளத்தில் ஒர் சைட்டிற்கு ஒர் டாபிக் மட்டுமே அனுமதிப்பார்கள்.satkunan wrote:http://www.moneymakergroup.com/Gbdgiftc ... 02250.html
நான் ஏற்கனவே டாபிக் செய்துவிட்டதால் உங்களது டாபிக் அழிக்கப்படலாம்.
பிற தளங்களில் எல்லாம் பதிவிடுங்கள்..
-
- Posts: 351
- Joined: Fri Jun 28, 2013 4:07 pm
- Cash on hand: Locked
- Bank: Locked