$12.00 GBDgift.com payment

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

$12.00 GBDgift.com payment

Post by ஆதித்தன் » Sat Sep 26, 2015 9:11 pm

Image

தொடர்ந்து பதிவுகளைச் செய்து கொண்டே இருப்பதன் மூலம் தொடர்ந்து பேமண்டினையும் வாங்கிக் கொண்டே இருக்கலாம் என்பதனை நீண்ட நாட்களாக இங்கே இருப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட பதிவுகளை பணம் சம்பாதிப்பதற்கான வழியினை நோக்கியே எழுதியுள்ளேன்.

படுகையில் தற்பொழுது உள்ள அனைத்து பதிவுகளும் பணத்தினை முன்னெடுத்து, அதனை சம்பாதிப்பதற்காக மனதினை ஒர் நிலைப்படுத்துவதிலும் .. எந்த நேரமும் பணம் பணம் ... இலட்சம் இலட்சம் என்று நினைத்துக் கொண்டே இருக்கும் வகையிலுமே ஒவ்வொரு டாபிக்கையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறேன்.

மனதினை எவ்வளவுக்கு எவ்வளவு முழுமையாக பணத்தினைப் பற்றியே நினைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாக பணம் சம்பாதிக்கலாம். பல வேலைகள்.. பல உறவுகள்... பல பிரச்சனைகள் என்று ஒவ்வொருவருக்கும் இருந்தாலும், அத்தனையும் தாண்டி தேவையான பணத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்... உங்களையும் எழுதச் சொல்கிறேன்.

ஒவ்வொரு பணியிலும் சேர்வது பெரிதல்ல .. எதற்காக சேர்ந்தோம் என்பதனை நினைத்து செயல்பட வேண்டும்.

அந்த வகையில் GBDgift தளத்தில் பணத்தினை வழங்கி இணைபவர்கள்... அந்த பணத்தினை பலமடங்காக சம்பாதிப்பதற்காக.. நிறைய எழுத வேண்டும்.

என்ன நினைப்பில் சேர்ந்தீர்களோ.. அதனை படுகை & blogger.com blog இல் எழுதுங்கள். தினம் தினம் ஏதேனும் மாற்று எண்ணம் நம் மனதில் ஓடிக் கொண்டே ஒருக்கும் ... ஒவ்வொரு மாற்றையும் உடனே எழுதுங்கள். அப்படி எழுத எழுத.. ஒன்று இரண்டு என்று 3 மாதம் கழித்துப் பார்த்தால்.. நிறைய பதிவுகளை நீங்கள் எழுதியிருப்பீர்கள் ... பின்னாளில் அவை உங்களுக்கு பணம் கொடுப்பதாக அமையும்...

இன்னும் எளிதாகச் சொல்லப்போனால் .. GBDgift.com தளத்திற்கு என்றே ஒர் ப்ளாக்கர் வலைப்பூவினை தொடங்குங்கள்... அதில் தினம் தினம் நான் எழுதும் பதிவுகளைப் படித்துவிட்டு, நீங்களே எழுதுவது போல மாற்றி எழுதுங்கள்... தினம் தினம் எழுதிக் கொண்டே வாருங்கள்... அவ்வாறு நீங்கள் உங்களது வலைப்பூவில் எழுதுவதனை எனது பதிவின் பின்னூட்டமாகவும் சொல்லி வந்தால்... உங்களது ஆர்வத்திற்கு இணங்க நானும் தொடர்ச்சியாக பதிவுகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பேன்..

இவ்வாறு ஒர் 50+ பதிவு எழுத ஆரம்பித்துவிட்டோம் என்றுச் சொன்னால்.... 5 நபர்கள் என்பது எளிதாகிவிடும் ... அதுமட்டுமில்லாமல் ... தொடர்ந்து நாம் பதிவுகள் மூலம் உற்சாகப்படுத்திக் கொண்டே செல்வதால் 5 மேலும் கீழே பெருகும்..
நமது 12$ என்பது பல ஆயிரம் டாலராக மாறும்.

5 நபர் மூலம் நமது டார்கெட் 10 இலட்சம். ... மீண்டும் சொல்லிக் கொள்ளுகிறேன்... மாதம் 10 ஆயிரம் என்று வைத்துக் கொண்டால் கூட .... ஒர் வருடத்திற்கு 1.20 இலட்சம். .... ஆனால் இங்கு மாதம் மாதம் கிடைக்காவிட்டாலும், ஒர் வருடம் வேலைக்கு செல்வது போல தினம் ஒர் மணி நேரம் மட்டும் கண்டிப்பாக செய்தால் ஒர் இலட்சம் உறுதியாக கிடைக்கும்... அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

படுகையில் நீங்கள் பல நூறு பதிவுகள் இருப்பதனைப் பார்க்கலாம். அவை அனைத்தும் எந்தவொரு வருவாயும் இல்லாமல் 2 வருடமாக நான் எழுதியவை. அப்படி 4 வருடங்கள் நான் கஷ்டப்பின்னரே எனக்கு வருவாய் வர ஆரம்பித்தது. ஆகையால் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லாமல் விடாப்பிடியாக தொடர்ந்து செய்தால் கண்டிப்பாக உறுதியாக பல இலட்சம் பார்க்கலாம்.

குறிப்பாக GBDgift.com புதியதளம் என்பதால் இன்னும் பழைய மேட்ரிக்ஸ் உறுப்பினர்களுக்கு தெரியாது. அவர்களை சென்றடைய... அவரவர் இருக்கும் இடத்தில் நாம் பதிவுகளைச் செய்து, GBDgift என்ற மேட்ரிக்ஸ் தளம் ஒன்று தற்போதைய Thanks Giving Jesus/Christmas Birthday Gift மையமாக வைத்து உதயமாகியுள்ளதனை அறிமுகப்படுத்தினால் பலர் சேர்வார்கள்.

அதுவும் அமெரிக்கர்கள் பலர் கிறிஸ்துமஸ்க்கு என்று செலவு செய்வார்கள்.... அதனை மனதில் கொண்டே இந்த மாதம் தொடங்கப்பட்டது. ஆகையால் இந்த ஒர் மாதம் கஷ்டப்பட்டு ப்ரோமோட் செய்துவிட்டால்... அடுத்த மாதம் கை நிறைய பணம் பார்க்கலாம்.

கீழே நான் பல online business Forum Site தளங்களைக் கொடுத்துள்ளேன்... அவற்றில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து, கீழே கொடுத்துள்ள தகவலை காப்பி பேஸ்ட் செய்து, உங்களது ரெபரல் லிங்கினை இணைத்து பதிவு செய்தால் போதும் ... கண்டிப்பாக பல ஆயிரம் உறுதி.
GBDgift.com - Give Birth Day Gift to Introducer and Get Return Cash Gift through invites Family & Friends

GBDgift.com is one of the M2M Hand Matrix (1 level & 5 member wide) with 7+ round.

In Hand Matrix, Referrals in our control and all payments comes from direct referrals.. Here You need only 5 pro peoples for completing Matrix and
it's easy to maintain all round.

Round Gift Amount:
Round 1- Give $12, Get $60
Round 2- Give $56, Get $280
Round 3- Give $120, Get $600
Round 4- Give $265, Get $1325
Round 5- Give $527, Get $2635
Round 6- Give $1050, Get $5250
Round 7- Give $2104, Get $10520

Payment Option - Payza, Perfect Money, PayPal, BTC, Neteller and OkPay

Join http://www.gbdgift.com/?siva
* TalkGold.com
* DreamTeamMoney.com
* MoneyFanClub.com
* Goldtalk.com
* InvestDad.com
* OnlineInvestorForum.com
* Talk-Hyip.com
* GoldAge.net
* MoneyTalkPRO.com
* CollectiveInvestmentsForum.com
* GlobalEarnTalk.com
* ExchangeMoneyForum.com
* AsaMonitor.com
* GFForums.com
* HyipsTalk.com
* RolClub.com
* CariGold.com
* Hyipdiscussion.com
* Cashtalk.org
* Thehyipforum.com
* Kingofdollars.com
* Italkcash.com
* Hyipsensor.net/board
* Mmgp.ru
* rusmmgp.ru
* Investoday.ru
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”