தும்பிக்கையே துணை
கேஸ்பீடர்.நெட் தளத்தில் இரண்டு நபர்களை உள்ளே கொண்டுவந்துவிட்டோம் என்றால்.... அதனை பல இலட்சமாக மாற்றிவிடலாம்.இரண்டே இரண்டு நபர்கள் கூட பெரிய விடயமில்லை. வேலை செய்யத் தயாராக உள்ள நபர்கள் கண்டிப்பாக தனது பணியினைச் செய்து இரண்டு நாளில் 1 டாலர் பிட்காயின் வருவாய் பார்ப்பதோடு .. அடுத்தடுத்த லெவல்களையும் வாங்க ஆரம்பித்துவிடலாம். அதைப்போல், சரியாக இப்பணியினை கட்டுரை, விளம்பரம், விடியோ என வெளியீட்டு பணியினைச் செய்தால் இரண்டு நபர்கள் என்பதனை உறுதியாகப் பெறுவதோடு .. அதற்கும் மேலுமான நபர்கள் வருவார்கள்.
ஆன்லைன் வேலை வேண்டும் என்று கேட்பவர்கள் பல பல என எண்ணிக்கை மிகவும் அதிகம்.
வேலை வேண்டும் என்று கேட்பவர்கள் எல்லோருமே வேலை செய்யத் தயாராக இல்லை என்பதே உண்மை.
இலக்கில்லாமல் ... தனது விருப்பப்படி செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்களே அதிகம். அப்படி நம் விருப்பப்படியே செய்யும் பணிக்கு எல்லாம் அடுத்தவர்கள் பணம் கொடுக்கமாட்டார்கள்.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்களோ, அதனை செய்து முடித்தால் மட்டுமே பணம் என்பதுதான் ஆன்லைன் வேலை.
கேஸ்பீடர்.நெட் தளத்தில் இரண்டு நபர்களை உள்ளே கொண்டுவந்துவிட்டோம் என்றால்.... அதனை பல இலட்சமாக மாற்றிவிடலாம். என்ற வரியினை மீண்டும் படித்தோம் என்றுச் சொன்னாவது புரிய வேண்டும், புரியாவிட்டாலும் சொல்கிறேன்... சேர்பவர்கள் எல்லோருமே இலட்சங்களை நோக்கித்தான்... அப்படியென்றால் அனைவரும் இரண்டு நபர்களைச் சேர்க்க வேண்டும் என்றுச் சொன்னாலும், உங்களுக்கான அணியில் வருபவர்கள் என்பவர்கள் 2056 நபர்களே.
2056 நபர்களும் லெவல் 1 , லெவல் 9 மற்றும் லெவல் 10 ஆகிய மூன்றே மூன்று லெவல்களை வெறும் $3.69 கொடுத்து வாங்கிவிட்டால் கிடைப்பது இலட்சம் ரூபாய்.
இந்த $3.69 ஐக்கூட .... பத்து நாட்கள் முழுமையாக பிட்காயின் சைட்டில் வேலை செய்தால் பெற்றுவிடலாம். அப்படியானால் .... பத்து நாட்கள் வேலை செய்தால் மொத்தமாக நமக்கு பின்னாளில் கிடைக்க இருப்பது இலட்ச ரூபாய்.
இந்த 10 நாட்களில் நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான விடயம் ஒன்றும் இருக்கிறது.
அதாவது, நான் ஏற்கனவே சொன்னேன் ... வேலை வேண்டும் .. பணம் வேண்டும் என்று கேட்பவர்கள் நிறைய நிறைய நபர்கள்... ஆனால் அவர்கள் இலக்கினை நோக்கிப் பணியினைச் செய்யத் தயாராக இல்லை.
அதே நேரத்தில், அவர் பணியினை நாம் செய்கிறோம் என்றுச் சொன்னால் வருபவர்கள் அதிகம் அதிகம்.
அப்படி வருவரும், அவர் பணியினைச் செய்கிறேன் என்றுச் சொன்னால் ... சொன்னால் .... சொன்னால் .... செய்யமாலே செய்து செல்வதுதான் டவுன்லைன், மேட்ரிக்ஸ்.
அதாவது, நீங்கள் உங்களுக்கு கீழே சேர்க்கும் நபரிடம் ... உங்களுக்கு இரண்டு நபரினை நான் சேர்த்துவிடுகிறேன் என்றுச் சொல்லிவிட்டால் போதும் ... உடனே 1 டாலர் கொடுத்து சேர்ந்துவிடுவார்.
சேர்ந்தவர் தானும் அவர்க்கு கீழே சேர்பவர்க்கு 2 நபர்களைச் சேர்த்துவிடுகிறேன் என்றுச் சொல்லாவிட்டால்.. அது நீளாது.
ஒவ்வொரு பணியினையும்... இப்படி செய்தால் எளிதாக செய்து முடிக்கலாம் என்று இருக்கிறது. அப்படி எளிதாக செய்து முடிக்கக்கூடிய யூக்திதான் .. உங்களுக்கு கீழே நபர்களை நான் சேர்த்துவிடுகிறேன் என்ற வார்த்தை. இப்படி ஒவ்வொருவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கை என்பது நம்மீது வைக்க வேண்டிய தும்பிக்கையே தவிர பிறர் கையினை பற்றிக் கொள்வது அல்ல. ஆகையால், நம்பிக்கை என்பதனை என்றுமே உங்கள் மீது வையுங்கள், பிறர் மீது கொள்ளவே கொள்ளாதீர்கள்... அது நானாக இருந்தாலும் சரி.
மேட்ரிக்ஸ் என்ற வொர்க்கினை எவ்வாறு செய்வது என்ன்றால், எப்பொழுதுமே ஒர் அணி இருக்க வேண்டும் ... அந்த அணியினை தொய்வில்லாமல் அழைத்துச் செல்லும் திறன் வேண்டும். இதனை ஒவ்வொருவரும் தன் மனதில் கொண்டு செயல்பட்டால் .... மேட்ரிக்சினைக்காட்டிலும் அதிகம் பணம் கொடுக்கும் வாய்ப்பு எதிலும் இல்லை.
அணியினை அழைத்துச் செல்லும் வாய்ப்பினை இணையம் மிகவும் எளிதாகிக்கிவிட்டது. கூகுள் க்ரூப்ஸ், பேஸ்புக் க்ரூப்ஸ் என்று... ஒரே பக்கத்தில் ... ஒர் நாளைக்கு 10 நிமிடத்தினை இருந்த இடத்திலிருந்தே செய்தே... அணியினை வலுவாக வைத்துக் கொள்ளலாம்.
10 நிமிடத்தினை தினசரி செலுத்த முடிந்த நபர்கள், தொடர் முயற்சி உள்ள நபர்கள் ... கண்டிப்பாக மேட்ரிக்ஸில் நல்ல வருவாயினை பார்ப்பார்கள் ... பார்க்கிறார்கள்.
இன்றிலிருந்தே முயற்சியுங்கள்... விடாது வெல்லுங்கள்.
www.cashfeeder.net