CashFeeder.net Doubt.......?

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

CashFeeder.net Doubt.......?

Post by சரவணா » Fri Dec 26, 2014 2:58 pm

CASHFEEDER.NET ல் என்னுடைய TEAM MEMBER மூலம் எனக்கு வருமானம் வருமா அல்லது overall Team மூலம் வருமானம் வருமா?

நான் இரண்டாவது level சென்றால் என்னுடைய Downline மூலம் எனக்கு 4$ வருமா அல்லது Overall Team மூலம் வருமா ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CashFeeder.net Doubt.......?

Post by ஆதித்தன் » Fri Dec 26, 2014 3:08 pm

உங்களது டவுன்லைனுக்கு கீழ் இருந்து மட்டுமே வருவாய் வரும்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”