முடியுமானதை முயற்சித்தால் முடியாமல் போகுமோ?இலட்சமே இலட்சியம்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

முடியுமானதை முயற்சித்தால் முடியாமல் போகுமோ?இலட்சமே இலட்சியம்

Post by ஆதித்தன் » Sun Dec 21, 2014 10:37 pm

இலட்சம்... அது இலட்சியமல்ல... நாளைய நிட்சயம்...


http://www.cashfeeder.net

கேஸ்பீடர்.நெட் ஒர் மாதத்தினைக் கடந்து மகிழ்ச்சிகரமாக தன் பயணத்தினை வெற்றியினை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிறது.

30 நாட்களில் ஒர் இலட்சத்தினை எட்ட வேண்டும் என்பதுதான் இலக்கு என்று ஒருவர் செயல்பட்டால் அது முடியாதது இல்லை... முடித்தேக்காட்டலாம்.

1 இலட்சத்தினை 30 நாட்களில் முடிக்கத் தேவை... 2000 நபர்கள் + நபர்க்கு $3.69

2000 நபர்கள் மற்றும் நபர்க்கு $3.69 ஆகிய இரண்டும் இருந்தால் போதும் 30 நாட்களில் 1 இலட்சத்தினை எட்டிவிடலாம்.

$3.69= ரூ.240 .... இருநூற்றி நாற்பது ரூபாய் என்பது ஒர் மேட்டரே கிடையாது. ரொம்ப ஈசியா ஜஸ்ட் ... பிட்காயின் சைட்களில் தொடர்ச்சியா ... 15 நாட்கள் கஷ்டப்பட்டா கைக்கு வந்துவிடும். அப்போ பணம் மேட்டர் கிடையாது. எல்லோர்க்கும் ரூ.240 கைக்கு வந்துடுது... அதனை அப்படியே லெவல் பர்சேசிங்க் செய்து இலட்சமா மாற்ற வேண்டும்.

ரூ.240-ஐ இலட்சமாக மாற்ற வேண்டும் என்றுச் சொன்னால்... அதற்கு 2000 நபர்கள் தேவை ... இதையும் கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தா மேட்டரே கிடையாது.

வாங்க சார்... 30 நாளில் கையில் ஒர் இலட்சம் என்றுச் சொன்னால் வரமாட்டேன் என்று சொல்பவர்கள் அரிது... அதிலும் ஒருவர்க்கு தேவை 2 நபர்தான் ... இரண்டே இரண்டு நபரைப் பிடித்துவிட்டால்.. அது இரண்டாயிரமாக மாறிவிடும்.


இரண்டு நபரைச் சேர்த்துவிட்டுட்டு.... அவர் இரண்டு நபரைச் சேர்த்துவிடுறாரா?? என்று கொஞ்சம் முதுகில் தட்டிக் கொடுத்தால் போதும் ... ஒவ்வொருவரும் இப்படி முதுகில் குத்திட்டே போனால்... இரண்டாயிரத்தினை ரொம்ப எளிதாக தொட்டுவிடும் ... ஏன்னா.... 240 ரூபாயினையும்.. கொடுத்து... இலட்சத்தினையும் கொடுக்கிறாங்க என்றால் .... வேலை செய்யமாட்டேன்னு யாரும் சொல்லமாட்டாங்க.

ஆனால் செய்யவில்லை.... வேலை என்று வந்தவர்களும் செய்யவில்லை... நிறைய பணம் வேண்டும் என்றுச் சொன்னவர்களும் செய்யவில்லை...

ஏன்??? முடியாதது என்று எண்ணமா??

சின்னதாக க்ளிக்2எம்மில் வேலையைச் செய்து 1 டாலர் வாங்கி,, அதனை அப்படியே கேஸ்பீடரில் போட்டு இலட்சமாக மாற்றுங்க ... என்றுச் சொன்னால் ... அதனை தானும் செய்யவில்லை.... தனக்கு கீழும் கடத்தவில்லை.

பிட்காயின் மூலம் 1 டாலர் எடுத்து அதனை கேஸ்பீடரில் போடுங்க .. அப்படியே தனக்கு கீழ் இரண்டு நபர்க்கும் சொல்லிக் கொடுங்க என்றுச் சொன்னால் செய்வார்களா?

செய்தால்... இலட்சம் நிட்சயம்.


பிட்காயின் மூலம் ஒரே வாரத்தில் பெற்ற ஒர் டாலர் பேமண்ட் ப்ரூப் கீழே கொடுத்துள்ளேன்.

ஒர் வாரத்தில் 1 டாலர் என்றுச் சொன்னால்... ஒர் மாதத்தில் $3.69 உண்மைதானே!!

அதனைப்போல்... கேஸ்பீடரில் $0.69 போட்டு.. இரண்டு நபரைச் சேர்ப்பதோடு... அவர் இரண்டு நபரைச் சேர்க்கிறாரா? என்று கவனித்தால் போதும். இப்படி ஒவ்வொருவரும், இதே பணியினைச் செய்தால் போதும்.. தானாக ஒர் இலட்சம் விரைவாக கைக்கு வந்துவிடும்.

சரியான திட்டம் எது.... சரியான வருவாய் கொடுப்பது எது என்று தேர்ந்தெடுத்து கொடுத்தாலும்.. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால்... காலமிட்ட கட்டங்களை மாற்றியமைக்க நான் யார்?

இன்று முதல் கேஸ்பீடர் பேஸ்புக் குரூப்பில் செயல்படத் தொடங்கினால் கூட விரைவாக இலட்சத்தினை எட்டிவிடலாம்.

cashfeeder.net Facebook Group >

பேஸ்புக் குரூப்பில் தினம் ஒர் பதிவினைச் செய்தாலே போதும்.... அதனைச் சரியாக தொடர்ந்து செய்ய முடியும் என்கிற பொழுது இலட்சம் உங்கள் கையில் :ros:


வாழ்த்துகள் :ro:




Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”