#GBDgift - Like & Share செய்து 45 நாட்களில் பத்து இலட்சம்

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

#GBDgift - Like & Share செய்து 45 நாட்களில் பத்து இலட்சம்

Post by ஆதித்தன் » Wed Nov 25, 2015 9:12 am

Image
மிகவும் எளிதான பணி, அதுவும் மிக அதிக வருவாய் கொடுக்கக்கூடிய பணி எது என்றுக் கேட்டால், கொஞ்சம் கூட யோசிக்காமல் GBDgift ஆன்லைன் ஜாப் தான் என்று சொல்லிவிடுவேன். ஏனெனில் பலதரப்பட்ட ஆன்லைன் ஜாப்களை நான் செய்துவிட்டேன். அதில் குறிப்பாக GBDgift Program மட்டுமே மிக விரைவாகவும், எல்லோரும் செய்யத் தகுந்த பணியுடன் அதிக வருவாய் பெறும் வாய்ப்பினைக் கொடுக்கிறது.

GBDgift ஆன்லைன் ஜாப்பில் ரூ.850 வழங்கி இணைந்து கொள்ள வேண்டும் என்பதனை முன்பே கூறியுள்ளேன். ரூ.850 என்பது பெரும்பாலும் அனைவராலும் செலுத்தத் தகுந்த மிகக் குறைந்தத் தொகை. இது எல்லோரிடமும் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

அடுத்து, வேலை என்றுப் பார்த்தால்.. இன்று எல்லோரும் செய்து கொண்டிருக்கும் லைக் Like & Share பகிர்வு தான். பேஸ்புக்கில் லைக் செய்வது என்பது ஒன்றும் ஒர் பெரிய கடினமான பணி கிடையாது. அதனைப்போல், பகிர்ந்து கொள்வதும் ஒன்று தெரியாத பணியும் கிடையாது. ஆன்லைன் பயன்படுத்தும் அனைவருக்குமே Like & Share செய்யத் தெரியும்.

கையில் ரூ.850 இருக்கு, Like & Share செய்யத் தெரியும்.. என்றுச் சொன்னால்.. நீங்கள் GBDgift.com தளத்தில் இணைந்து 45 நாட்கள் பணியில் பத்து இலட்சத்தினைச் சம்பாதிக்கக்கூடிய தகுதியினை உடையவர்.

45 நாட்கள் like & share செய்வதற்கான Photos, Videos, & Article ஆகியவற்றினை நானே உங்களுக்கு வழங்கிவிடுவதால்..உங்களுக்கு எந்தவொரு சிரமும் இல்லை, தினம் ஒர் 10 நிமிடம் செலவழித்து, Like & Share செய்தால் போதும்.

நான் GBDgift பணியினைப் பற்றி எழுதுவது & உருவாக்கும் விடியோவை உடனே லைக் & பகிர்வு செய்ய, எனது பேஸ்புக், டூவிட்டர் & யுடியூப் கணக்குடன் இணைந்து கொள்ளுங்கள்.

எனது பேஸ்புக் பக்கம் > https://www.facebook.com/selvaathithan

எனது டுவிட்டர் பக்கம் > https://twitter.com/selvaathithan

எனது யுடியூப் பக்கம் > https://www.youtube.com/user/tube0cost

45 நாட்கள் என்னைத் தொடர்ந்து Like & Share செய்து வந்தால் உறுதியாக உங்களால் பத்து இலட்சத்தினை சம்பாதிக்க முடியும்.

GBDgift தளத்தின் டிஜிட்டல் மார்க்கெட்டிங்க் என்பதில், உங்களது பங்கு என்பது அதனை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதுதான். அதற்கான விளம்பர மற்றும் விவர விடியோக்களைத்தான் நான் கொடுக்கிறேன். நீங்கள் லைக் & பகிர்வு செய்து கொண்டாலே அது 100 நபர்களிடம் சேர்ந்துவிடும்.

10 இலட்சம் சம்பாதிக்க, நமக்கு தேவை ஒர் ஐந்து நபர்தான். ஆகையால், 45 நாட்களில் பத்து இலட்சம் என்பது உறுதியானது, என்பதோடு, சிலர் பத்து நாட்களில் கூட வருவாய் பார்த்துவிடும் வாய்ப்புகளும் உண்டு.

உங்களுக்கான பணியும் என்ன என்று சொல்லிவிட்டேன்.., சேர்ந்தவர்கள் சரியாக தினம் ஒர் இமேஜ் அல்லது விடியோ என நான் கொடுத்துள்ளவற்றினை Like & Share செய்யுங்கள். சேராதவர்கள், மிக எளிதான இப்பணியில் உடனே ரூ.850 கொடுத்து சேர்ந்து செய்ய ஆரம்பியுங்கள்.

பேஸ்புக், டூவிட்டர் & யுடியூப் ஆகிய தளங்கள் மொபைல் மூலம் பயன்படுத்த முடியும் என்பதால்.. மொபைல் மூலம் கூட நாம் இப்பணியினை எங்கிருந்து வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆகையால், Android மொபைல் பயன்படுத்துவோர்களும் உடனே சேர்ந்து பயன் பெறுங்கள்.

மேலும் விவரம் கீழே கொடுத்துள்ளேன், அதனைப் படித்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால் பத்து இலட்சம் என்பது உறுதி என்ற உண்மை புரிவதோடு, இன்று முதல் வேலையினை செய்யத் தொடங்கிவிடுவீர்கள்.

[youtube]https://www.youtube.com/watch?v=K7-5noYtf3c[/youtube]


GBDgift Program, Hand Matrix Formula மூலம் வருவாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. HAND Matirx-இல் மார்க்கெட்டிங் என்பது டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று சொல்லப்படும் Google AdWords என்ற ரீதியில் மிக எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Google AdWord - Digital Marketing பற்றி பலருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். நமது தொழிலை மேலும் விரிவுப்படுத்த, பல இலட்சம் விரைவாக சம்பாதிக்க, சிறியதாக முதலீடு செய்து செய்யப்படும் விளம்பரம் தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று பிற பெரிய கம்பெனிகளிடம் சென்றால், பல ஆயிரங்களைக் கேட்பார்கள். அதுவே புதிய கம்பெனிகளிடம் சென்றால் சில ஆயிரம் கேட்பார்கள். அதுவே GBDgift தளத்திற்குச் சென்றால் சில நூறு மட்டுமே கேட்கிறார்கள்.

மூன்று நபர்களுமே டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற ஒரே தொழிலைத்தான் செய்கிறார்கள், ஆனால் ஒருவர்க்கு ஒருவர்க்கான பலத்தினைப் பொறுத்து வாங்கும் தொகை மாறுபடுகிறது. கூகுள் 2007 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த தொகையே வாங்கிக் கொண்டிருந்தது. நான் 2012-ஆம் ஆண்டில் எனது படுகை.காம்-ஐ விளம்பரப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்குள் நுழைந்தேன். அதில் சில ஆயிரங்களைச் செலவழித்தப் பின்னர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் எவ்வாறு பணம் செலவழித்து வருவாய் பார்ப்பது என்ற பாடத்தினை தெளிவாகக் கற்றுக் கொண்டேன்.

மூன்று வருட எனது அனுபவத்தினைக் கொண்டு நான் GBDgift Digital Marketing தொழிலை கையிலெடுத்துச் செய்து கொண்டிருக்கிறேன். GBDgift ப்ரோக்கிராம் ஆரம்ப நிலையில் மிகக் குறைந்தக் கட்டணத்தினை வசூலித்தாலும், அடுத்தடுத்து பெரிய தொகையை கூகுளுக்கு இணையாக கேட்பார்கள்.

ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நாம் பெரிய தொகை கொடுத்து நேரடியாக கூகுளில் சேர்ந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்தல் முடியாது. அதற்கு குறைந்தது 50,000 ரூபாய் இருக்க வேண்டும்... ரூ.2000 இலவசமாக கூகுள் கொடுத்தாலும் உள்ளே அக்கவுண்ட் அக்டிவேட் செய்ய என்று முதலில் ரூ.650 வழங்க வேண்டும், அப்பொழுதுதான் ரூ.2000 இலவசமாக அக்டிவேட் செய்யப்படும். இலவச 2000 ரூ, என்பது ஒர்முறைதான், அதுவும் பத்து நாட்களில் முடிந்து போகும்.. அதன்பின்னர் தொடர்ச்சியாக செய்தாக வேண்டும் என்றுச் சொன்னால், அவ்வப்பொழுது பல ஆயிரங்களை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதைப்போல்,

GBDgift தளத்தில் ஆரம்பக்கட்ட கட்டணம் ரூ.850 செலுத்தி GBD Born Pack வாங்குதல் வேண்டும். இதனைக் கட்டிச் சேர்வதன் மூலம் உங்களுக்கான வருவாய் என்பது ரூ.4250 - ஆகும். அதாவது 500% ரிட்டர்ன் கிடைக்கிறது.

இரண்டாவது கட்டமாக, ரூ.3700 கொடுத்து GBD Child Pack வாங்குதல் வேண்டும். இதற்கும் 500% வருவாய் ஆக, ரூ.18,500 ரிட்டர்ன் கிடைக்கிறது.

மூன்றாவது கட்டமாக, ரூ.8000 கொடுத்து GBD Teen Pack வாங்குதல் வேண்டும். இதற்கும் 500% வருவாய் ஆக, ரூ.40,000 ரிட்டர்ன் கிடைக்கிறது.

நான்காவது கட்டமாக, ரூ.17,500 கொடுத்து GBD Young Pack வாங்குதல் வேண்டும். இதற்கும் 500% வருவாய் ஆக, ரூ.87,500 ரிட்டர்ன் கிடைக்கிறது.

ஐந்தாவது கட்டமாக, ரூ.34,800 கொடுத்து GBD Couple Pack வாங்குதல் வேண்டும். இதற்கும் 500% வருவாய் ஆக, ரூ.1,74,000 ரிட்டர்ன் கிடைக்கிறது.

ஆறாவது கட்டமாக, ரூ.69,300 கொடுத்து GBD Family Pack வாங்குதல் வேண்டும். இதற்கும் 500% வருவாய் ஆக, ரூ.3,46,500 ரிட்டர்ன் கிடைக்கிறது.

ஏழாவது கட்டமாக, ரூ.1,38,850 கொடுத்து GBD Community Pack வாங்குதல் வேண்டும். இதற்கும் 500% வருவாய் ஆக, ரூ.6,94,300 ரிட்டர்ன் கிடைக்கிறது.


இப்படி மொத்தம் ஏழு கட்டம் நாம் முழுமை செய்தோம் என்றுச் சொன்னால் நமக்கான பத்து இலட்சம் என்பது செலவுகள் போக மொத்த இலாபமாக கையில் இருக்கும்.

மேல் உள்ள விவரத்தினை மேலும் விவரமாக பார்த்தும் என்றுச் சொன்னால், நாம் கையிலிருந்து செலுத்துவது என்பது ரூ.850 மட்டுமே.

ரூ.850-ஐ முதலீடு செய்துதான் 10 இலட்சத்தினை சம்பாதிக்கிறோம்.

ஒவ்வொரு கட்டத்திற்குள் செல்லும் பொழுதும் பணம் செலுத்த வேண்டுமே என்று பெரிய தொகையைப் பார்க்காதீர்கள், ஒவ்வொரு கட்டத்திற்குள் செல்லும் பொழுதும் அதன் இலாபம் என்ன என்று கீழே பாருங்கள்,... எல்லாமே ரூ.850-லிருந்தே நடந்துள்ளது என்பது புரியும். மேலும் விவரமாக விடியோவில் கொடுத்துள்ளேன் பார்த்துக் கொள்ளுங்கள்.
Image
இரண்டாம் கட்ட GBD Child Pack ரூ.3700 என்பது முதல் கட்டத்தில் நாம் பெற்ற வருவாயான ரூ.4250-லிருந்துதான் வாங்கிக் கொள்கிறோம். அப்படிப் பார்த்தால், இரண்டாம் கட்டத்திற்குள் செல்லும் பொழுது நமது இலாபம் முதல் இலாபம் ரூ.550.

மூன்றாம் கட்ட GBD Teen Pack ரூ.8000 கொடுத்தால், உங்களது 2-வது இலாபம் ரூ.10,500.

நான்காம் கட்ட GBD Young Pack ரூ. 17500 கொடுத்தால், உங்களது 3-வது இலாபம் ரூ. 22,500.

ஐந்தாம் கட்ட GBD Couple Pack ரூ. 34800 கொடுத்தால், உங்களது 4-வது இலாபம் ரூ. 52,700.

ஆறாவது கட்ட GBD Family Pack ரூ. 69300 கொடுத்தால், உங்களது 5-வது இலாபம் ரூ. 1,04,700.

ஏழாவது கட்ட GBD Community Pack ரூ. 1,38,850 கொடுத்தால், உங்களது 6-வது இலாபம் ரூ. 2,07,650.

கடைசியான 7-வது Pack வாங்கியதன் இலாபம் ரூ.6,94,300.

மொத்த இலாபம் பத்து இலட்சம் தாண்டும்.

இப்படி ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் செல்ல பணம் கொடுக்கிறோம் என்றுச் சொன்னாலும், அவை நமக்கான வருவாயிலிருந்தே வழங்கப்படுகிறது என்பது மட்டும் இல்லாமல், அதற்கும் மேலாக நமது தேவைக்கான வருவாயினை ஒவ்வொரு கட்டத்திலும் சம்பாதிக்க முடிகிறது.

இதில் கிடைக்கும் வருவாய் அனைத்தும் நமது ஆன்லைன் வங்கிக்கு நேரடியாக வந்துவிடுவதால், அடுத்தடுத்த கட்டத்திற்குள் செல்வது என்பது நமது விருப்பத்தினால் வாங்குவது மட்டுமே.

முதல் கட்டமாக ரூ.850 கொடுத்து வாங்கி, அதன் மூலம் ரூ.4250 வருவாய் பார்த்தவர்கள், அடுத்தக்கட்டத்திற்குள் செல்ல விருப்பம் இல்லை என்றுச் சொன்னால், GBD Child பேக் வாங்காமல் விட்டுவிடலாம். இதன் மூலம் உங்களது வருவாய் என்பதும் ரூ.4250 என்ற நிலையோடு நின்றுவிடும்...

அதுவே, இரண்டாவது பேக்... மூன்றாவது பேக் என்றுச் சென்றால், 10 இலட்சம் வருவாய் பார்க்கலாம்.

அதனிலும் பெரிய உண்மை என்றுச் சொன்னால், முதல் கட்ட வருவாயினை ரூ.4250 பார்ப்பதற்கு மட்டுமே நாம் LIKE & SHARE என்று வேலை செய்ய வேண்டும்.

அதற்கடுத்த லெவலுக்கு எல்லாம் நம்மிடம் ரூ.850 கொடுத்துச் சேர்ந்த நபர்கள் வேலை செய்வார்கள். நம்மிடம் ரூ.850 கொடுத்த ஐந்து நபர்களை நண்பர்களாக கொண்டோம் என்றுச் சொன்னால்... அவ்வப்பொழுது அவர்களைத் தொடர்பு கொண்டு, உங்களது அனுபவங்கள்... எவ்வாறு வேலை செய்தீர்கள் என்பதனைச் சொல்லிக் கொடுத்தீர்கள் என்றுச் சொன்னால்.. அவர்களும் அவ்வாறே பணியினைக் கற்றுக் கொண்டு செய்தல் என்பதோடு உங்களுக்கான வருவாயாக, அடுத்தடுத்துக் கொண்டே இருப்பார்.

இதில் ஒவ்வொருவரும் இரண்டாம் கட்டம் என்பதனை வாங்கி, அதன் வருவாய் ஆன ரூ.18,500 பெற்றுவிட்டீர்கள் என்றுச் சொன்னால் உங்களால் உறுதியாக பத்து இலட்சம் சம்பாதிக்க முடியும்.

ஆகையால், நீங்கள் அடுத்தடுத்த GBD Pack-ஒவ்வொன்றாக வாங்கி தொடருங்கள்.

என்னைப் பொறுத்த வரைக்கும் இது மிகவும் எளிதான பணி. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட ஆரம்பித்துவிட்டால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் நமது புதிய வழிமுறையின் பயனை அனைவரும் அனுபவிப்பார்கள்.

கூகுள், பேஸ்புக் மற்றும் பெரிய கம்பெனிகள் நம்மைப் பெற்ற சிறிய முதலீட்டுத் தொகையே கொண்டவர்களை சேர்த்துக் கொண்டாலும், அது அவர்களுக்குத்தான் இலாபம் கொடுக்கிறது.

நம்மைப் போன்ற சிறிய முதலீட்டாளர்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் சம்பாதிக்க வேண்டும் என்றுச் சொன்னால், GBDgift புரோக்கிராம் சிறந்தது. ஆகையால், அனைவரும் வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

GBDgift டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணியினைப் பொறுத்தவரைக்கும் எனது சப்போர்ட் எப்பொழுதும் உண்டு என்பதால், எனக்கு தெரிந்த வழிமுறைகளை நீங்களும் பின்பற்றி உறுதியாக மாதம் ரூ.20000 என பத்து இலட்சம் ரூபாயினை சம்பாதித்துவிடலாம்.

பணி என்பது முதல் கட்டத்தினை வெற்றிகரமாக முடிப்பதற்கான 45 நாட்கள் மட்டுமே. அதனைச் சரியாக செய்து வெற்றியடைந்துவிட்டால் எளிதாக, ஒவ்வொரு மாதமும் ஒர் வருவாய் என்று பத்து இலட்சத்தினை சம்பாதித்துவிடலாம். இதற்கான, பணி நேரம் என்பது நமது விடுமுறை நாட்கள் அல்லது தினம் 30 நிமிடம் என்று சிறிய நேரத்தினை ஒதுக்கி பார்ட் டைமாக செய்தாலே போதும்.

GBD Gift Digital Marketing Job செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் - ஆதித்தன் 900 30 321 00


விரைவாக பத்து இலட்சம் சம்பாதிக்க எனது வாழ்த்துகள்.
220399
Posts: 1
Joined: Fri Apr 01, 2016 9:03 pm
Cash on hand: Locked

Re: #GBDgift - Like & Share செய்து 45 நாட்களில் பத்து இலட்சம்

Post by 220399 » Fri Apr 01, 2016 9:26 pm

:great: :great:
sundara
Posts: 8
Joined: Sun Apr 10, 2016 9:48 am
Cash on hand: Locked

Re: #GBDgift - Like & Share செய்து 45 நாட்களில் பத்து இலட்சம்

Post by sundara » Sun Apr 10, 2016 10:41 am

GBDgift ஆன்லைன் ஜாப்பில் ரூ.850 வழங்குவது குறித்த தகவல் தேவை நண்பரே.....
செல் நம்பர் 9994968884
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: #GBDgift - Like & Share செய்து 45 நாட்களில் பத்து இலட்சம்

Post by ஆதித்தன் » Sun Apr 10, 2016 11:55 am

sundara wrote:GBDgift ஆன்லைன் ஜாப்பில் ரூ.850 வழங்குவது குறித்த தகவல் தேவை நண்பரே.....
செல் நம்பர் 9994968884
பணம் செலுத்த வங்கி எண் விவரம், http://www.padugai.com/job/sbi.htm

மேற்கண்ட வங்கியில் பணம் செலுத்துவிட்டு எனது மெயிலுக்கு உங்களது, GBDgift Username அனுப்பி வைத்தால் அக்டிவேட் செய்யப்படும்.

மெயில் mail@padugai.com
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”