இணையத்தில் உள்ள படங்களை படுகையில் பதிவது எப்படி?

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இணையத்தில் உள்ள படங்களை படுகையில் பதிவது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Jul 19, 2012 6:43 am

இணையத் தளங்களில் உள்ள படங்களை பதிவிடுவதற்கு

1. பிக்சர்/படம்/இமேஜ் போடுவது எப்படி?

எனது முதல் கேள்வி !

நீங்கள் Browse பண்ண உபயோகிப்பது Internet Expolorer அல்லது Mozilla FireFox ஆ?

Image

OR

Image


==========================================================
இன்று முதல் நீங்கள், Mozilla Firefox-பயன்படுத்தி Browse-பண்ணுறிங்களா? இல்லையா? என்பது தெரியவில்லை?

மோசில்லா விட எக்ஸ்ப்லோரரில் கொஞ்சம் கஷ்டம் ஆகையால் தான், நான் முதலில் மோசில்லா யுஷ் பண்ண சொன்னது. பரவாயில்லை.

ஓகே.

Image post from I.Explorer :
Image
மேல் படுகை.காம் -லோகோ படம் கொடுத்துருக்கேன் அல்லவா, அதை எப்படி நீங்க பதிவிடலாம்னு சொல்லுறேன், செய்து பாருங்கள். பின்னர் எந்தவொரு வலை தளத்தில் காணும் படத்தையும் இதுபோலவே பதிவிடலாம்.

படி 1 : படுகை.காம்-லோகோ படத்தின் மீது ரைட் கிளிக் பண்ணவும்

படி 2 : ரைட் கிளிக் பண்ணியவுடன் தெரியும் கண்ட்ரோல் இன்ஃபோவின் அடியில் இருக்கும் Properties என்பதின் மீது கிளிக் பண்ணவும். உடனே கீழ் கொடுத்துள்ளது போல் ஒரு சின்ன Properties விண்டோ ஒபன் ஆகும் அதில், Address (URL )ன்னு சொல்லி ஒரு வார்த்தை நான்காவது லைனில் இருக்கும் பாருங்க, பார்த்திட்டீங்களா. ஒகே.
Image

படி 3 : இப்ப Address(URL) : ன்னு சொல்லி பக்கத்துள்ள கொடுத்திருக்கிற லைன் மீது ரைட் கிளிக் பண்ணுங்க > செலக்ட் ஆல் கொடுங்க(கிளிக் பண்ணுங்க) > மீண்டும் ரைட் கிளிக் பண்ணுங்க > இப்ப காபி கொடுங்க(கிளிக் பண்ணுங்க) > ஒகே. இமேஜ்-ன் URL-ஐ காப்பி பண்ணியாச்சு . பின்னர்.

படி 4 : Image

உதாரணம்:

Code: Select all

[img]http://3.bp.blogspot.com/_FohBnWD_E0s/TEMEkEMpjZI/AAAAAAAAHp4/7fmsEy1i1qc/S220/Padukai.com+Logo+picture.jpg[/img]
சொல்லப் போனா, இமேஜ் URL ஐ img bbcode-ல் போட்டால் போதும்.

இமேஜ் BBCode : Image

ஓகே. இதைப் பண்ணி முடிங்க. அப்புறம் விடியோ எப்படி போடுறது என்பதை 9த் டொமே வொர்க்கை மீண்டும் படிக்கவும். புரியாவிட்டால் இங்கு கேளுங்கள். சொல்லித்தருகிறேன்.

நன்றி.

=========================================
images paste panna theriyala.athukku software instal pannanuma?pls sollunga.

சரி, இப்ப மோசில்லா பயர்பாக்ஸ் கொண்டு ப்ரவுஸ் பண்ணுங்க.

Image

இப்ப நீங்க மோசில்லா யூஸ் பண்ணா,
1. மேல் உள்ள படத்தின் மேல் ரைட் கிளிக் பண்ணுங்க >
2. Copy Image Location என்பதில் கிளிக் பண்ணுங்க >
3. அப்புறம் Img BBcode use பண்ணி பேஸ்ட் பண்ணிடுங்க, உதாரணம்: Image

இதைப் பார்த்தால் இப்படி தெரியும் ,

Code: Select all

[img]http://4.bp.blogspot.com/_FohBnWD_E0s/TGdp2ZgBWWI/AAAAAAAAH7s/f24j57qaw0A/s1600/PadukaiHeaderPagebanner-1-1.gif[/img]
இதன் விடை :

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: இணையத்தில் உள்ள படங்களை படுகையில் பதிவது எப்படி?

Post by ஆதித்தன் » Thu Jul 19, 2012 7:25 pm

கோல்டு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக தங்களது கணிணியில் இருக்கும் படங்களையும் நம் படுகையில் பதிவிட முடியும். அதற்கு Post Attachment வசதி உதவுகிறது.


பதிவு கட்டத்தின் கீழ் உள்ள சப்மிட் என்ற பட்டனுக்கும் கீழ் upload attachment என்ற வார்த்தை இருக்கும் பாருங்கள். அதனை கிளிக் செய்து, தங்களது கணிணியில் இருக்கும் படத்தினை ப்ரவுஸ் மூலம் இங்கு கனெக்ட் செய்துவிட்டு அருகில் இருக்கும் Add the file என்ற பட்டனை கிளிக் செய்துவிட்டு கொஞ்சம் நேரம் காத்திருந்தால் போதும், படம் அப்லோடிங்க் ஆகிவிடும்.


பின்னர் பதிவுக் கட்டத்தில் அப்படத்தினைப் பற்றிக் கூறிவிட்டு சப்மிட் கொடுங்கள். அவ்ளதான்... படம் பதிவாகி வெளியில் தெரியும்.

கீழ் படம் கொடுத்துள்ளேன்.
Image
piriya
Posts: 78
Joined: Wed Mar 14, 2012 3:57 pm
Cash on hand: Locked

Re: இணையத்தில் உள்ள படங்களை படுகையில் பதிவது எப்படி?

Post by piriya » Sun Jun 02, 2013 11:18 pm

இணையத்தில் உள்ள படங்களை படுகையில் பதிவது எப்படி? என்ற பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. :ros:
narasi
Posts: 52
Joined: Fri May 24, 2013 7:30 am
Cash on hand: Locked

Re: இணையத்தில் உள்ள படங்களை படுகையில் பதிவது எப்படி?

Post by narasi » Thu Jun 13, 2013 8:15 pm

வணக்கம் ஆதி சார் இணையதில் உள்ள படங்களை பதிவிடுவது நல்ல பலன் தருகிறது நன்றி சார்
thiruusha
Posts: 159
Joined: Sun Oct 05, 2014 9:26 pm
Cash on hand: Locked

Re: இணையத்தில் உள்ள படங்களை படுகையில் பதிவது எப்படி?

Post by thiruusha » Mon Nov 30, 2015 12:55 pm

chrome://global/skin/media/imagedoc-darknoise.png
chrome://global/skin/media/imagedoc-lightnoise.png
http://images.snoork.com/images/1247965394_save.jpg
Post Reply

Return to “உதவிக் களம்”