Page 9 of 9

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Mon Jul 01, 2013 5:52 pm
by akavitha
1.ஆதிசார், clix senseல் $0.9590எனவும், ​neobuxல் $.575 எனவும் probuxல் $1.83 எனவும் இருக்கிறது. கடந்த மூன்று மாத காலமாக நான் View ads ​செய்து வருகி​றேன். இந்த பணத்தி​னை எங்கு ​சென்
று payout என ​கொடுக்க​ வேண்டும்.விளக்கவும்

2.அப்படி ​கொடுத்தால் எப்​பொழுது பணம் paypal accountக்கு வரும்?

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Mon Jul 01, 2013 5:56 pm
by akavitha
1.ஆதிசார், clix senseல் $0.9590எனவும், ​neobuxல் $.575 எனவும் probuxல் $1.83 எனவும் இருக்கிறது. கடந்த மூன்று மாத காலமாக நான் View ads ​செய்து வருகி​றேன். இந்த பணத்தி​னை எங்கு ​சென்
று payout என ​கொடுக்க​ வேண்டும்.விளக்கவும்

2.அப்படி ​கொடுத்தால் எப்​பொழுது பணம் paypal accountக்கு வரும்?

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Mon Jul 01, 2013 7:05 pm
by ஆதித்தன்
$1 .00 = ரூ.58.00

இதனைக் கொண்டு ஒவ்வொரு மதிப்பினையும் கணக்கீடு செய்து கொள்ளவும்.

கிலிக் சென்ஸில் 8 டாலர் இருந்தால் மட்டுமே பேஅவுட் கொடுக்க முடியும்.

நீயோவில் 2 டாலர் இருந்தால் மட்டுமே பேஅவுட் கொடுக்க முடியும்.

ப்ரோவில் 5 டாலர் இருந்தால் மட்டுமே பேஅவுட் கொடுக்க முடியும்.

ஆகையால் அத்தொகையினை அடைந்தப் பின்னர் கேட்டகவும்.

================================================================

படுகையில் பதிவுகள் தினம் செய்யவும், ஆன்லைன் ஜாப் பற்றிய கட்டுரைகள் எழுதி அதில் தங்களது ரெபரல் லிங்கினை இணைக்கவும்.

தினம் தினம் படுகையில் வரும் புதிய பதிவுகளைப் பார்த்து செயல்படவும்.

ஒர் வலைப்பூ உருவாக்கம் செய்து, அதில் படுகையை விளம்பரம் செய்து தினம் காப்பி பேஸ்ட் பணியினைச் செய்யவும். இதனைப் பற்றிய விவரம் பார்க்க > viewtopic.php?f=50&t=6513

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Wed Jul 03, 2013 9:50 am
by akavitha
முதல் ​​கேள்விக்கு பதில்

by akavitha » Fri May 03, 2013 1:27 pm
ஆதிசார்,
clix senseல் என்னு​டைய கணக்கில் $0.2210 என இருக்கிறது இ​தை எப்படி நம் நாட்டு பணமாக கணக்கிடுவது?அதற்கு எதாவது வாய்ப்பாடு உள்ளதா?இது எவ்வளவு ரூபாய்?

Re: விளக்கம் ப்ளீஸ்

Postby ஆதித்தன் » Fri May 03, 2013 1:53 pm
1 டாலர் = 55 ரூபாய்.
$0.22 * 55 = இந்திய ரூபாயில் நம் வருவாய்

இரண்டாவது​​கேள்விக்குபதில்

1.ஆதிசார், clix senseல் $0.9590எனவும், ​neobuxல் $.575 எனவும் probuxல் $1.83 எனவும் இருக்கிறது. கடந்த மூன்று மாத காலமாக நான் View ads ​செய்து வருகி​றேன். இந்த பணத்தி​னை எங்கு ​சென்
று payout என ​கொடுக்க​ வேண்டும்.விளக்கவும்

Re: விளக்கம் ப்ளீஸ்
$1 .00 = ரூ.58.00

இதனைக் கொண்டு ஒவ்வொரு மதிப்பினையும் கணக்கீடு செய்து கொள்ளவும்.

கிலிக் சென்ஸில் 8 டாலர் இருந்தால் மட்டுமே பேஅவுட் கொடுக்க முடியும்.

நீயோவில் 2 டாலர் இருந்தால் மட்டுமே பேஅவுட் கொடுக்க முடியும்.

ப்ரோவில் 5 டாலர் இருந்தால் மட்டுமே பேஅவுட் கொடுக்க முடியும்.

ஆகையால் அத்தொகையினை அடைந்தப் பின்னர் கேட்டகவும்.

மூன்றாவது​கேள்வி?

1.ஆதிசார்.நான் இப்​பொழுதுதான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கி​றேன்.இனி​மேல் நீங்கள்​ சொல்லும் பணி​யை​ தொடர்ந்து ​செய்கி​றேன்.எனக்கு ஒரு வ​லைப்பபூ உருவாக்கம் ​செய்து ​கொடுங்கள்.

2.​​மே​லே ஏன் முரண்பாடான பதில்க​ளை கூறியிருக்கிறீர்கள்?உண்​மையான பதில் எது?

3.சரி இப்​பொழுது கூறுங்கள் CLIX SENSEல் நான் $1.0000ம், probuxல் $2.0090ம், neobuxல் $0.122ம்​ பெற்றிருக்கி​றேன்.இ​தை எப்படி​ பெறுவது? எங்கு ​​பெறுவது? எங்கு ​சென்று pay out ​கொடுக்க​ வேண்டும்?

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Wed Jul 03, 2013 10:07 am
by ஆதித்தன்
akavitha wrote:
மூன்றாவது​கேள்வி?

1.ஆதிசார்.நான் இப்​பொழுதுதான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கி​றேன்.இனி​மேல் நீங்கள்​ சொல்லும் பணி​யை​ தொடர்ந்து ​செய்கி​றேன்.எனக்கு ஒரு வ​லைப்பபூ உருவாக்கம் ​செய்து ​கொடுங்கள்.

2.​​மே​லே ஏன் முரண்பாடான பதில்க​ளை கூறியிருக்கிறீர்கள்?உண்​மையான பதில் எது?

3.சரி இப்​பொழுது கூறுங்கள் CLIX SENSEல் நான் $1.0000ம், probuxல் $2.0090ம், neobuxல் $0.122ம்​ பெற்றிருக்கி​றேன்.இ​தை எப்படி​ பெறுவது? எங்கு ​​பெறுவது? எங்கு ​சென்று pay out ​கொடுக்க​ வேண்டும்?
எனது பதில்கள்:
1. வலைப்பூ உருவாக்கம் செய்ய, வலைப்பூ உருவாக்கம் செய்து தருகிறேன் என்று சொல்லியப் பதிவில் ஜிமெயில் ஐடியுடன் பின்னூட்டம் கொடுக்கவும்.

2. முரண்பாடன பதில் என்று ஏதும் இல்லை. ஆனால், தங்களை நினைத்தால் எனக்கும் கொஞ்சம் தர்மசங்கடமாகவே இருக்கிறது, புரிதல் இல்லாமல் ஏன் இப்படியெல்லாம்???.

ஏன் ஏற்கனவே பதில் சொல்லியும், அதனையே திரும்பவும்... அதாவது டாலர் மதிப்பினை ரூபாய் மதிப்பினை எப்படி கன்வர்ட் செய்து என்று சொல்லியும்... அதனைச் செய்யாமல் என்னிடம் திரும்பவும் கேட்டது அல்லாமல்... முரண்பாடான பதில் .... 55? அல்லது 58? எது உண்மை என்று கேட்பது... நாட்டு நடப்பு அறியாதிருப்பதுதான் காரணம். தினம் நாளிதழ் படியுங்கள்... அட்லிஸ்ட் படுகையில் பதியப்படும் தினசரி பதிவுகளையாவது படியுங்கள்.

உங்களுக்கு 1 ஆம் வகுப்பிலிருந்து பாடம் எடுக்க வேண்டிய நிலை என்னுடையது அல்ல.

3.

1 டாலர் = 58 ரூபாய் என்று சொன்னால், 2 டாலர் = 116 ரூபாய் என்று கணக்கீடு செய்யவதனை நான் தான் செய்ய வேண்டுமா?

அப்படியென்றால், தினம் ஒர் 2 செண்ட் கூடும். அவ்வாறு தொகை மாறும் போதெல்லாம், சொல்லுங்க சார்...சொல்லுங்க சார் என்று என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்க முடியுமா?

4. இதுவரை தாங்கள் கேட்ட கேள்விகள் மூலமே தங்களை நான் முடிந்தளவுக்கு அறிந்து கொண்டேன். ஆகையால், கண்ணில் தெரியாத ஒன்றினை... இங்குதான் இருக்கும் என்று சொன்னால் உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது என்பதும் நன்றாகத் தெரிகிறது.

ஆகையால், அத்தளங்கள் நிர்ணயித்துள்ள மினிமம் கேஸ் அவுட் தொகைகள் முறையே $8, $5, $2 ஆகிய நிலைகளை அடைந்தவுடன் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்... அதன்படி, குறைந்தப்பற்ற தொகை வந்தவுடன் சொல்லுங்கள்... அக்டிவ்வாக இருக்கும் பட்டன் இருக்குமிடத்தினை சொல்கிறேன்...

:ros:

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Fri Mar 27, 2020 2:33 am
by akavitha
sir i am kavitha ,i joined today

Re: விளக்கம் ப்ளீஸ்

Posted: Mon Mar 30, 2020 9:19 pm
by marmayogi
hello welcome to padigai