விளக்கம் ப்ளீஸ்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Wed May 08, 2013 12:23 pm

1. நேரில் வர முடிந்தால் வாருங்கள்... சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன்.

2. பேஅவுட் எனக் கொடுத்தப் பின்னரே செக் அனுப்புவார்கள்... ஆகையால் எந்த பயமும் இல்லை.

3. நியோபக்சில் தொடர்ச்சியாக 30 நாட்கள் இல்லாவிட்டால் கணக்கு முடக்கப்பட்டுவிடும்...பின் புதிய ஐடிதான் உருவாக்க வேண்டும்.

4. ப்ரோவில் எப்படி என்ற விளக்கமும் இல்லை.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Wed May 08, 2013 3:08 pm

ஆதிசார்.தமிழ்நாட்டில் pan card apply ​செய்யலாமா?எனக்கு தமிழ் நாட்டில் ​bank account மற்றும் address and id proofகள் அ​னைத்தும் இருக்கின்றன.ஆனால் விடுமு​றை​யை கழிக்க​வே நான்அங்கு வருகி​றேன் மற்றபடி டில்லிதான் என் நிரந்தர வசிப்பிடம். டில்லியில் வசித்து​ கொண்டு தமிழ்நாடு pan card use ​செய்யலாமா?அப்படி​யென்றால் அ​தை bankல்தா​னே வாங்க​ வேண்டும்? தமிழ்நாட்டில் pan card வாங்குவது பற்றி விளக்கம் தரவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Wed May 08, 2013 5:17 pm

pan card பேங்க் தராது. அதற்கு என்று தனிப்பிரிவு மத்திய அரசிடம் இருந்து செயல்படுகிறது. அங்கு தான் அப்ளே செய்து பெற வேண்டும்...

தமிழகத்தில் ஐடி & அட்ரஸ் ப்ரூப் இருப்பதால், இங்கேயே அருகில் யாராவது பேன் கார்டு வாங்கி கொடுக்கு சர்வீஸ் செய்தால், அவர்களிடம் பணம் கொடுத்து அப்ளே செய்து பெற்றுக் கொள்ளுங்கள்... செலவு ரூ.350 ஆகும்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Thu May 09, 2013 7:15 pm

ஆதிசார்,,நான் 4ந்​தேதி proTypersல் லாக்கின்​ செய்து பணி​யை ஆரம்பித்​​தேன் தற்​பொழுது $0.4053வ​ரை பணி செய்துள்​ளேன். இன்று லாக்கின் ​செய்து பணி​யை ஆரம்பிக்கலாம் என்றால் லாக்கின் ஆகிறது salve images​யைக் கிளிக்​ செய்தால் You are getting plenty of kickouts. You must type images before the timer goes to 0 to avoid kickouts. Your account is now permanently suspended, and will not be unbanned. என​ சொல்லுகிறது இப்​பொழுது என்ன ​செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Thu May 09, 2013 7:20 pm

சரியாக டைமுக்குள் டைப் செய்யாத காரணத்தினால், பேன் செய்துவிட்டார்கள்.. இனி வொர்க் செய்ய முடியாது.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Thu May 09, 2013 7:33 pm

$0.4053​​யைப்​ பெற முடியாதா?என்னிடம் pancard and paypal account இல்​லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Thu May 09, 2013 7:47 pm

பெற முடியாது....

மினிமம் பேஅவுட் லெவல் சென்றால் மட்டுமே பேஅவுட் கொடுத்து பெற முடியும்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Sat May 11, 2013 1:21 pm

ஆதிசார்.இன்று task ​செய்யலாம் என்று முயற்சி​ செய்கி​றேன் clix senseல் உள்ள taskல் ​முதல் வ​கை task ​செய்கி​றேன் அதில் ​கொடுத்துள்ள link வழியாக​ கொடுத்துள்ள எழுத்துக்க​ளை கண்டுப்பிடித்து yes என​கொடுத்து விட்டு இரண்டு linkல் எந்த linkகில் ஆன்சர் உள்ள​தோ அந்த link​கை copy link location என கொடுத்து​ பேஸ்ட்​ செய்தால் Please enter a valid URL. Example: http://www.example.com என ​சொல்லுகிறது.அப்படி​யென்றால் எப்படி ​செய்ய​ வேண்டும் .விளக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Sat May 11, 2013 1:54 pm

முதல் வகை டாஸ்க் என்றால் அந்த டாஸ்க் பெயர் என்ன?

காபி லிங்க் லோகேசன் என்றதற்கு நீங்கள் கொடுத்த பதில் என்ன?

அப்படி கொடுத்தது சரி இல்லை என்று பதில் சொன்னார்கள் என்றால், அதற்கு நீங்கள் புரிந்து கொண்டது என்ன?

கடைசியாக எனக்கு மூன்று Full URL example & Exact Page Link URL கொடுங்கள்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Thu Jun 13, 2013 11:22 am

ஆதிசார். நான் pan card வாங்கி விட்​டேன். அதனுடன் paypal account create ​செய்து எனது வங்கிக் கணக்​கை pay pal உடன் இ​ணைத்து விட்​டேன். ​மேலும் clix sense,neobux, probux ​போன்ற வ​ளைதளங்களில் my accountல் உள்ள பணத்தி​னை எப்படி paypal உடன் இ​ணைப்பது விளக்கவும்.
Post Reply

Return to “உதவிக் களம்”