விளக்கம் ப்ளீஸ்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 5:45 pm

இப்பொழுது சரியாக இருக்கிறது...

இனி பதிவுகளின் எண்ணிக்கையைக் கூட்டப் பாருங்கள்.


எவ்வளவு நிறைய நல்ல டாபிக் செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Fri May 03, 2013 1:57 pm

ஆதிசார்,இ​தை​ கொஞ்சம் படிங்க​ நேற்று நான் கிளிக்​ சென்சில் view ads ​செய்த பிறகுtask click​செய்​தேன்
No more work
Thank you so much for your hard work on this task you have done all available work on this task
find more do to on the task listing page

Wait before you go
Thank you so much for your work on this job! please help us improve by completing this quick completely optional survey.

overall satisfaction
1.How would you rate your over all satisfaction with crowd flower recently?
a)very dissatisfied B)some what dissatisfied c)neutral d)some what satisfied e) very satisfied

Task satisfaction
1.were the test questions you missed fair?
a)very unfair B)some what unfair c)neutral d)some what fair e) very fair

2.apart from test questions how difficulte was it to complete this task
a)impossible B)some what challengin c)neutral d)some what easy e) very easy

3.how clear were the tesk imstrustion and inter face?
a)very unclear B)some what unclear c)neutral d)some what clear e) very clear

4.how would you rate the pay for this task relative to other tasks you've completed?
a)much worse B)some what worse c)neutral d)some what better e) much better

If you'd like to provide any more specfic feed back about this task please visit Get sat and sose with your job id என வந்தது எனக்கு​ தெரிந்த பதி​லைக் கிளிக்​ செய்​தேன் பின் சப்மிட்​ கொடுத்​தேன்.

​no more work
Thank you so much for your hard work on this task you have done all available work on this task
Find more to do on the task listing page
Your feed back will help make crowd flower better.என வந்தது மறுபடியும் முயற்சி​ செய்​தேன்.

no more work
Thank you so much for your hard work on this task you have done all available work on this task
Find more to do on the task listing page
Your feed back will help make crowd flower better.என்​றே வந்தது நான் என்ன தவறு​ செய்​தேன்.விளக்கவும்

இரண்டாவது​கேள்வி?

probuxல்​ சென்று login ​செய்​தேன் ads click வந்தது click ​செய்​தேன். ஆனால் clix sensல் நான் பணம்​ பெறுவதற்காக name, address ,papal விவரங்கள் அல்லது chek ​போன்றவற்​றை fill ​செய்​தேன்.இதில் எதுவும்​ செய்ய வில்​லை?எந்த opstion​சென்று அந்த form கண்டுபிடிப்பது? எனக்கு இன்னும் pan card வரவில்​லை?எனக்கு எப்படி இந்த வ​லை தளத்தில் இருந்து பணம் கி​டைக்கும்?

மூன்றாவது​​கேள்வி?

clix senseல் என்னு​டைய கணக்கில் $0.2210 என இருக்கிறது இ​தை எப்படி நம் நாட்டு பணமாக கணக்கிடுவது?அதற்கு எதாவது வாய்ப்பாடு உள்ளதா?இது எவ்வளவு ரூபாய்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 2:23 pm

1. No More WORK --- தற்பொழுது பணி இல்லை...
பணி வழங்கும் தளம் எங்களது சர்வீஸ் எப்படியிருக்கிறது எனக் கேட்டு ஒர் சர்வே பார்ம் கொடுத்திருக்கிறார்கள், அதனை நீங்கள் பில் செய்திருக்கிறீர்கள் அவ்ளதான். பணி செய்யவில்லை. தற்பொழுது பணி இல்லை என்பதனை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்கள்.

2. மை அக்கவுண்ட் என இருக்கும் இடத்தில் கிளிக் செய்து, setting சென்றால்

இருக்கும் பார்மில், Personal email address: என்பதில் ஏற்கனவே நீங்கள் பதிவு செய்த இமெயில் ஐடி இருக்கும்.

Paypal email address: இதில் உங்களது பேபால் இமெயில் ஐடி கொடுக்கவும்.


பின் வருவனவற்றினை ஏதும் செய்ய வேண்டாம்.

ஆனால் கடைசியாக இருக்கும் , Password Confirmation என்பதில், உங்களது இப்போதைய பாஸ்வேர்டினைக் கொடுத்து Save எனக் கொடுத்து சப்மிட் செய்துவிட்டால் மட்டுமே, பேபால் ஐடி சேவ் ஆகும். ஆகையால் சரியாக செய்யவும்.

=========================================

3. 1 டாலர் = 55 ரூபாய்.

$0.22 * 55 = இந்திய ரூபாயில் நம் வருவாய்
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Fri May 03, 2013 3:39 pm

சார்.pan card க்கு apply ​செய்திருக்கி​றேன் இன்னும் pan card வரவில்​லை? நான் இன்னும் paypal account open ​செய்யவில்​லை? இப்படி இருக்கும்​பொழுது எப்படி paypal id தரமுடியும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Fri May 03, 2013 5:52 pm

கொடுக்க வேண்டாம்...

பேபால் ஐடி வந்தப் பின்னரே கொடுத்துக் கொள்ளுங்கள்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Sat May 04, 2013 1:12 pm

கவிதா wrote
சார்​,நி​யோவில் Register ​செய்யும்​ பொழுது எனக்கு இன்னும் pancard வரவில்​லை paypal opsitionல் என்ன​டைப்​​செய்வது, cheek என​ கொடுத்தாலும் எடுதுக் ​கொள்ள மாட்​டேன்கிறது?​ எதுவும்​ கொடுக்கவில்​லை என்றாலும் எடுத்துக்​ கொள்ளமாட்​டேன்கிறது? அந்த இடத்தில் என்ன​​ டைப்​ செய்ய​ வேண்டும்?

ஆதி wrote

paypal எனக் கொடுத்து, தற்போதைய இமெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் செய்து பணியினை ஆரம்பிக்கவும்
பின் பேமண்ட் வித்ட்ரா செய்யும் பொழுது கவனமாக, சரியான பேபால் ஐடி- க்கு மாற்றம் செய்துவிட்டு வித்ட்ரா சப்மிட் செய்யவும்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Sat May 04, 2013 1:20 pm

1.சார்,$0.2210 என்பத​னை 22*55-ஆல்​பெருக்க​வேண்டுமா?

2.clix senseல் view ads ​செய்து ​கொண்டிருக்கி​றேன்.அ​தே வ​ளைதளத்தில்​ வேறு ஏதாவது பணி உள்ளதா? எப்படி ​செய்வது? விளக்கவும்.

3.probux வ​​ளைதளத்தில் view ads ​செய்து​ கொண்டிருக்கி​றேன்.progrid எப்படி​ செய்வது? எனக்கு புரியவில்​லை?விளக்கவும்

4.Get paid ல்லாக்கின் ​செய்து உள்​ளே​ சென்று விட்​டேன் எப்படி​ வே​லை​ செய்வது என்று​ தெரியவில்​லை? விளக்கவும்
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Sat May 04, 2013 1:30 pm

1.சார்,$0.2210 என்பத​னை 22*55-ஆல்​பெருக்க​வேண்டுமா?

2.clix senseல் view ads ​செய்து ​கொண்டிருக்கி​றேன்.அ​தே வ​ளைதளத்தில்​ வேறு ஏதாவது பணி உள்ளதா? எப்படி ​செய்வது? விளக்கவும்.

3.probux வ​​ளைதளத்தில் view ads ​செய்து​ கொண்டிருக்கி​றேன்.progrid எப்படி​ செய்வது? எனக்கு புரியவில்​லை?விளக்கவும்

4.Get paid ல்லாக்கின் ​செய்து உள்​ளே​ சென்று விட்​டேன் எப்படி​ வே​லை​ செய்வது என்று​ தெரியவில்​லை? விளக்கவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Sat May 04, 2013 7:53 pm

1. ஆமாம், பெருக்கல் செய்தால் தான் விடை கிடைக்கும்.

2. அருகில் இருக்கும் Glixcrid ஒபன் செய்து, தெரியும் பெரிய பாக்சின் நடுவில்.. ஏதேனும் ஒர் சிறு கட்டங்கள் ஏதேனும் ஒன்றில் க்ளிக் செய்து பார்த்தாலும், அதிர்ஷ்டம் இருந்தால் பிரைஸ் கிடைக்கும்..

3. ClixGrid என்பதும், ProGrid என்பதும் ஒன்று தான். ஆகையால் அந்த தளத்திலும் Progrid என்று உள்ளே சென்று, இருக்கும் பாக்சில் உள்ள கட்டங்களை கிளிக் செய்தால், அதிர்ஷ்டம் இருந்தால் பிரைஸ் கிடைக்கும்.

4. கெட் பெய்டு-ல் இப்போதைக்கு நீங்கள் முயற்சிக்க வேண்டாம்... முதலில் க்ளிக் சென்ஸ், நியோபக்ஸ் ஆகியவற்றில் 15 நிமிடம் செய்தாலும் சரியாக எல்லாவற்றினையும் கற்றுக் கொண்டோம் என்றப் பின் அடுத்த பணிக்கு செல்லலாம்.. அதிலும், க்ளிக் சென்ஸில் கொடுக்கப்படும் டாஸ்க் செய்யக் கற்றுக் கொள்ளும் பொழுது மட்டும், அதே டாஸ்க் கெட் பெய்டில் இருக்கும்.. செய்து முயற்சி செய்யுங்கள்.. டாஸ்க் எங்கே பார்ப்பது என்பதற்கு மீண்டும், நான் எந்த இடத்தில் டீக்காசு ஆன்லைன் ஜாப் என்று கெட் பெய்டு பற்றி எழுதினேனோ அப்பதிவினையே மீண்டும் பார்க்கவும்.

5. நியோ பக்சில், ClixGrid என்பதற்கு பதில் adprize என கொடுக்கப்படும், அதனை க்ளிக் செய்யும் பொழுது, ஒர் நம்பர் கொண்ட பாக்ஸ் தெரியும்... அதனைக் கிளிக் செய்து பார்த்தாலும்.. அதிர்ஷ்டம் இருந்தால் பணம் கிடைக்கும்.

ClixGrid என்பது லக்கி பிரைஸ்.. இலாட்டரிச் சீட்டு மாதிரி.. அதிர்ஷ்டம் இருந்தால் காசு.. இல்லையேல் இல்லை.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Wed May 08, 2013 11:43 am

ஆதிசார்,எனக்கு PAN card July மாதத்தில்தான் வரும் என்று ​சொல்கிறார்கள். நான்​ மே15 ந்​​தேதியில் டில்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு குடும்பத்​​தோடு வருகி​றேன்.ஒரு மாதம் அங்கு இருப்​பேன்.நான் தமிழ் நாட்டீல் இருக்கும்​பொழுது மற்ற ஆ​ன்​லைன் ​வே​லைக​ளை​ நேரில் பயிற்சி ​பெற்று​ கொள்ளலாமா?

2.clix sense - ல் view ads ​செய்து​ கொண்டிருக்கி​றேன்.my accountல் cheek என​ கொடுத்திருக்கி​றேன்.3600$வ​ரை ​வே​லை​ செய்து​ கொண்டு இருக்கி​றேன்.டில்லி முகவ​ரி​யைத்தான்​ கொடுத்திருக்கி​றேன்.ஒரு மாதம்​ வே​லை​ செய்யவில்​லை என்றால் cheek அனுப்பி விடுவார்களா?வீட்டில் எவரும் இருக்கமாட்டார்கள் என​வேcheek return ஆகிவிடுமா?

3.neobux - view ads ​செய்து ​கொண்டிருக்கி​றேன்.pay pal opstionல் என்னு​டைய email id​யைக்​ கொடுத்து இருக்கி​றேன்.ஒரு மாதம் ​வே​லை​ செய்யவில்​லை என்றால்எ ன்னு​டைய கணக்கு முடக்கப்பட்டுவிடுமா?

4.probux-ல் view ads 3900$ வ​ரை ​செய்து​ கொண்டிருக்கி​றேன்.user name and pass word மட்டும் ​கொடுத்து​ வே​லை​செய்து​ கொண்டிருக்கி​றேன்.email id எதுவும் தரவில்​லை.ஊருக்கு வந்து திரும்பி வந்து​ வே​லை​செய்வதற்குள் கணக்கு முடக்கம்​ செய்யப்பட்டு விடுமா?

5.pro Typerல் user name and pass word ​கொடுத்து ​வே​லை​ செய்து ​கொண்டு இருக்கி​றேன்.ஒரு மாதம்​ வே​லை​செய்யாமல் இருந்தால் கணக்கு முடக்கப்பட்டு விடுமா?

​மேற்கூறிய வ​​லைதளங்களில் நான் pan card இல்லாததால் my accountல் எதுவும்​செய்யாமல் சாதரணமாக லாக்கின் ஆகி வே​லை​ செய்து​ கொண்டிருக்கி​றேன்.நான் இந்த தளங்களில் எதாவது apply மாற்றம் ​செய்ய​வேண்டுமா? விளக்கவும்

​ மேலும் படு​கை புதிய பதிவாளர்களுக்கு பின்னூட்டம்​ செய்து​ கொண்டு இருக்கி​றேன்.நான் இப்​பொழுது என்ன​செய்வது விளக்கவும்?
Post Reply

Return to “உதவிக் களம்”