விளக்கம் ப்ளீஸ்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Sun Apr 28, 2013 2:45 pm

new version என்றால், மேல் இருக்கும் Firefox என்பதனைக் கிளிக் செய்தால் ரைட் சைடில் Option என்பது இருக்கும்.

பழைய வெர்சன் என்றால், Tools > option > Security வழியாகச் சென்று, saved password என்பதனை தேர்ந்தெடுத்து delete or remove செய்யவும்
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Mon Apr 29, 2013 8:29 am

நன்றி சார்,அப்பிளி​கேட் லிங் என்றால் என்​ ​கை​யொப்ப பகுதி​யையா​ சொல்கிறீர்கள் சார்? விளக்கவும்

சார். cilx sense ​சென்று சாதாரணமாக view ads ​கொடுத்தால் நி​றைய ads வருகிறது. ஆனால் sing in ல் user name password ​கொடுத்து உள்​ளே​ சென்றால் கு​றைந்த ads மட்டு​மே வருகிறது ஏன்?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Mon Apr 29, 2013 10:55 am

akavitha wrote:நன்றி சார்,அப்பிளி​கேட் லிங் என்றால் என்​ ​கை​யொப்ப பகுதி​யையா​ சொல்கிறீர்கள் சார்? விளக்கவும்

சார். cilx sense ​சென்று சாதாரணமாக view ads ​கொடுத்தால் நி​றைய ads வருகிறது. ஆனால் sing in ல் user name password ​கொடுத்து உள்​ளே​ சென்றால் கு​றைந்த ads மட்டு​மே வருகிறது ஏன்?

Affiliate business என்ற பயிற்சிப் பணியினை மீண்டும் படிக்கவும். கையொப்பப் இடுதல் என்ற பயிற்சி பணியினையும் மீண்டும் படிக்கவும்.


பின், கிளிக் சென்ஸ் சென்று, Affiliate எனக் கொடுக்கப்பட்டுள்ளதா, எனப் பாருங்கள்... அதில் பேனர் என விளம்பர கோடிங்க் கொடுத்துள்ளார்களா, என்பதனை ஆராய்ந்து, அதன் பிபிகோடிங்கை உங்களை கையொப்பப் பகுதியில் கொடுங்கள்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Tue Apr 30, 2013 12:22 pm

ஆதிசார்,திடி​ரென்று dask click ​செய்​தேன் dask avaible எனஇருக்கிறது click ​செய்​தேன்.sign up,sign in என​கேட்கிறது,view adsல் ​கொடுத்த email மற்றும் பாஸ்​வேர்டு ​கொடுக்க​ வேண்டுமா அல்லது புதிதாக​ கொடுக்க ​வேண்டுமா?அதில்எப்படிwork ​செய்ய​வேண்டும்விளக்கவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 12:36 pm

akavitha wrote:ஆதிசார்,திடி​ரென்று dask click ​செய்​தேன் dask avaible எனஇருக்கிறது click ​செய்​தேன்.sign up,sign in என​கேட்கிறது,view adsல் ​கொடுத்த email மற்றும் பாஸ்​வேர்டு ​கொடுக்க​ வேண்டுமா அல்லது புதிதாக​ கொடுக்க ​வேண்டுமா?அதில்எப்படிwork ​செய்ய​வேண்டும்விளக்கவும்

கிளிக்சென்ஸ் என்ற தளத்திற்கு ஒரே ஐடி/ஒரே பாஸ் வேர்டு - அதனை விவ் அட்ஸ் பார்க்கவும் பயன்படுத்தலாம், டாஸ்க் செய்யவும் பயன்படுத்தலாம், ஆபர் செய்யவும் பயன்படுத்தலாம், அப்ளிகேட் செய்யவும் பயன்படுத்தலாம், அப்புறம் என்ன அந்த தளத்தில் இருக்கிறதோ, அத்தனைக்கும் அந்த ஒரே ஐடி பாஸ்வேர்டுதான்.


டாஸ்க் பற்றியெல்லாம் கோல்டன் குழுவில் கொடுக்கப்பட்டுள்ளதனை தெளிவாகப் படிக்கவும். அதன்படி செயல்படவும்.

பார்க்க > viewtopic.php?f=32&t=5528
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Tue Apr 30, 2013 1:14 pm

சார்,நான்​ கை​யொப்பபகுதியில் ​கொடுத்துள்ள clix sense லிங் சரிதானா பார்க்கவும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 1:33 pm

akavitha wrote:சார்,நான்​ கை​யொப்பபகுதியில் ​கொடுத்துள்ள clix sense லிங் சரிதானா பார்க்கவும்
தவறு ...

எவ்வாறு சரியாகச் செய்வது என்பதனைப் விடியோவாகப் பார்க்க > viewtopic.php?f=29&t=5995
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Tue Apr 30, 2013 2:45 pm

சார், வீடி​யோ பார்க்கும் ​பொழுது sound ​கேட்க மாட்​டேன்கிறது.sound ​கேட்பதற்கு என்னு​டைய speaker propertiesல் என்ன​ செய்ய​ வேண்டும் விளக்கவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by ஆதித்தன் » Tue Apr 30, 2013 2:55 pm

akavitha wrote:சார், வீடி​யோ பார்க்கும் ​பொழுது sound ​கேட்க மாட்​டேன்கிறது.sound ​கேட்பதற்கு என்னு​டைய speaker propertiesல் என்ன​ செய்ய​ வேண்டும் விளக்கவும்.
சவுண்டே கிடையாது...

அதில் என்ன செய்திருக்கிறது எனத் திரும்பத் திரும்பப் பார்த்து, அதன்படி சரியானதினை பாலோ பண்ணுங்கள்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: விளக்கம் ப்ளீஸ்

Post by akavitha » Tue Apr 30, 2013 3:10 pm

சார், இப்​பொழுது​ கொடுத்திருக்கும் லிங்​கைப் பாருங்கள்.
Post Reply

Return to “உதவிக் களம்”