Post URL BBCode - Link Building Job Forum website URL Post T

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by mathiworld » Sun Sep 29, 2013 11:56 pm

ஆதி சார்...
இணையத்தில் உள்ள படத்தினை காப்பி செய்து லிங்க் போட தெரிந்து கொண்டேன் அனால் நமது கணினி வைத்துள்ள படத்தினை பயன் படுத்தி எப்படி லிங்க் கொடுப்பது என்பதினை சொல்லவும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by ஆதித்தன் » Mon Sep 30, 2013 12:34 am

mathiworld wrote:ஆதி சார்...
இணையத்தில் உள்ள படத்தினை காப்பி செய்து லிங்க் போட தெரிந்து கொண்டேன் அனால் நமது கணினி வைத்துள்ள படத்தினை பயன் படுத்தி எப்படி லிங்க் கொடுப்பது என்பதினை சொல்லவும்.
கோல்டு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக தங்களது கணிணியில் இருக்கும் படங்களையும் நம் படுகையில் பதிவிட முடியும். அதற்கு Post Attachment வசதி உதவுகிறது.


பதிவு கட்டத்தின் கீழ் உள்ள சப்மிட் என்ற பட்டனுக்கும் கீழ் upload attachment என்ற வார்த்தை இருக்கும் பாருங்கள். அதனை கிளிக் செய்து, தங்களது கணிணியில் இருக்கும் படத்தினை ப்ரவுஸ் மூலம் இங்கு கனெக்ட் செய்துவிட்டு அருகில் இருக்கும் Add the file என்ற பட்டனை கிளிக் செய்துவிட்டு கொஞ்சம் நேரம் காத்திருந்தால் போதும், படம் அப்லோடிங்க் ஆகிவிடும்.


பின்னர் பதிவுக் கட்டத்தில் அப்படத்தினைப் பற்றிக் கூறிவிட்டு சப்மிட் கொடுங்கள். அவ்ளதான்... படம் பதிவாகி வெளியில் தெரியும்.

கீழ் படம் கொடுத்துள்ளேன்.

Image
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by mathiworld » Mon Sep 30, 2013 10:29 pm

உடனுக்கு உடன் பத்தி அளிக்கிரிர்களே நீங்கன் உராங்கும் நேரம் தன் என்ன?
ஓய்வு வேண்டாம?
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by பத்மணி » Sun Oct 06, 2013 10:09 am

http://forex.padugai.com/)http://paduga ... t/logo.png
வெற்றிகரமாக இணைத்துள்ளேனா?சப்மிட் பண்ணுவதற்கு முன்னால் சரியாக வருகிறதா என்று செக்பண்ணமுடியுமா?கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீர்களா? நன்றியுடன் பத்மணி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by ஆதித்தன் » Sun Oct 06, 2013 10:58 am

Padmani wrote: வெற்றிகரமாக இணைத்துள்ளேனா?சப்மிட் பண்ணுவதற்கு முன்னால் சரியாக வருகிறதா என்று செக்பண்ணமுடியுமா?கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீர்களா? நன்றியுடன் பத்மணி.
இல்லை.

சப்மிட் பட்டனுக்கு அருகில் Preview பட்டன் இருக்கிறது, அதனை க்ளிக் செய்து சரிதானா என்று செக் பண்ணிக் கொள்ளலாம்.
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by பத்மணி » Sun Oct 27, 2013 8:37 am

ஏனுங்கஆதி இணையப்பள்ளி கூடத்தில் நீங்கள் கொடுத்துள்ள,ஒரு படத்தினை லிங்காக மாற்றுவது குறித்த விளக்கத்தில்,உதாரணங்கள் disppiley aagaviilai kavanikka mudiyumaa?
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by பத்மணி » Sun Oct 27, 2013 8:53 am

=http://padugai.com][img]http://resourc ... .jpg[/img]
ஏனுங்க ஆதி இதில் நான் என்ன தவறு செஞ்சிருக்கேன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன் என்ற மண்டைக்கு எட்ட மாட்டேங்குது.நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by ஆதித்தன் » Sun Oct 27, 2013 9:27 am



URL BBCode தவறாக இருப்பதால், அது செயல்படாமலே கண்ணுக்குத் தெரிகிறது. அதனை திருத்திவிட்டால் சரியாகிவிடும்.

என்று முடிய வேண்டும், ஆனால் நீங்கள் தவறுதலாக [url]=லிங்க் என லிங்கினை வெளியே கொடுத்துள்ளீ ... .jpg[/img]
[/code]
பத்மணி
Posts: 99
Joined: Sat Jan 26, 2013 7:28 pm
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by பத்மணி » Sun Oct 27, 2013 9:55 am

Image
இது சூப்பர்ங்கோ!!!!!!!.
User avatar
damu641664
Posts: 27
Joined: Thu Dec 27, 2012 7:20 pm
Cash on hand: Locked

Re: Post URL BBCode - Link Building Job Forum website URL Po

Post by damu641664 » Fri Nov 08, 2013 7:38 pm

Post Reply

Return to “உதவிக் களம்”