Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

Post by ஆதித்தன் » Wed Apr 25, 2012 11:23 pm

[marquee=] பிபிகோடு:
மார்க்யூ பிபிகோடு ஒர் குறிப்பிட்டவற்றை இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக வர வைக்க உதவுகிறது. அதாவது ஓடிக் கொண்டிருப்பது போல ஒர் வார்த்தையை அமைக்க இவ் பிபிகோடு பயன்படுகிறது.


[marquee=red/green,height(50/30),left/right]TEXT[/marquee]


ஏதாவது ப்ளாஸ் நீயூஸ் அல்லது சின்ன மெசேஜ் போன்றதை நமது கையொப்பப் பகுதியில் இணைக்கும் பொழுது, அதனை ஓடிக்கொண்டே இருக்குமாறு அமைப்பதற்கு உதவுதுதான் மார்க்யூ பட்டன். அவ்வாறு நாம் கொடுக்கும் டெக்ஸிற்கு பேக்ரவுண்ட் கலர் என்ன வேண்டும், அதன் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் மற்றும், இடமிருந்து வலமா அல்லது வலமிருந்து இடமா போன்ற ஆப்சன்களை அதன் முதல் பாக்ஸில் கொடுத்துவிட்டால் அதன்படி செயல்படும்.

மார்க்யூ பட்டனை கிளிக் செய்து, அதன் முதல் பாக்சின் = -க்கு அடுத்து, green,50,left எனக் கொடுத்தால் கிடைப்பது.

Code: Select all

[marquee=green,50,left]உங்கள் வரவு இனிதாகட்டும்  :ro: [/marquee]
Result:
உங்கள் வரவு இனிதாகட்டும் :ro:

அதையே ரைட் மற்றும் கொஞ்சம் உயரத்தைக் மாற்றிக் கொடுத்து, கலரையும் மாற்றிப் போட்டால்,

Code: Select all

[marquee=orange,35,right]தமிழ் ஆன்லைன் ஜாப் சைட்[/marquee]
Result:
தமிழ் ஆன்லைன் ஜாப் சைட் :arrow:


பிபிகோடுக்குள் வேலிவ்களை சரியாக கொடுத்தால் மட்டுமே அவுட்புட் சரியாக அமையும். ஆகையால் கவனத்துடன் பார்த்துக் கொடுக்கவும்.

:thanks:
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும்

Post by akavitha » Wed Mar 20, 2013 3:52 pm

அ​னைவரும் வருக


வணக்கம்
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும்

Post by empandi » Thu May 02, 2013 11:36 am

ஆதி-என்றால்-முதல் என்று பொருள்நமதுஆதித்தன் அவர்கள் எல்லாவற்றிலும் முதன்மையானவர்
Last edited by empandi on Sun May 05, 2013 8:26 pm, edited 1 time in total.
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும்

Post by empandi » Thu May 02, 2013 11:56 am

படுகையில் இனைவீர்உங்கள் நண்பர்களையும் இனைத்திடுவீர்
Last edited by empandi on Sun May 05, 2013 8:04 pm, edited 1 time in total.
empandi
Posts: 33
Joined: Wed Mar 06, 2013 7:34 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும்

Post by empandi » Sun May 05, 2013 7:53 pm

.
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும்

Post by விமந்தனி » Sat Aug 24, 2013 11:50 am

உடைய ரேனப்படுவது ஊக்கம் அஃதிலார் உடையது உடையரோ மற்று - திருவள்ளுவர்
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும்

Post by stalink » Mon Sep 02, 2013 4:28 pm

ImageImage

வாழ்க வளமுடன்உன்னை வெல்ல யாருமில்லை :rock:உன்னால் முடியாதது எதுவும் இல்லை :rock:
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும்

Post by ramft16 » Thu Sep 05, 2013 4:42 pm

sachin will back on CLT20

god of cricket
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும்

Post by ASVM » Sat Sep 14, 2013 3:09 pm

[marquee=red 50,right]WELCOME TO PADUKAI.COM[/marquee]
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Post BBCode - marquee text Post Tag கொண்டு அழகுபடுத்தும்

Post by ASVM » Sat Sep 14, 2013 5:56 pm

[marquee=red,50,height(50)]WELCOME TO PADUKAI.COM [/marquee]
Post Reply

Return to “உதவிக் களம்”