Table Post BBCode Forum website Post design Tag Free training

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Table Post BBCode Forum website Post design Tag Free training

Post by ஆதித்தன் » Wed Apr 25, 2012 11:52 pm

How to use Table in our PADUGAI.COM with BBCode?
நம்ம படுகையிலும் சின்ன சின்ன கட்டங்களை உபயோகப்படுத்த முடியும். அதற்கு மூன்று பிபி கோடினை பயன்படுத்த வேண்டும். அவை, 1. [Table=Width,Border] 2. [td=Width,Color] & 3. Tr BBcode

Table BBcode:
Table பிபி கோடை தனியாக பயன்படுத்த முடியாது. அதனை [td] பிபி கோடோடு சேர்த்தே பயன்படுத்த முடியும். மேலும், டேபில் பிபி கோடுக்குள்ளே அதன் அகலம் மற்றும் பார்டை சைசினை நம்பரில் கொடுக்க வேண்டும்.

உதாரணம் : table=500,5
எடுத்துக்காட்டு:
ஒர் சின்ன பாக்ஸ்க்குள் எழுத்தினை கொண்டு வர,

Code: Select all

[Table=500,5] [td=200,red][size=150][center]PADUGAI[/center][/size][/td][/table]
Result:
[td=200,red][size=150][center]PADUGAI[/center][/size][/td]
2. TD BBCode:
Td BBcode கொண்டு, ஒர் காலம் உருவாக்கி அதற்கான கலரையும் அகலத்தையும் தேர்வு செய்ய முடியும். ஆனால், Table BBCode-க்குள் மட்டுமே Td BBCode செயல்படும். அதனால் தான் மேல் உள்ள டேபிள் பிபிகோடு உதாரணத்திற்கு ஒர் காலம் கொண்ட TD BBCODE கொண்டு ஒர் சின்ன பாக்ஸை உருவாக்கினேன். இப்பொழுது இரண்டு காலம் கொண்ட பாக்சை எப்படி உருவாக்குவது எனப் பார்க்கலாம். மேலும் கட்டத்திற்கான கலரையும் நாம் கட்டத்திற்கு கட்டம் மாற்றிக் கொள்ளலாம்

எடுத்துக்காட்டு:

Code: Select all

[table=500,5]
 [td=250,red][size=150][center]PADUGAI[/center][/size][/td]
 [td=250,red][size=150][center]படுகை[/center][/size][/td]
[/table]
Result:
[td=250,red][size=150][center]PADUGAI[/center][/size][/td] [td=250,red][size=150][center]படுகை[/center][/size][/td]
Tr BBCode:
Table & Td பிபிகோடு கொண்டு எப்படி ஒர் லைன் பாக்ஸ் உருவாக்குவது எனப் பார்த்தோம். இப்பொழுது, Tr பிபி கோடு கொண்டு பல லைன் (Row) கொண்ட பாக்ஸினை உருவாக்குவது எனப் பார்க்கலாம். அதற்கு ஒன்றும் இல்லை, ஒர் லைனிற்கான Column எல்லாத்தையும் Tr BBCode-க்குள் கொண்டு வந்தால் போதும் அதாவது, ஒர் லைனில் உள்ள Td BBcode அனைத்தையும் Tr BBcode க்குள் அமைக்க வேண்டும். அதைப்போன்று பல Tr BBcode-கொண்டு செய்யப்பட்டதை ஒரே Table -க்குள் சேர்த்தால் சரி. உதாரணம் பார்த்தால் எளிதாக புரியும்.

எடுத்துக்காட்டு: இதில் கட்டத்திற்கு கட்டம் கலரையும் மாற்றம் செய்துள்ளேன்.

Code: Select all

[table=500,5]
  [tr]
    [td=250,red][size=150][center]PADUGAI[/center][/size][/td]
    [td=250,Green][size=150][center]படுகை[/center][/size][/td]
  [/tr]
  [tr]
    [td=250,white][size=150][center]ஆதித்தன்[/center][/size][/td]
    [td=250,yellow][size=150][center]Athithan[/center][/size][/td]
  [/tr]
[/table]
Result:
PADUGAI
படுகை
ஆதித்தன்
Athithan
=================================================

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

Code: Select all

[table=300,1]
  [tr]
    [td=50,red]1[/td]
    [td=50,red]2[/td]
  [/tr]
  [tr]
    [td=250,white]3[/td]
    [td=250,white]4[/td]
  [/tr]
[/table]
1 2
3 4
======================================================

Code: Select all

[table=300,5]
[td=150,red][size=150]Small Box[/size][/td]
[/table]
[td=150,red][size=150]Small Box[/size][/td]

Code: Select all

[table=300,5]
[td=150,red][size=150][center]Small Box[/center][/size][/td]
[/table]
[td=150,red][size=150][center]Small Box[/center][/size][/td]
==================================================

Code: Select all

[table=300,1]
  [tr]
    [td=50,red]1[/td]
    [td=50,red]2[/td]
  [/tr]
  [tr]
    [td=250,white]3[/td]
    [td=250,white]4[/td]
  [/tr]
  [tr]
    [td=250,green]5[/td]
    [td=250,green]6[/td]
  [/tr]
[/table]
1 2
3 4
5 6
=======================================================

Code: Select all

[table=300,1]
[tr]
    [td=50,red]1[/td]
    [td=200,red]2[/td]
    [td=50,red]a[/td]
[/tr]
 [tr]
   [td=50,white]3[/td]
    [td=200,white]4[/td]
    [td=50,white]b[/td]
[/tr]
  [tr]
[td=50,green]5[/td]
    [td=200,green]6[/td]
 [td=50,green]c[/td]
 [/tr]
[/table]
1 2 a
3 4 b
5 6 c
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Table Post BBCode Forum website Post design Tag Free tra

Post by akavitha » Thu Mar 28, 2013 1:53 pm

[td=250,green][size=200][center]அரசினர்​மேல்நி​லைப்பள்ளி[/center][/size][/td]
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Table Post BBCode Forum website Post design Tag Free tra

Post by akavitha » Thu Mar 28, 2013 2:26 pm

[td=100,green][size=150][center]​அரசினர்​மேல்நி​லைப்பள்ளி[/center][/size][/td] [td=100,green][size=150][center]மாணவன்[/center][/size][/td] [td=100,green][size=150][center]வகுப்பு[/center][/size][/td] [td=100,green][size=150][center]மதிப்​பெண்[/center][/size][/td] [td=100,green][size=150][center]​தேர்ச்சி​பெற்றாரா[/center][/size][/td] [td=100,green][size=150][center]சதவீதம்[/center][/size][/td]
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Table Post BBCode Forum website Post design Tag Free tra

Post by akavitha » Thu Mar 28, 2013 2:59 pm

மாநிலம்
மாவட்டம்
வட்டம்
கிராமம்
ஊர்
தமிழ்நாடு
நாமக்கல்
இராசிபுரம்
புதன்சந்​தை
பா​வை
ஆந்திரா
கடப்பா
​வை​கை
மணலி
சிட்டுடா
ramft16
Posts: 87
Joined: Thu Aug 29, 2013 11:17 pm
Cash on hand: Locked

Re: Table Post BBCode Forum website Post design Tag Free tra

Post by ramft16 » Fri Sep 06, 2013 1:47 pm

[size=150][center]suthakaran[/center][/size]
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Table Post BBCode Forum website Post design Tag Free tra

Post by ASVM » Tue Sep 17, 2013 12:13 pm

[td=250,red][size=150][center]padukai[/center][/size][/td]
[td=250,red][size=150][center]படுகை[/center][/size][/td]
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Table Post BBCode Forum website Post design Tag Free tra

Post by ASVM » Tue Sep 17, 2013 12:18 pm

[td=250,red][size=150][center]PADUKAI[/center][/size][/td]
[td=250,red][size=150][center]PADUKAI[/center][/size][/td]
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Table Post BBCode Forum website Post design Tag Free tra

Post by ASVM » Tue Sep 17, 2013 12:31 pm

[Table=500,]
[tr][td=250,RED]
ASVM
[/td]
[td=250,RED]
VIJAYKRISHNA
[/td]
[TR]
[TR]
[td=250,RED]
PAUKAI
[/td]
[td=250,RED]
ONLINE JOB
[/td][/tr]

[/Table]
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Table Post BBCode Forum website Post design Tag Free tra

Post by ASVM » Tue Sep 17, 2013 12:49 pm

[td=250,RED][size=150] [center]VIJAYKRISHNA[/center] [/size][/td] [td=250,GREEN][size=150][center]ASVM[/center][/size][/td] [/TR]
ASVM
ASVM
ASVM
Posts: 140
Joined: Sat Jun 22, 2013 1:37 pm
Cash on hand: Locked

Re: Table Post BBCode Forum website Post design Tag Free tra

Post by ASVM » Tue Sep 17, 2013 3:04 pm

[td=250,GREEN][size=250][center]ONLINE[/center][/size][/td] [td=250,WHITE][size=250][center]JOB[/center][/size][/td] [/tr]
WELCOME TO
PADUKAI.COM
Post Reply

Return to “உதவிக் களம்”