Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

Post by ஆதித்தன் » Thu Apr 26, 2012 12:06 am

Link BBCode

[l ink]Text,url[/l ink]
link BBCode-க்குள் எந்த வார்த்தையினை ஒர் பக்கத்தின் லிங்காக மாற்ற வேண்டுமோ, அப்பக்கத்தின் URL -ஐ கொண்டு வந்து, வார்த்தைக்கு அடுத்து கமா இட்டு எழுதிவிட்டு பிபிகோடினால் அடைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணம்:

Code: Select all

[link]Free Domain,http://freedomain.padugai.com[/link] 
Result :
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by சுதா » Mon Jan 28, 2013 12:37 pm

[link]பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை,http://padugai.com/tamilonlinejob/viewt ... eb3#p15241 [/link]
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ஆதித்தன் » Mon Jan 28, 2013 12:53 pm

லிங்கில் கடைசியாக ஒரு சின்னக் கேப் விழுந்திடுச்சி பாருங்க ..


Text ஆங்கிலத்தில் இருக்க வேண்டும், தமிழ் டெக்ஸ் லிங்க் செய்ய URL என்ற பிபிகோடு பயன்படுத்தவும்.
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by சுதா » Tue Jan 29, 2013 3:47 pm

ok, thankyou for your information.
நான் பிறகு பதிவு செய்த image எல்லாம் சரியாக உள்ளதா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ஆதித்தன் » Tue Jan 29, 2013 5:12 pm

image எல்லாம் சரியாக வந்தன. அப்படியே அப்லோடிங்க் இமேஜ் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.


அப்புறம் அடுத்தடுத்து பயிற்சிப் பணிகளையும் படித்துக் கொள்ளுங்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ஆதித்தன் » Fri Feb 15, 2013 9:57 pm

link சரியாக வந்துள்ளது. அப்படியே அந்த லிங்கை உங்களது கையொப்பப் பகுதியில் இணைத்துக் கொள்ளுங்கள். அப்பத்தான் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் கொடுக்க வேண்டியிருக்காது.

எப்படி கையொப்பப்பகுதியில் இணைப்பது என்பதனை 16 வது பயிற்சி பணியில் பாருங்கள்.
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by சுதா » Fri Feb 15, 2013 11:00 pm

ஆதித்தன் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி!
ஆனால் நான் முதல் கொடுத்த link ஏன் சரியாக வரவில்லையோ தெரியவில்லை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by ஆதித்தன் » Fri Feb 15, 2013 11:01 pm

உங்கள் கையொப்ப லிங்கில், ஐடி இல்லையே!!!

சரியான உங்களது லிங்கினைக் கொடுங்கள்.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Post Link BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும

Post by akavitha » Wed Mar 13, 2013 2:51 pm

(link) முயற்சி திருவி​​னைஆக்கும்http://முயற்சிதிருவி​னைஆக்கும்.padugai.com(/link)
Post Reply

Return to “உதவிக் களம்”