Image Post BBCode Forum website picture Post Tag

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Image Post BBCode Forum website picture Post Tag

Post by ஆதித்தன் » Thu Apr 26, 2012 12:15 am

[youtube]http://www.youtube.com/watch?v=jZ_HfMaJ-4k[/youtube]

IMG BBCode

Image
Image
சரி, இப்ப மோசில்லா பயர்பாக்ஸ் கொண்டு ப்ரவுஸ் பண்ணுங்க.
இப்ப நீங்க மோசில்லா யூஸ் பண்ணினால்,
1. மேல் உள்ள படத்தின் மேல் ரைட் கிளிக் பண்ணுங்க >
2. Copy Image Location என்பதில் கிளிக் பண்ணுங்க >
3. அப்புறம் Img BBcode use பண்ணி பேஸ்ட் பண்ணிடுங்க,

உதாரணம்: Image

இதைப் பார்த்தால் இப்படி தெரியும் ,

Code: Select all

[img]http://4.bp.blogspot.com/_FohBnWD_E0s/TGdp2ZgBWWI/AAAAAAAAH7s/f24j57qaw0A/s1600/PadukaiHeaderPagebanner-1-1.gif[/img]
இதன் விடை :
Internet Expolorer பயன்படுத்தி எப்படி Image-ஐ பதிவிடுவது என்பதை பார்க்கலாம்.
மோசில்லா விட எக்ஸ்ப்லோரரில் கொஞ்சம் கஷ்டம் ஆகையால் தான், நான் முதலில் மோசில்லா யுஷ் பண்ண சொன்னது. பரவாயில்லை.

ஓகே. Image post from Internet Explorer :
Image
மேல் படுகை.காம் -லோகோ படம் கொடுத்துருக்கேன் அல்லவா, அதை எப்படி நீங்க பதிவிடலாம்னு சொல்லுறேன், செய்து பாருங்கள். பின்னர் எந்தவொரு வலை தளத்தில் காணும் படத்தையும் இதுபோலவே பதிவிடலாம்.

படி 1 : படுகை.காம்-லோகோ படத்தின் மீது ரைட் கிளிக் பண்ணவும்

படி 2 : ரைட் கிளிக் பண்ணியவுடன் தெரியும் கண்ட்ரோல் இன்ஃபோவின் அடியில் இருக்கும் Properties என்பதின் மீது கிளிக் பண்ணவும். உடனே அடுத்து ஒர் சின்ன Properties விண்டோ ஒபன் ஆகும் அதில், Address (URL )ன்னு சொல்லி ஒரு வார்த்தை நான்காவது லைனில் இருக்கும் பாருங்க, பார்த்திட்டீங்களா. ஒகே.

படி 3 : இப்ப Address(URL) : ன்னு சொல்லி பக்கத்துள்ள கொடுத்திருக்கிற லைன் மீது ரைட் கிளிக் பண்ணுங்க > செலக்ட் ஆல் கிளிக் பண்ணுங்க > மீண்டும் ரைட் கிளிக் பண்ணுங்க > இப்ப காபி கிளிக் பண்ணுங்க > ஒகே. இமேஜ்-ன் URL-ஐ காப்பி பண்ணியாச்சு . பின்னர்.

படி 4 : Image

உதாரணம்:

Code: Select all

[img]http://3.bp.blogspot.com/_FohBnWD_E0s/TEMEkEMpjZI/AAAAAAAAHp4/7fmsEy1i1qc/S220/Padukai.com+Logo+picture.jpg[/img]
சொல்லப் போனா, இமேஜ் URL ஐ img bbcode-ல் போட்டால் போதும்.

இமேஜ் BBCode : Image
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Image Post BBCode Forum website picture Post Tag

Post by akavitha » Thu Mar 14, 2013 1:57 pm

akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Image Post BBCode Forum website picture Post Tag

Post by akavitha » Thu Mar 14, 2013 2:09 pm

akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Image Post BBCode Forum website picture Post Tag

Post by akavitha » Thu Mar 14, 2013 2:19 pm

http://topnews.net.nz/images/mozilla-firefox.jpg



Image
ஆதிசார்,உண்​மையில் எனக்கு ஒ​ரே சந்​தோசமாக இருக்கிறது,இரண்டு நாட்களாக demo woek-4 ஒ​ரே குழப்பமாகஇருந்தது,நீங்கள் விளக்கம் ​சொன்ன பிறகுபுரிகிறது,நன்றி
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Image Post BBCode Forum website picture Post Tag

Post by akavitha » Thu Mar 14, 2013 2:37 pm

Image
http://3.bp.blogspot.com/_FohBnWD_E0s/T ... icture.jpg
Image
ஆதிசார்,இரண்டாவது ​pictureம் வருகிறது, நி​றைய சந்​தோசம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Image Post BBCode Forum website picture Post Tag

Post by ஆதித்தன் » Thu Mar 14, 2013 3:02 pm

நல்லது.

அப்படியே மகிழ்ச்சியோடு, வேறு தளத்திலுள்ள இமேஜ்- ஐ கொண்டு வந்து பதியுங்கள் ....

நன்றி.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Image Post BBCode Forum website picture Post Tag

Post by akavitha » Thu Mar 14, 2013 8:51 pm

[img]data:image/jpeg;Kd7vwKi2U/(டேலிட்டடு//BupzOl9ZLubT4XLQSPgiIEnC/Qj06Y96ZGpK0bTUqZ//Z[/img]
Edit: தவறான லிங்க் எடிட் செய்யப்பட்டுள்ளது, தவறினை திருத்துவதற்கான விளக்கம் கீழே.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Image Post BBCode Forum website picture Post Tag

Post by ஆதித்தன் » Thu Mar 14, 2013 11:12 pm

Copy Image Location என்பதனைத் தான் கிளிக் செய்து, Exact Image URL எடுத்து பதிவிடச் சொல்லப்பட்டிருக்கிறது,
Copy Image Link அல்ல!!!!

அதுபோல், கூகுள் சர்ச் என்பதில் கிடைக்கும் இமேஜ் எல்லாம் மற்றொரு தளத்தில் உள்ளவை, ஆகையால் அவை அந்த பக்கத்தின் லிங்கோடு சேர்ந்திருக்கும். ஆகையால் முதலில் அப்படத்தின் மீது ஒர் கிளிக் செய்து அப்பக்கத்திற்கு சென்றுவிட்டு, பின்னர் இமேஜ் URL ஐ காப்பி செய்யவும்.


இமேஜ் URL என்பது காப்பி இமேஜ் லோகேஷன் என்பதில் தான் இருக்கும்.

லிங்க் எடுப்பது தவறு.

லோகேஷன் என்பதே சரி.

இரண்டாவது, image location ஆரம்பத்தில் http:// என்றும் , இறுதியில் .jepg (or) .gif (or) .png (or) .jpg ஆகிய நான்கில் ஏதேனும் ஒர் பார்மெட்டில் தான் இருக்கும். ஆகையால் இமேஜ் லோகேஷன் தானா என்பதனை இமேஜ் கோடிற்குள் பேஸ்ட் செய்யும் பொழுதே இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் கொடுத்த லிங்கில் உள்ள ஆரம்பத்தினையும், இறுதியினையும் உங்கள் பார்வைக்காக மேலே கொடுத்துள்ளேன், பார்த்து தவறினை திருத்திக் கொள்ளுங்கள்.

:ros:
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Image Post BBCode Forum website picture Post Tag

Post by akavitha » Sat Mar 16, 2013 2:18 pm

Image
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: Image Post BBCode Forum website picture Post Tag

Post by akavitha » Sat Mar 16, 2013 2:40 pm

ImageImageImageImage

ஆதிசார்,இப்​பொழுது குடுத்திருக்கும் ​picture சரியா?
Post Reply

Return to “உதவிக் களம்”