IMG BBCode

இப்ப நீங்க மோசில்லா யூஸ் பண்ணினால்,
1. மேல் உள்ள படத்தின் மேல் ரைட் கிளிக் பண்ணுங்க >
2. Copy Image Location என்பதில் கிளிக் பண்ணுங்க >
3. அப்புறம் Img BBcode use பண்ணி பேஸ்ட் பண்ணிடுங்க,
உதாரணம்:
இதைப் பார்த்தால் இப்படி தெரியும் ,
Code: Select all
[img]http://4.bp.blogspot.com/_FohBnWD_E0s/TGdp2ZgBWWI/AAAAAAAAH7s/f24j57qaw0A/s1600/PadukaiHeaderPagebanner-1-1.gif[/img]
Internet Expolorer பயன்படுத்தி எப்படி Image-ஐ பதிவிடுவது என்பதை பார்க்கலாம்.
மோசில்லா விட எக்ஸ்ப்லோரரில் கொஞ்சம் கஷ்டம் ஆகையால் தான், நான் முதலில் மோசில்லா யுஷ் பண்ண சொன்னது. பரவாயில்லை.
ஓகே. Image post from Internet Explorer :

படி 1 : படுகை.காம்-லோகோ படத்தின் மீது ரைட் கிளிக் பண்ணவும்
படி 2 : ரைட் கிளிக் பண்ணியவுடன் தெரியும் கண்ட்ரோல் இன்ஃபோவின் அடியில் இருக்கும் Properties என்பதின் மீது கிளிக் பண்ணவும். உடனே அடுத்து ஒர் சின்ன Properties விண்டோ ஒபன் ஆகும் அதில், Address (URL )ன்னு சொல்லி ஒரு வார்த்தை நான்காவது லைனில் இருக்கும் பாருங்க, பார்த்திட்டீங்களா. ஒகே.
படி 3 : இப்ப Address(URL) : ன்னு சொல்லி பக்கத்துள்ள கொடுத்திருக்கிற லைன் மீது ரைட் கிளிக் பண்ணுங்க > செலக்ட் ஆல் கிளிக் பண்ணுங்க > மீண்டும் ரைட் கிளிக் பண்ணுங்க > இப்ப காபி கிளிக் பண்ணுங்க > ஒகே. இமேஜ்-ன் URL-ஐ காப்பி பண்ணியாச்சு . பின்னர்.
படி 4 :
உதாரணம்:
Code: Select all
[img]http://3.bp.blogspot.com/_FohBnWD_E0s/TEMEkEMpjZI/AAAAAAAAHp4/7fmsEy1i1qc/S220/Padukai.com+Logo+picture.jpg[/img]
இமேஜ் BBCode :
