marquee BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

marquee BBCode - பதிவுகளை Post Tag கொண்டு அழகுபடுத்தும் முறை

Post by ஆதித்தன் » Tue Oct 09, 2012 1:44 pm

Marquee BBCode : மார்க்யூ பிபிகோடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதுதான் என்றாலும், இன்று சில மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளேன். ஆகையால், அதனை சில மாறுதல்களுடன் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவை,

[marquee=red/green,height(50/30),left/right]TEXT[/marquee]


ஏதாவது ப்ளாஸ் நீயூஸ் அல்லது சின்ன மெசேஜ் போன்றதை நமது கையொப்பப் பகுதியில் இணைக்கும் பொழுது, அதனை ஓடிக்கொண்டே இருக்குமாறு அமைப்பதற்கு உதவுதுதான் மார்க்யூ பட்டன். அவ்வாறு நாம் கொடுக்கும் டெக்ஸிற்கு பேக்ரவுண்ட் கலர் என்ன வேண்டும், அதன் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் மற்றும், இடமிருந்து வலமா அல்லது வலமிருந்து இடமா போன்ற ஆப்சன்களை அதன் முதல் பாக்ஸில் கொடுத்துவிட்டால் அதன்படி செயல்படும்.

மார்க்யூ பட்டனை கிளிக் செய்து, அதன் முதல் பாக்சின் = -க்கு அடுத்து, green,50,left எனக் கொடுத்தால் கிடைப்பது.

Code: Select all

[marquee=green,50,left]உங்கள் வரவு இனிதாகட்டும்  :ro: [/marquee]
Result:
உங்கள் வரவு இனிதாகட்டும் :ro:

அதையே ரைட் மற்றும் கொஞ்சம் உயரத்தைக் கூட்டிக் கொடுத்து, கலரையும் மாற்றிப் போட்டால்,

Code: Select all

[marquee=blue,65,right]தமிழ் ஆன்லைன் ஜாப் சைட்[/marquee]
Result:
தமிழ் ஆன்லைன் ஜாப் சைட்


நமது பதிவுகளை அழகூட்ட, இது மிகவும் பயனாக இருக்கும் என நம்புகிறேன்.

:thanks:
Post Reply

Return to “உதவிக் களம்”