New Online Bank launch Offer - 5$ for All new Free account - Get it today

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

New Online Bank launch Offer - 5$ for All new Free account - Get it today

Post by ஆதித்தன் » Fri Nov 06, 2020 5:32 pm

புதியதாக இந்தியாவிற்குள் Neo Bank ஒன்று வருகிற 20-ஆம் தேதி காலடி எடுத்து வைக்க இருக்கிறது, இதன் அறிமுக ஆபராக அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்து வெரிபை செய்பவர்களுக்கு 5$ மதிப்புள்ள காயின் கொடுக்கிறார்கள்.

இன்றைய பேங்கிங் சிஸ்டம் எல்லாம் நியோ ஸ்டைலுக்கு மாறி வருகிறது.. உதாரணத்திற்கு கோடாக்11 பேங்க், யெஸ் பேங், டிஜி பேங் போன்றவை கிளைகள் இல்லாமல் ஆன்லைன் வழியாக தனது கணக்காளர்கள் சேர்த்து சர்வீஸ் கொடுத்து வருகிறது.

அதைப்போல் தான் இந்த நியோ பெங் வங்கியும் ஆன்லைன் சர்வீஸ் வழங்க இருக்கிறது. கூடுதலாக கிரிப்டோ கரன்ஸி எக்சேஞ்ச் மற்றும் பல நாட்டு கரன்சி எக்சேஞ்ச் சர்வீசும் இலவசமாக வழங்குகிறது.

அக்கவுண்ட் ஒபன் செய்பவர்கள் 5 $ என்பது இந்த ஒரு மாதம் மட்டும் தான் கொடுப்பார்கள்.. அடுத்து கொடுக்கமாட்டார்கள்.

ரிஜிஸ்டர் செய்து வெரிபை செய்தால் கிடைக்கும் 5$ - ஐ விட்டு விடாதீர்கள்.... வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்... பின்னாளில் பயனுள்ளதாக இருக்கும்.

எந்தவொரு டெபாசிட்டும் செய்ய வேண்டியதில்லை.

ரிஜிஸ்டர் செய்ய > https://secure.neobenk.com/R/kggk

வாய்ப்பினை பயன்படுத்தி 5 டாலர் வாங்கிக் கொள்ளுங்கள்.

நன்றி :thanks:
Post Reply

Return to “உதவிக் களம்”