2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது
Posted: Sat Mar 04, 2017 1:20 pm
திரு ஆதித்தன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
ஐயா நான் யூ டியூப் வீடியோ மூலமாக தங்களின் ஆன்லைன் ஜாப் பற்றி அறந்தேன் அதன்படி பிட்காயின் கணக்கை எடுத்து அதன் மூலம் சதோசிகளை சேர்தேன் ஆனால் பிரி பிட்காயின் வெப்சைட் மட்டும் ஒப்பன் ஆக மாட்டிற்கிறது. அதில் 2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது என்ற விளக்கத்தை அளிக்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி !!!??