திரு ஆதித்தன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
ஐயா நான் யூ டியூப் வீடியோ மூலமாக தங்களின் ஆன்லைன் ஜாப் பற்றி அறந்தேன் அதன்படி பிட்காயின் கணக்கை எடுத்து அதன் மூலம் சதோசிகளை சேர்தேன் ஆனால் பிரி பிட்காயின் வெப்சைட் மட்டும் ஒப்பன் ஆக மாட்டிற்கிறது. அதில் 2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது என்ற விளக்கத்தை அளிக்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி !!!??
2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது
-
- Posts: 2
- Joined: Thu Feb 23, 2017 10:01 am
- Cash on hand: Locked
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12147
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது
2 FA கொடுக்க வேண்டிய அவசியமில்லை...veeramanidsc wrote:திரு ஆதித்தன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
ஐயா நான் யூ டியூப் வீடியோ மூலமாக தங்களின் ஆன்லைன் ஜாப் பற்றி அறந்தேன் அதன்படி பிட்காயின் கணக்கை எடுத்து அதன் மூலம் சதோசிகளை சேர்தேன் ஆனால் பிரி பிட்காயின் வெப்சைட் மட்டும் ஒப்பன் ஆக மாட்டிற்கிறது. அதில் 2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது என்ற விளக்கத்தை அளிக்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி !!!??
அவ்வாறு 2எப்-எ அக்டிவேட் செய்தால், அதன்படி கன்பர்மேஷன் கோடு கொடுத்தால் மட்டுமே லாக்கின் ஆகும்.
ஆகையால் அக்டிவேட் செய்த முறையினை சரிபார்க்கவும்.. அந்த அப்பில் கோடு கிடைக்கலாம்.