தயவுசெய்து உதவி

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
manikannan
Posts: 49
Joined: Fri Oct 16, 2015 7:49 pm
Cash on hand: Locked

தயவுசெய்து உதவி

Post by manikannan » Sun Jun 19, 2016 10:19 am

Sir
வேலை செய்கிறேன் தற்சமயம் €14.00 உள்ளது widraw செய்கயில் 10 direct referral active வாக இருந்தால் தான் payout request என்று வருகிறது
தயவுசெய்து 10 பேர் referral ஆக உதவி செய்யுங்கள்

Register mattum seithal pothum
User avatar
khan979
Posts: 95
Joined: Mon May 11, 2015 1:04 am
Cash on hand: Locked

Re: தயவுசெய்து உதவி

Post by khan979 » Sun Jun 19, 2016 11:25 am

Enna thalam
User avatar
marmayogi
Posts: 1804
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தயவுசெய்து உதவி

Post by marmayogi » Sun Jun 19, 2016 12:57 pm

scam site. trusted site epatelaam conditions poota maataanga
வெங்கட்
Cash on hand: Locked

Re: தயவுசெய்து உதவி

Post by வெங்கட் » Sun Jun 19, 2016 2:23 pm

manikannan wrote:Sir
வேலை செய்கிறேன் தற்சமயம் €14.00 உள்ளது widraw செய்கயில் 10 direct referral active வாக இருந்தால் தான் payout request என்று வருகிறது
தயவுசெய்து 10 பேர் referral ஆக உதவி செய்யுங்கள்

Register mattum seithal pothum
Active என்றால் என்ன என்பதற்கு அந்த தளத்தில் ஏதாவது நிபந்தனை உள்ளதா என்று பார்க்கவும். இம்மாதிரி நிபந்தனை போடும் தளங்கள் வேறு எங்காவது அதற்கு ஒரு புரியாத அல்லது வித்தியாசமான விளக்கம் கொடுத்திருப்பார்கள்.

"Active" என்பதும் "ரிஜிஸ்டர் மட்டும் செய்தால் போதும்" என்பதும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை.
வெங்கட்
Cash on hand: Locked

Re: தயவுசெய்து உதவி

Post by வெங்கட் » Sun Jun 19, 2016 2:41 pm

சற்று நேரம் முன் இந்த பதிவில் பார்த்த போது brainbux என்று கூறியதாக நினைவு.

அந்த தளத்தின் விதிமுறைகளை பார்த்தால் J.Johnson என்பவர் நடத்தும் தளம் போல உள்ளது. அது உண்மை என்றால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
MVinoth88
Posts: 1
Joined: Sun Jun 19, 2016 6:10 pm
Cash on hand: Locked

Re: தயவுசெய்து உதவி

Post by MVinoth88 » Sun Jun 19, 2016 6:26 pm

Hi Team,

i joined today itself.could you help me what is the next step.

please let me know,i will proceed next step.
manikannan
Posts: 49
Joined: Fri Oct 16, 2015 7:49 pm
Cash on hand: Locked

Re: தயவுசெய்து உதவி

Post by manikannan » Sun Jun 19, 2016 7:11 pm

இந்த தளம் தான் instant payout என்று தான் இருக்கு ஆனால் widrew கொடுக்கயில் 100 ptc click your request payout
என்று வந்தது நான் 100 ptc click 10 நாட்கள் click செய்தேன் இப்பொழுது widraw கொடுத்தால் 10 direct referral active your payout reqst என்று வருகிறது
manikannan
Posts: 49
Joined: Fri Oct 16, 2015 7:49 pm
Cash on hand: Locked

Re: தயவுசெய்து உதவி

Post by manikannan » Sun Dec 04, 2016 9:08 am

Hai sir government laptop Rs.6500 2gp ram 320gb hdd வாங்கலாமா சார் பிடிசி வேலைக்கு சிறந்தா? Modam internet உபயோகிக்க முடியுமா சார் ?
User avatar
marmayogi
Posts: 1804
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: தயவுசெய்து உதவி

Post by marmayogi » Sun Dec 04, 2016 9:33 pm

manikannan wrote:Hai sir government laptop Rs.6500 2gp ram 320gb hdd வாங்கலாமா சார் பிடிசி வேலைக்கு சிறந்தா? Modam internet உபயோகிக்க முடியுமா சார் ?
இம் சிறந்தது . modam பயன்படுத்தலாம்
Post Reply

Return to “உதவிக் களம்”