Page 1 of 1

ஆதிஉ சார்

Posted: Sat Jun 11, 2016 10:17 am
by stalink
best screen capture software எங்கே download செய்வது?

Re: ஆதிஉ சார்

Posted: Sat Jun 11, 2016 10:24 am
by ஆதித்தன்
ஆன்லைனில் நிறைய Free Screen Capture உள்ளன ...... கூகுளில் சர்ச் கொடுத்து டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம். அவற்றில் பெரும்பான்மையானவை வாட்டர் மார்க் & டைம் லிமிட் போன்றவை இருக்கலாம்.... ஒவ்வொன்றினையும் டவுன்லோடிங்க் செய்து பிடித்ததை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


மற்றபடி 10$ அனுப்புங்கள், உங்களுக்கு நான் பயன்படுத்தும் ஸ்கிரின் கேப்சர் சாப்ட்வேர் வழங்குகிறேன். வாட்டர்மார்க் கிடையாது, டைம் லிமிட் கிடையாது.. பயன்பாட்டுக்கு எளிதானது.



=============================

குறிப்பு: கோல்டன் மெம்பர் என்பதால் 5$ டிஸ்கவுண்ட் ... 3 நாட்களுக்குள் ஆர்டரினை க்ளோஸ் செய்து கொண்டால்..

Re: ஆதிஉ சார்

Posted: Sat Jun 11, 2016 10:47 am
by stalink
நன்றி ஆதி சார்,

5$ டாலர் discount என்றால் எத்தனை $டாலர் அனுப்புவது?

Re: ஆதிஉ சார்

Posted: Sat Jun 11, 2016 10:58 am
by ஆதித்தன்
stalink wrote:நன்றி ஆதி சார்,

5$ டாலர் discount என்றால் எத்தனை $டாலர் அனுப்புவது?

5 டாலர்

Re: ஆதிஉ சார்

Posted: Sun Jun 12, 2016 1:16 pm
by stalink
5 டாலர் how much? sir

Re: ஆதிஉ சார்

Posted: Sun Jun 12, 2016 1:21 pm
by khan979
Stalink, screen capture entral SCREENSHOT thana..??

Re: ஆதிஉ சார்

Posted: Sun Jun 12, 2016 1:23 pm
by khan979
Stalink, screen capture entral SCREENSHOT thana..??
Or
Screen record ra

Re: ஆதிஉ சார்

Posted: Sun Jun 12, 2016 1:46 pm
by ஆதித்தன்
stalink wrote:5 டாலர் how much? sir

350 rs