ஆதிஉ சார்

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

ஆதிஉ சார்

Post by stalink » Sat Jun 11, 2016 10:17 am

best screen capture software எங்கே download செய்வது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதிஉ சார்

Post by ஆதித்தன் » Sat Jun 11, 2016 10:24 am

ஆன்லைனில் நிறைய Free Screen Capture உள்ளன ...... கூகுளில் சர்ச் கொடுத்து டவுன்லோடிங்க் செய்து கொள்ளலாம். அவற்றில் பெரும்பான்மையானவை வாட்டர் மார்க் & டைம் லிமிட் போன்றவை இருக்கலாம்.... ஒவ்வொன்றினையும் டவுன்லோடிங்க் செய்து பிடித்ததை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


மற்றபடி 10$ அனுப்புங்கள், உங்களுக்கு நான் பயன்படுத்தும் ஸ்கிரின் கேப்சர் சாப்ட்வேர் வழங்குகிறேன். வாட்டர்மார்க் கிடையாது, டைம் லிமிட் கிடையாது.. பயன்பாட்டுக்கு எளிதானது.=============================

குறிப்பு: கோல்டன் மெம்பர் என்பதால் 5$ டிஸ்கவுண்ட் ... 3 நாட்களுக்குள் ஆர்டரினை க்ளோஸ் செய்து கொண்டால்..
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: ஆதிஉ சார்

Post by stalink » Sat Jun 11, 2016 10:47 am

நன்றி ஆதி சார்,

5$ டாலர் discount என்றால் எத்தனை $டாலர் அனுப்புவது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதிஉ சார்

Post by ஆதித்தன் » Sat Jun 11, 2016 10:58 am

stalink wrote:நன்றி ஆதி சார்,

5$ டாலர் discount என்றால் எத்தனை $டாலர் அனுப்புவது?

5 டாலர்
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: ஆதிஉ சார்

Post by stalink » Sun Jun 12, 2016 1:16 pm

5 டாலர் how much? sir
User avatar
khan979
Posts: 95
Joined: Mon May 11, 2015 1:04 am
Cash on hand: Locked

Re: ஆதிஉ சார்

Post by khan979 » Sun Jun 12, 2016 1:21 pm

Stalink, screen capture entral SCREENSHOT thana..??
User avatar
khan979
Posts: 95
Joined: Mon May 11, 2015 1:04 am
Cash on hand: Locked

Re: ஆதிஉ சார்

Post by khan979 » Sun Jun 12, 2016 1:23 pm

Stalink, screen capture entral SCREENSHOT thana..??
Or
Screen record ra
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: ஆதிஉ சார்

Post by ஆதித்தன் » Sun Jun 12, 2016 1:46 pm

stalink wrote:5 டாலர் how much? sir

350 rs
Post Reply

Return to “உதவிக் களம்”