Page 1 of 2

paidverts ல் Bap விற்க

Posted: Mon May 16, 2016 11:48 am
by manikannan
உதவி paidverts ல் Bap விற்க வேண்டும் உதவி

Re: paidverts ல் Bap விற்க

Posted: Mon May 16, 2016 11:56 am
by ஆதித்தன்
Login to MTV > http://www.padugai.com/mtv

பேய்டுவேர்ட்ஸ் ஐடி /பாஸ்வேர்டு கொண்டே MTV தளத்திற்குள் லாக்கின் செய்து கொள்ளவும்.


இடப்பக்கம் உள்ள Invest என்றப் மெனுக்குள் சென்று, அப்பக்கத்தில் வலப்பக்கம் உள்ள Royalty Positions Invest Now என்றப் பகுதிக்குள் செல்லவும்.


இப்பக்கத்தில், உங்களது BAP கொண்டு, Royalty Position வாங்கவும்... பின்னர், Royalty Position -ஐ மார்க்கெட்டில் டாலர்க்கு விற்றுக் கொள்ளவும்.

விவரம் விடியோ பார்க்க > https://youtu.be/cZqIGoGbn0U

Re: paidverts ல் Bap விற்க

Posted: Sun May 29, 2016 7:06 pm
by manikannan
மிக்க நன்றி நண்பரே

Re: paidverts ல் Bap விற்க

Posted: Sun May 29, 2016 7:46 pm
by manikannan
Royalty Positions listed for Sale for BAP Sell Your RP For BAP
Seller Royalty Positions Available Price (BAP)
renataxx 11 61 Buy
Joaos83 23 63 -
amaa658 1,000 64 -
sjosue 1 64 -
prodigy 121 65 -
elmuro 15 65 -
view all
I would like to buy Royalty Positions @ BAPs. Max cost: 0 BAPs

BAPs Balance: 25297
P

Re: paidverts ல் Bap விற்க

Posted: Sun May 29, 2016 7:47 pm
by manikannan
எப்படி செய்ய வேண்டும் உதவி

Re: paidverts ல் Bap விற்க

Posted: Sun May 29, 2016 8:07 pm
by manikannan
Vidoo demo இருந்தால் அனுப்பவும்

Re: paidverts ல் Bap விற்க

Posted: Sun May 29, 2016 8:12 pm
by manikannan
தயவு செய்து உங்கள் மொபைல் நம்பர் தரவும்

Re: paidverts ல் Bap விற்க

Posted: Sun May 29, 2016 10:01 pm
by ஆதித்தன்
manikannan wrote:Vidoo demo இருந்தால் அனுப்பவும்

video பார்க்க > https://youtu.be/cZqIGoGbn0U

Re: paidverts ல் Bap விற்க

Posted: Mon May 30, 2016 12:25 am
by manikannan
MTV earning -387 Eruku
25000 BAP Invest Panitean eipa ena pananum help

Re: paidverts ல் Bap விற்க

Posted: Mon May 30, 2016 6:22 am
by manikannan
MTv earning ல 380 koduthu 0.00200 kuduthean 0.002 kadachuthu yallam poairuchu