திருமணம் உதவி

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
thanesh123
Posts: 71
Joined: Tue Apr 07, 2015 10:05 am
Cash on hand: Locked

திருமணம் உதவி

Post by thanesh123 » Wed Apr 27, 2016 4:41 pm

வணக்கம் என் பெயர் குமரேசன் திருமணம் உதவி செய்யுங்கள் என்ணுடைய குடும்பம் கஷ்டபடுற குடும்பம் எனக்கு உதவி பண்ணுங்க PADUGAI.COMக்குல உள்ள ஒரு பத்து பேர் உதவி பண்ணுங்க ஆளுக்கொரு ஒரு பத்தாயிரம் குடுத்தால் போதும் எனது திருமணம் நண்றாக நடந்து விடும் தயவு செய்து உதவி பண்ணுங்க my email ld : kuma50323@gmail.com இந்த இமெயில் க்கு பேசுங்க bank accounts number தருகிறேன் பணம் அணுப்பிணால் திரும்ப குடுத்துவிடுவேண் உதவி பண்ணுங்க help me pls help me
User avatar
marmayogi
Posts: 1804
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: திருமணம் உதவி

Post by marmayogi » Wed Apr 27, 2016 9:21 pm

அன்று ஒருநாள் ஆன்லைனில் investment செய்ய பணம் வேண்டும் என்று கேட்டீர்கள் , இன்று திருமணம் செய்ய பணம் வேண்டும் என்று கேட்கிறீர்கள். உங்களை நம்பி வரும் வாழ்க்கை துணையை கடைசி வரை எந்த குறையும், கண் கலங்காமல் காப்பாற்றுவீர்கள் என்பது என்ன நிச்சயம் ?.

கல்யாணம் பன்னுனா குழந்தைக்கு பால்புட்டி , மருத்துவ மனை செலவு சாப்பாடு , school , college எல்லாம் படிக்க வைக்க ஒரு குழந்தைய வளர்த்த எப்படியும் 5 லச்சமாவது செலவு ஆகும் . 2 குழந்தைய வளர்துவதாக இருந்தால் 10 லச்சமாவது செலவு ஆகும் . அப்புரமா பொண்டாட்டி க்கு துணி , நகை , சாப்பாடு , மாமனார் வீட்டுக்கு அடிகடி போக காசு , கெடாய் விருந்து , கல்யாணம் , மச்சானுக்கு காதுகுத்து எல்லாம் பன்னறதுக்கு பல்க்கா 20 லச்சமாவது செலவு ஆகும் . நாம சம்பாதிக்கிறதே 10000. அதுலயும் பாதி செலவு ஆயிடுது , 20 வருசம் கஷ்டபட்டா தான் 20 லச்சத்த பார்க்க முடியும் , அதுக்குல்ல கம்பெனி ல 30 வருசம் உழைக்கனும் பாதி வாழ்நாளே போய்விடுகிறது.
User avatar
sundararajan
Posts: 170
Joined: Tue Feb 09, 2016 8:17 pm
Cash on hand: Locked

Re: திருமணம் உதவி

Post by sundararajan » Thu Apr 28, 2016 8:23 am

ஆடம்பரமாக செய்தால் தான் திருமணமா ? தங்களின் வசதிற்கு ஏற்றது போல் எளிமையாக செய்தால் திருமணம் இல்லையா ? அப்படி ஆடம்பர திருமணம் தான் செய்ய வேண்டும் என்றால் சம்பாதித்து திருமணம் செய்யுங்கள் இப்படி அடுத்தவரின் பணத்தில் செய்யாதிர்கள். padugai.com சம்பாதிக்க அருமையான பல வேலைகளை தருகிறது அதில் இதை போன்று பதிவு செய்யாதிர்கள்.
User avatar
marmayogi
Posts: 1804
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: திருமணம் உதவி

Post by marmayogi » Thu Apr 28, 2016 9:38 am

sundararajan wrote:ஆடம்பரமாக செய்தால் தான் திருமணமா ? தங்களின் வசதிற்கு ஏற்றது போல் எளிமையாக செய்தால் திருமணம் இல்லையா ? அப்படி ஆடம்பர திருமணம் தான் செய்ய வேண்டும் என்றால் சம்பாதித்து திருமணம் செய்யுங்கள் இப்படி அடுத்தவரின் பணத்தில் செய்யாதிர்கள். padugai.com சம்பாதிக்க அருமையான பல வேலைகளை தருகிறது அதில் இதை போன்று பதிவு செய்யாதிர்கள்.

I agree
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: திருமணம் உதவி

Post by arulraj12497 » Thu Apr 28, 2016 10:02 am

sundararajan wrote:ஆடம்பரமாக செய்தால் தான் திருமணமா ? தங்களின் வசதிற்கு ஏற்றது போல் எளிமையாக செய்தால் திருமணம் இல்லையா ? அப்படி ஆடம்பர திருமணம் தான் செய்ய வேண்டும் என்றால் சம்பாதித்து திருமணம் செய்யுங்கள் இப்படி அடுத்தவரின் பணத்தில் செய்யாதிர்கள். padugai.com சம்பாதிக்க அருமையான பல வேலைகளை தருகிறது அதில் இதை போன்று பதிவு செய்யாதிர்கள்.
i accept
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

Re: திருமணம் உதவி

Post by jayapriya » Fri Apr 29, 2016 4:15 pm

sundararajan wrote:ஆடம்பரமாக செய்தால் தான் திருமணமா ? தங்களின் வசதிற்கு ஏற்றது போல் எளிமையாக செய்தால் திருமணம் இல்லையா ? அப்படி ஆடம்பர திருமணம் தான் செய்ய வேண்டும் என்றால் சம்பாதித்து திருமணம் செய்யுங்கள் இப்படி அடுத்தவரின் பணத்தில் செய்யாதிர்கள். padugai.com சம்பாதிக்க அருமையான பல வேலைகளை தருகிறது அதில் இதை போன்று பதிவு செய்யாதிர்கள்.

நான் நினைத்ததும் இதுதான். ஏதோ உயிருக்கு போராடுபவர்கள் உதவி கேட்பதை போல் நீங்கள் கேட்பதை நினைக்கும் போது எனக்கு மிகுந்த கோபம்தான் வருகிறது. தயவுசெய்து இதுபோல் பதிவை பதிவு செய்யாதீர்கள்.
kumarsvm
Posts: 85
Joined: Wed Apr 06, 2016 9:51 am
Cash on hand: Locked

Re: திருமணம் உதவி

Post by kumarsvm » Fri Apr 29, 2016 5:39 pm

படுகையில் கோடி .லட்சம் சம்பாதிப்பவர்களிடம் கடன் கேட்கிறார்.நடுவில் நமக்கென்ன வேலை இவருடைய பதிவை தடுப்பதற்கு.தளத்தில் அவருக்கும் உரிமை உண்டு. சீக்கிரம் உறப்பினர்கள் கோடி, லட்சம் சம்பாதித்து கடன் கொடுப்போம்.
Nagesh88
Posts: 41
Joined: Fri Dec 12, 2014 1:57 pm
Cash on hand: Locked

Re: திருமணம் உதவி

Post by Nagesh88 » Fri Apr 29, 2016 5:45 pm

நல்தோர் பதிலடி....
சபாஷ்.
Post Reply

Return to “உதவிக் களம்”