Adsense Payment Bank Details

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Adsense Payment Bank Details

Post by Siva14 » Tue Jan 12, 2016 8:57 am

Sir என்னுடைய adsense Account-ல் Bank Details submit செய்யும் இடத்தில் SWIFT - BIC Code என ஒன்று உள்ளது. ஆனால் அந்த Code எனது Branch-ற்கு இல்லை அப்போ எப்படி அந்த இடத்தை Fill செய்வது? branch-ல் கேட்டால் பொதுவான Number கொடுப்பார்கலா?

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Adsense Payment Bank Details

Post by ஆதித்தன் » Tue Jan 12, 2016 9:01 am

ஒவ்வொரு வங்கி கிளைக்கும் என்று தனியான SWIFT Code உண்டு.

ஆனால், நமது வங்கிக் கிளைகள் பல, கிளைக்கும் கிளையாக செயல்படுகின்றன. ஆகையால், தங்களது வங்கிக் கிளை, எந்த வங்கிக் கிளைக்கின் கீழ் செயல்படுகிறதோ, அதன் SWIFT Code வாங்கிப் பயன்படுத்துதல் வேண்டும்.

வங்கிக்கு சென்று கேட்டுப் பெற்றுக் கொள்ளவும்.
User avatar
Siva14
Posts: 670
Joined: Sun Oct 05, 2014 9:27 pm
Cash on hand: Locked

Re: Adsense Payment Bank Details

Post by Siva14 » Tue Jan 12, 2016 9:04 am

Thank You Sir...
Post Reply

Return to “உதவிக் களம்”