Page 1 of 1

blogger

Posted: Fri Jan 01, 2016 4:24 pm
by AMMA12
சார் BLOGGERல் நாம் POST செய்தால் "HOME' என்ற TOPICல் POST ஆகும். இப்போது "HYIP INVESTMENT" என்ற TOPIC ல் எப்படி POST போடுவது

Image

Re: blogger

Posted: Fri Jan 01, 2016 4:34 pm
by ஆதித்தன்
hyip என்ற பெயரில் label இட்டு செய்யுங்கள்.

Re: blogger

Posted: Fri Jan 01, 2016 5:53 pm
by AMMA12
SIR "HYIP INVEST"ஐ CLICK செய்தால் நான் செய்த POST வரவில்லை,

Re: blogger

Posted: Fri Jan 01, 2016 5:59 pm
by ஆதித்தன்
சரியான பதிவு லேபிள் கொடுத்தீர்களா என்றுச் சரி பாருங்கள் ..

Re: blogger

Posted: Fri Jan 01, 2016 6:15 pm
by AMMA12
SIR நான் "HYIP INVEST " என்று கொடுத்துவிட்டேன் , ஆனால் WEB ADDRESS URL கேட்கிறது அதை எப்படி கொடுப்பது

Image

Re: blogger

Posted: Fri Jan 01, 2016 6:40 pm
by ஆதித்தன்
ஆன்லைன் பள்ளிக்கூடம் பகுதியில் ப்ளாக்க டூட்டோரியலில் லேபில் பற்றிய பதிவிருக்கும் .. அதனை முதலில் எப்படி பயன்படுத்தி லிங்க் எடுப்பது என்றுக் கற்றுக் கொள்ளுங்கள்.