Video sharing doubt

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Video sharing doubt

Post by சாதிக் » Tue Dec 29, 2015 5:06 pm

சார் என்னுடைய blog அல்லது website ல் பதியும் Videos, images, களை facebook ல் share செய்யும் போது பதிவு செய்யும் வீடியோவின் image ஐ தெரிய படுத்துவது எப்படி? என்னுடைய தளத்திற்கு வருவதற்கு அந்த image ல் என்னுடைய website url ஐ இணைப்பது எப்படி? facebook ல் பதிவு செய்யும் ஒரு போஸ்ட் ஐ click செய்தால் என்னுடைய website க்கு வரவேண்டும் அது எப்படினு சொல்லி கொடுங்கள் கொஞ்சம் :nabi:

உதாரணத்திற்கு:

Image

இந்த மாதிறி செய்யனும் சார் image ஐ க்ளிக் செய்தால் நம்முடைய வெப்சைட் க்கு வர வேண்டும்.. அது எப்படி பன்ன வேண்டும்? :nabi: :nabi:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Video sharing doubt

Post by ஆதித்தன் » Tue Dec 29, 2015 5:32 pm

ப்ளாக் போஸ்டின் லிங்கினைக் கொடுத்தாலே ஆட்டோமெட்டிக்கா மேல் உள்ளது போன்று வந்துவிடும்.

விடியோ போன்று இமேஜ் வேண்டும் என்றால்... விடியோவில் தம்னெயிலாக அந்த இமேஜ் இருக்க வேண்டும். அல்லது விடியோ போன்று தோற்றம் அளிக்கக்கூடிய இமேஜினை ப்ளாக் போஸ்டில் அப்லோடிங் செய்துவிட்டு, இங்கு அப்பதிவின் லிங்கினைக் கொடுத்தால்... அந்த இமேஜ் வரும்.. பதிவு டைட்டிலும் வந்துவிடும்.

நெட் ஸ்லோவாக இருந்தால் இமேஜ் லோடு ஆக கொஞ்சம் நேரம் ஆகலாம்... லிங்கினை பதிவுக் கட்டத்தில் கொடுத்துவிட்டு கொஞ்சம் நேரம் காத்திருக்கவும்.
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: Video sharing doubt

Post by சாதிக் » Tue Dec 29, 2015 5:38 pm

நன்றி சார்..
Post Reply

Return to “உதவிக் களம்”