Advertise சந்தேகம்?

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Advertise சந்தேகம்?

Post by stalink » Mon Dec 28, 2015 5:40 pm

ஆதி சார்,

clixsense, neobux போன்ற தளங்களில் Advertise என்ற option இருக்கிறது. Advertise option னை பயன்படுத்தி எப்படி பணம் சம்பாதிப்பது?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Advertise சந்தேகம்?

Post by ஆதித்தன் » Mon Dec 28, 2015 5:51 pm

நம்மிடம் இருக்கும் பொருளை விற்க விளம்பரம் செய்வதால் இலாபம் பார்க்கலாம்... அப்ளிகேட் ப்ரோக்கிராம் விளம்பரம் படுத்தலாம் ... ரெபரல் லிங்க் விளம்பரப்படுத்தலாம்.
lokeshdme
Posts: 41
Joined: Fri Dec 25, 2015 11:04 am
Cash on hand: Locked

Re: Advertise சந்தேகம்?

Post by lokeshdme » Mon Dec 28, 2015 8:28 pm

விளம்பரம் எப்படி seyvathu
Post Reply

Return to “உதவிக் களம்”