படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ?

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
Bharath.j
Posts: 36
Joined: Sat Dec 28, 2013 7:20 pm
Cash on hand: Locked

படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ?

Post by Bharath.j » Sun Dec 27, 2015 7:00 am

படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ? quick reply option mattum dhan irukkiradhu, create topic option engu ulladhu?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ?

Post by ஆதித்தன் » Sun Dec 27, 2015 8:07 am

எது சம்பந்தமான டாபிக் செய்ய வேண்டுமோ, அந்த பகுதிக்குள் சென்றால் New Topic என்ற பட்டம் மேல் காணப்படும் ... அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு பார்க்க > viewforum.php?f=38
Bharath.j
Posts: 36
Joined: Sat Dec 28, 2013 7:20 pm
Cash on hand: Locked

Re: படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ?

Post by Bharath.j » Sun Dec 27, 2015 8:35 am

ஆதித்தன் wrote:எது சம்பந்தமான டாபிக் செய்ய வேண்டுமோ, அந்த பகுதிக்குள் சென்றால் New Topic என்ற பட்டம் மேல் காணப்படும் ... அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு பார்க்க > viewforum.php?f=38
ஆதித்தன் சார் நான் இன்னும் படுகையில் gold member ஆக இருக்கிறேனா நான் படுகை ஐ open செய்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது இப்பொழுது முழு முயற்சியுடன் இறங்கலாம் என்று வந்துள்ளேன் கொஞ்சம் check செய்து சொல்லவும்.....! சிரமத்திற்கு மன்னிக்கவும்!!!! :nabi:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ?

Post by ஆதித்தன் » Sun Dec 27, 2015 8:43 am

Bharath.j wrote:
ஆதித்தன் சார் நான் இன்னும் படுகையில் gold member ஆக இருக்கிறேனா நான் படுகை ஐ open செய்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது இப்பொழுது முழு முயற்சியுடன் இறங்கலாம் என்று வந்துள்ளேன் கொஞ்சம் check செய்து சொல்லவும்.....! சிரமத்திற்கு மன்னிக்கவும்!!!! :nabi:
உறுப்பினர்கள் அனைவரும் தன் முயற்சியால் முன்னேறலாம், அதற்கான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன ... கோல்டன் மெம்பர் என்ற வரைமுறை கிடையாது.
akg2016
Posts: 13
Joined: Fri Jul 29, 2016 8:27 pm
Cash on hand: Locked

Re: படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ?

Post by akg2016 » Wed Aug 24, 2016 9:25 pm

How to post new topic?
where is new topic option
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12044
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: படுகை இல் topic create செய்து post போடுவது எப்படி ?

Post by ஆதித்தன் » Wed Aug 24, 2016 9:29 pm

akg2016 wrote:How to post new topic?
where is new topic option

Currently Not permitted to posting other earning sites in here. So no permission for user topic.

Just enjoy your time with older topic. But always we welcome to Make FUN topic and Keep Entertainment with members on introduction forum.
manikannan
Posts: 49
Joined: Fri Oct 16, 2015 7:49 pm
Cash on hand: Locked

internet modam

Post by manikannan » Tue Dec 06, 2016 8:34 pm

சிறந்த பிடிசி வேலைக்கு internet மோடம் என்ன network சிறந்தது விலை குறைவு unlimited internet ?tower all area super
Post Reply

Return to “உதவிக் களம்”