Powerpoint Doubt

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Powerpoint Doubt

Post by சாதிக் » Fri Dec 18, 2015 5:07 pm

சார் நான் powerpoint 2007 use பன்னுகிறேன் அதில் save-as கொடுத்தால் video வாக save செய்யக்கூடிய option இல்லை என்ன செய்வது video ஆக save செய்வதற்கு உதவுங்கள் நன்றி... :wai:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Powerpoint Doubt

Post by ஆதித்தன் » Fri Dec 18, 2015 5:18 pm

Windows Media Video என்ற ஆப்சன் வரவில்லை என்றுச் சொன்னால், நீங்களாகவே ஒர் பெயர் கொடுத்து ஒர் எக்ஸ்டென்சன் .wmv என்று சேவ் கொடுத்துப் பாருங்கள்.
உதாரணம் : onlinejob.wmv


சேவ் ஆனப் பின்னர் அது சரியாக விடியோவாக சேவ் ஆகியிருந்தால் ஒகே. இல்லாவிட்டால் ஆன்லைனில் பவர் பாயிண்ட் to விடியோ Converter வசதி இருக்கும், அதனைப் பயன்படுத்தி கன்வர்ட் செய்து கொள்ளுங்கள்.
Post Reply

Return to “உதவிக் களம்”