உதாரணத்துக்கு Total number of rented referrals 500 இருந்தால் இவர்கள் மூலமாக ஒரு நாளைக்கு சராசரியாக 250 கிளிக் தான் அவர்களது வருமானத்துக்கே போதாமல் உள்ளது இதில் தொடரலாமா அல்லது கிடைப்பதை பெற்றுக்கொண்டு ஆட்டத்தை நிறுத்தவா தங்களின் ஆலோசனையை
எதிர்பார்கிறேன்
neobux இன் தற்போதைய நிலை
- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked
- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked
Re: neobux இன் தற்போதைய நிலை
ப்ளீஸ் reply சார் உங்களது ஆலோசனையின் பேரில் உங்களுக்கு கீழே downline சேர்ந்து ஐந்து மாதங்கள் முடிந்துள்ளது இது scam site டா
தினமும் தவறாது வேலை செய்கிறேன் தொடரவா அல்லது நிறுத்தவா
தினமும் தவறாது வேலை செய்கிறேன் தொடரவா அல்லது நிறுத்தவா
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: neobux இன் தற்போதைய நிலை
satkunan wrote:ப்ளீஸ் reply சார் உங்களது ஆலோசனையின் பேரில் உங்களுக்கு கீழே downline சேர்ந்து ஐந்து மாதங்கள் முடிந்துள்ளது இது scam site டா
தினமும் தவறாது வேலை செய்கிறேன் தொடரவா அல்லது நிறுத்தவா
நீங்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறீர்கள்.
எனது ஆலோசனை என்பது மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்ட ஒன்று... அதில் இழப்பதற்கு எதுவுமே இல்லை.
நான் ரொம்ப ஒபனாக எல்லாத்தையும் சொன்னேன்... எனக்கு கமிஷன் கிடைக்கும் என்று எதுவுமே இல்லாமல்... உறுப்பினர்கள் சேப்ட்டியாக இருக்க வேண்டும் என்று எல்லாம் சொல்லியும் தவறு செய்கிறீர்கள்.
500 ரெபரல்களையும் 240-க்கு அப்டேட் செய்தீர்களா?
500 ரெபரல் எண்ணிக்கை என்பது பத்தாத ஒன்று... இன்னும் கொஞ்சம் கூட்ட வேண்டும் ... முதலில் கூடுதல் விலை கொடுத்தாவது 2000 நபர்களைப் முதல் வருடத்தில் பெற்று... ஒர் வருடம் சமாளிக்க வேண்டும்... இரண்டாம் வருடத்திலிருந்தே இலாபம் வர ஆரம்பிக்கும்.
எந்தவொரு நபரையும் ரீசைக்கிளும் செய்யக்கூடாது... எக்ஸ்பரி என்று இழந்திடவும் கூடாது... அப்படியே நிலையாக வைத்திருக்க வேண்டும்.
அந்த ஒர் வருடத்திற்குள் .. பேமண்ட் ப்ரூப் 50+ டாலர் என்று வாங்கி, டவுன்லைன் மெம்பர்கள் சேர வழிவகை செய்திட வேண்டும்... என்று தெளிவாக கூறியிருந்தேனே..
இவற்றினை பின்பற்றினால் இலாபம் கிடைக்கும்...
அனைத்து அட்ஸ் கிளிக் செய்வதோடு,, அட்ஸ் ப்ரைஸ் தவறாது பாருங்கள் ... ஒர் வருடம் பார்த்தால் ஒர் கோல்டன் பேக் 90$ கிடைக்கும்... ஆக நஷ்டம் என்பது தடுத்து இரண்டாம் வருடத்தில் மட்டுமே இலாபம் பார்க்க முடியும்.
உங்களை கோல்டன் மெம்பர் ஆக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவில்லை... என்னிடம் கேட்டிருந்தால்... இலவச மெம்பராகவே 300 நபரினை மட்டும் வைத்து மெயிண்டெயின் செய்யுங்கள் என்று சொல்லியிருப்பேன். ... கோல்டன் ஆகிவிட்டால்... 2000 என்ற இலக்கினை அடைந்தால் தான் இலாபம் பார்க்க முடியும்... அதுவும் இரண்டாம் வருடத்தில்
- satkunan
- Posts: 496
- Joined: Sat Nov 29, 2014 11:20 pm
- Cash on hand: Locked
Re: neobux இன் தற்போதைய நிலை
மிகவும் நன்றி சார் இதுவும் தற்போது scam சைட் என்று சிலர் என்னை குழப்பி விட்டனர் தங்களின் ஆலோசனைபடியே தொடர்கிறேன் இபொழுது தெளிவடைந்துவிட்டேன்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: neobux இன் தற்போதைய நிலை
ஆம், 240 நாட்களுக்கு நீடிக்காவிட்டால் நட்டமே கிடைக்கும்...
பலரும் ஜஸ்ட் ரெபரல் மட்டும் வாங்குவதால் நட்டமே அடைகிறார்கள்.
நீங்களாவது சரியாக 240 நாட்களுக்கு சரியாக நீட்டிக் கொள்வதோடு... பதிவுகளைச் செய்து டவுன்லைனையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பலரும் ஜஸ்ட் ரெபரல் மட்டும் வாங்குவதால் நட்டமே அடைகிறார்கள்.
நீங்களாவது சரியாக 240 நாட்களுக்கு சரியாக நீட்டிக் கொள்வதோடு... பதிவுகளைச் செய்து டவுன்லைனையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
-
- Posts: 41
- Joined: Fri Dec 25, 2015 11:04 am
- Cash on hand: Locked
Re: neobux இன் தற்போதைய நிலை
neobux ல் முதலீடு செய்யலாமா