CRUDE ஆயில் ட்ரேடிங்....
- தயாளன்
- Posts: 317
- Joined: Mon Aug 04, 2014 1:55 pm
- Cash on hand: Locked
CRUDE ஆயில் ட்ரேடிங்....
crude ஆயில் ,தங்கம் போன்ற கம்மாடிட்டி trading செய்ய எந்த தளம் உகந்ததாக இருக்கும். FBS -இல் செய்ய முடியுமா?வேறு தளம் என்றால் லிங்க் கொடுக்கவும் சார்.
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: CRUDE ஆயில் ட்ரேடிங்....
கரண்சி ட்ரேடிங்க் என்றால் இவர்கள் அதிக ஸ்பிரட் செய்வார்கள். ஆகையால் வேண்டாம்
Oil, BTC ட்ரேடிங்க் செய்ய மட்டும் > http://partners.etoro.com/A54512_TClick.aspx
இதில் பேபால் மூலம் டெபாசிட் செய்ய முடியும்.
ஆதாரங்களைச் சரியாக சப்மிட் செய்து அக்கவுண்ட் வெரிபை செய்தப் பின்னர் டெபாசிட் செய்யவும்.

- சரவணா
- Posts: 130
- Joined: Tue Dec 31, 2013 7:39 pm
- Cash on hand: Locked
Re: CRUDE ஆயில் ட்ரேடிங்....
PAypal மூலம் டாலர் வாங்க KVB CREDIT CARD USE பண்ண முடியுமா அல்லது வேறு எந்த பேங்க் கிரெடிட் கார்டு மூலம் டாலர் வாங்க முடியும்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: CRUDE ஆயில் ட்ரேடிங்....
எந்த பேங்க் கிரிடிட் கார்டு வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.சரவணா wrote:PAypal மூலம் டாலர் வாங்க KVB CREDIT CARD USE பண்ண முடியுமா அல்லது வேறு எந்த பேங்க் கிரெடிட் கார்டு மூலம் டாலர் வாங்க முடியும்
- தயாளன்
- Posts: 317
- Joined: Mon Aug 04, 2014 1:55 pm
- Cash on hand: Locked
Re: CRUDE ஆயில் ட்ரேடிங்....
ஆதித்தன் wrote:கரண்சி ட்ரேடிங்க் என்றால் இவர்கள் அதிக ஸ்பிரட் செய்வார்கள். ஆகையால் வேண்டாம்