CRUDE ஆயில் ட்ரேடிங்....

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

CRUDE ஆயில் ட்ரேடிங்....

Post by தயாளன் » Fri Dec 11, 2015 7:29 am

crude ஆயில் ,தங்கம் போன்ற கம்மாடிட்டி trading செய்ய எந்த தளம் உகந்ததாக இருக்கும். FBS -இல் செய்ய முடியுமா?வேறு தளம் என்றால் லிங்க் கொடுக்கவும் சார்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CRUDE ஆயில் ட்ரேடிங்....

Post by ஆதித்தன் » Fri Dec 11, 2015 8:33 am

கரண்சி ட்ரேடிங்க் என்றால் இவர்கள் அதிக ஸ்பிரட் செய்வார்கள். ஆகையால் வேண்டாம்

Oil, BTC ட்ரேடிங்க் செய்ய மட்டும் > http://partners.etoro.com/A54512_TClick.aspx

இதில் பேபால் மூலம் டெபாசிட் செய்ய முடியும்.

ஆதாரங்களைச் சரியாக சப்மிட் செய்து அக்கவுண்ட் வெரிபை செய்தப் பின்னர் டெபாசிட் செய்யவும்.
User avatar
சரவணா
Posts: 130
Joined: Tue Dec 31, 2013 7:39 pm
Cash on hand: Locked

Re: CRUDE ஆயில் ட்ரேடிங்....

Post by சரவணா » Fri Dec 11, 2015 8:48 am

PAypal மூலம் டாலர் வாங்க KVB CREDIT CARD USE பண்ண முடியுமா அல்லது வேறு எந்த பேங்க் கிரெடிட் கார்டு மூலம் டாலர் வாங்க முடியும்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: CRUDE ஆயில் ட்ரேடிங்....

Post by ஆதித்தன் » Fri Dec 11, 2015 8:53 am

சரவணா wrote:PAypal மூலம் டாலர் வாங்க KVB CREDIT CARD USE பண்ண முடியுமா அல்லது வேறு எந்த பேங்க் கிரெடிட் கார்டு மூலம் டாலர் வாங்க முடியும்
எந்த பேங்க் கிரிடிட் கார்டு வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
User avatar
தயாளன்
Posts: 317
Joined: Mon Aug 04, 2014 1:55 pm
Cash on hand: Locked

Re: CRUDE ஆயில் ட்ரேடிங்....

Post by தயாளன் » Fri Dec 11, 2015 9:03 am

ஆதித்தன் wrote:கரண்சி ட்ரேடிங்க் என்றால் இவர்கள் அதிக ஸ்பிரட் செய்வார்கள். ஆகையால் வேண்டாம்

Oil, BTC ட்ரேடிங்க் செய்ய மட்டும் > http://partners.etoro.com/A54512_TClick.aspx

இதில் பேபால் மூலம் டெபாசிட் செய்ய முடியும்.

ஆதாரங்களைச் சரியாக சப்மிட் செய்து அக்கவுண்ட் வெரிபை செய்தப் பின்னர் டெபாசிட் செய்யவும்.
:thanks: :thanks: :thanks: :thanks:
Post Reply

Return to “உதவிக் களம்”