eppo dhan na recent ah account open panen enaku yedhume puriala so help me..how i work...nd wt is registeration fees ..

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
asifchanu
Posts: 2
Joined: Fri Dec 04, 2015 3:34 pm
Cash on hand: Locked

Re: eppo dhan na recent ah account open panen enaku yedhume puriala so help me..how i work...nd wt is registeration fee

Post by asifchanu » Tue Dec 08, 2015 11:43 pm

Den enaku detailed ah sollunga
...den my wtsapp number 9087850168...online job use panne na business panna mudiuma pls give some idea frnds
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: eppo dhan na recent ah account open panen enaku yedhume puriala so help me..how i work...nd wt is registeration fee

Post by marmayogi » Wed Dec 09, 2015 4:18 am

வந்த உடனே மலையை பெயர்த்து விடலாம் என்று எண்ணிவிடாதீர்கள். ஆன்லைன் ஜாப் செய்வதற்கு பொறுமை மிகவும் முக்கியம். பொறுமை இழந்தவர்கள் ஆன்லைன் ஜாப்பை விட்டு விழகி ஓடுகிறார்கள். ஏனேனில் அவர்கள் வந்த உடனே மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிவிடலாம் என்ற எண்ணத்துடனே வருகிறார்கள். வந்தவர்கள் பொறுமையை இழந்து மீண்டும் திரும்பி விடுகிறார்கள். ஒவ்வொரு பதிவாக பொருமையாக படியுங்கள். புரியவில்லை எனில் மீண்டும் இரண்டு முறை படியுங்கள்.


வேலை செய்ய வந்துவிட்டால் நீங்கள் தான் talking forum ல் வந்து கற்றுகொள்ள வேண்டும். உங்களுக்காக தனியாக WhatsApp ல் பாடம் எடுக்க. எந்த ஆசிரியரும் இங்கு இல்லை.

offline jobs ல் மற்றவனுக்கு கொத்தடிமையாக வேலை செய்ய வேண்டும். ஆனால் online job ல் எவனுக்கும் அடிமையாக வேலை செய்ய தேவையில்லை. ஆன்லைன் ஜாப்புக்கு வந்துவிட்டால் நீங்களே ராஜா நீங்களே மந்திரி. எனவே கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டால் வீட்டிலிருந்தே பல ஆயிரம் சம்பாதிகலாம்.

லச்சம் லச்சமாக கலேஜ்ல் பணத்தை கொட்டி பெரிய பெரிய பட்ட படிப்பு படிக்கின்றார்கள் . படித்த படிப்புக்கு வேலை கிடைப்பதில்லை . பணத்தை செலவு செய்து பெரிய பெரிய பட்ட படிப்பு படித்தவர்கள் வேலை கிடைக்காமல் உடலை வருத்தி வேலை செய்கிறார்கள். பட்ட படிப்பு படித்தால் அறிவை பயன்படுத்தியே வேலை செய்ய வேண்டுமே தவிர உடலை வருத்த அல்ல. அதற்கு படிக்காமலே இருந்துவிடலாம். உடலை வருத்திகொண்டு வேலை செய்தால் படித்த படிப்புக்கு மதிப்பு இல்லாமல் போகிறது. படித்த படிப்பு கைவிட்டாலும் ஆன்லைன் ஜாப் கைக்கொடுக்கும். இங்கு உடலுக்கு வேலை இல்லை . இங்கு அறிவுக்கு மட்டுமே வேலை. எனவே ஆன்லைன் ஜாப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள். படுகை உங்களை அன்புடன் வரவேற்கிறது :ros:
Post Reply

Return to “உதவிக் களம்”