mytrafficvalue

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

mytrafficvalue

Post by arulraj12497 » Tue Dec 08, 2015 5:36 pm

sir account verify பண்ணாமல் payout வாங்கமுடியுமா
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: mytrafficvalue

Post by ஆதித்தன் » Tue Dec 08, 2015 6:08 pm

தற்பொழுது வாங்கலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: mytrafficvalue

Post by marmayogi » Tue Dec 08, 2015 6:50 pm

ஆனால் பிற்காலத்தில் account verification செய்யாமல் பெரிய தொகையை investment செய்ய வேண்டாம். payout கொடுப்பதில் பிரச்சனை வரும்.

நான் xapo வில் initial கொடுத்து இருந்தேன். ஆனால் எனது pancard ல் initial க்கு பதிலாக தந்தை பெயர் இருப்பதனால் verification ஆகவில்லை 100$ மாட்டிக்கொண்டது. பிறகு last name ஐ மட்டும் மாற்றி பிறகு support ticket மூலமாக என்னிடம் இருக்கும் அனைத்து id proof ஐயும் அனுப்பிய பிறகே verification செய்தார்கள்.

எந்த ஒரு தளத்திலும் verification கேட்டால் சரியாக verification செய்ய வேண்டும். இல்லையேல் பெரிய தொகையை வெளியே எடுப்பதில் சிக்கல் வரும். எச்சரிக்கையாக இருங்கள் என்ற நல்ல எண்ணத்துடன் தான் சொல்கிறேன்
Post Reply

Return to “உதவிக் களம்”