VISA CLASSIC CARD
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
VISA CLASSIC CARD
சார் நான் முன்பு "VISA INTERNATIONAL DEBIT CARD" வைத்திருந்தேன் அது தொலைந்துவிட்டது, புதிய ATM CARD APPLY செய்தேன் ஆனால் எனக்கு "VISA CLASSIC DEBIT CARD" வந்துள்ளது, அதை PAYPAL-ல் இணைக்கலாமா,
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: VISA CLASSIC CARD
இணைக்க வேண்டும் என்ற முடிவெடுத்தப் பின்னர், நீங்களே ஒர் நிமிடத்தில் அதில் இணைத்துப் பார்த்துவிடலாமே...
இணைந்துவிட்டால் இணைந்துவிட்டது என்று எங்களுக்கு சொல்லுங்கள்..
இணையாவிட்டால், இக்கார்டினை இணைக்க முடியாது என்பதனை எங்களுக்கும் சொல்லுங்கள்... புதியதாக வாங்க இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இணைந்துவிட்டால் இணைந்துவிட்டது என்று எங்களுக்கு சொல்லுங்கள்..
இணையாவிட்டால், இக்கார்டினை இணைக்க முடியாது என்பதனை எங்களுக்கும் சொல்லுங்கள்... புதியதாக வாங்க இருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
Re: VISA CLASSIC CARD
சார் CARD இணைக்காமால் PAYPAL DOLLAR "BANK WITHDRAW" ஆகுமா சார்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12148
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: VISA CLASSIC CARD
ஆமாம்,AMMA12 wrote:சார் CARD இணைக்காமால் PAYPAL DOLLAR "BANK WITHDRAW" ஆகுமா சார்
முழு விவரம் படிக்க > viewtopic.php?f=46&t=2647
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
Re: VISA CLASSIC CARD
"VISA CLASSIC DEBIT CARD" PAYPAL ஏற்றுக்கொள்கிறது
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: VISA CLASSIC CARD
எந்த Bank account நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?
- AMMA12
- Posts: 103
- Joined: Sun Aug 17, 2014 2:13 pm
- Cash on hand: Locked
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: VISA CLASSIC CARD
நன்றி